தினமும் சரியான அளவு மோர் சாப்பிட்டு வந்தால், உங்கள் உடல் ஆற்றல் நிறைந்ததாக இருக்கும். வெப்எம்டி அறிக்கையின்படி, மோரில் ரிபோஃப்ளேவின் எனப்படும் வைட்டமின் பி உள்ளது. இது உங்கள் உடல், ஆற்றலை உற்பத்தி செய்ய உதவுகிறது.
வெயிலை சமாளிக்க மட்டுமல்ல.. கோடையில் மோர் குடிக்க இதுவும்தான் காரணம்..!
Share