சர்க்கரை நோய் உள்ளவர்கள் முருங்கைக்காயை ஏன் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் தெரியுமா..?

Share

சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள், இரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் கட்டுப்படுத்த குறைந்த கிளைசெமிக் குறியீட்டு உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதற்கு சிறந்த உதாரணம் தான் முருங்கை. இதில் உள்ள ஆன்டிவைரல், பொட்டாசியம், துத்தநாகம், மெக்னீசியம், இரும்பு, தாமிரம், பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. எனவே தான் இவற்றை நாம் நம்முடைய உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் போது, சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள். இதோ சர்க்கரை நோய் உள்ளவர்கள் முருங்கையை உணவில் சேர்த்துக்கொண்டால் என்னென்ன நன்மைகள்? ஏற்படும் என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்…

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com