டி.என்.பி.எல் 2-வது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் விளையாடின. இதில் ரஞ்சன் மற்றும் கேப்டன் ஜெகதீஷ் அதிரடியால் சேப்பாக் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
TNPL 2023: ரஞ்சன் அதிரடி ஆட்டம் , சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரமான வெற்றி! | CSG Make a winning start in TNPL 2023
Share