Doctor Vikatan: டீன் ஏஜ் பெண்கள் மென்ஸ்ட்டுரல் கப் உபயோகிப்பது சரியா?| Doctor Vikatan: Is it okay for teenage girls to use menstrual cups?

Share

அதே நேரம் மென்ஸ்ட்டுரல் கப் உபயோகிப்பது வெஜைனா பகுதியை பாதிக்குமா என்பது அறிவியல்பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் என் மருத்துவ அனுபவத்தில் பார்த்தவகையில் 13, 14 வயதிலேயே இன்று நிறைய இளம் பெண்கள் மென்ஸ்ட்டுரல் கப் உபயோகிக்கத் தொடங்குகிறார்கள்.

மென்ஸ்ட்டுரல் கப் அறிமுகமாகியே சில வருடங்கள்தான் ஆகின்றன என்ற நிலையில், அதன் சாதக, பாதகங்கள் குறித்த தகவல்கள் நமக்கு இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

இன்னும் நான்கைந்து வருடங்கள் போன பிறகுதான், இது குறித்த தெளிவு நமக்குக் கிடைக்கும். ஒரு மருத்துவராக நான் இதை மிக இள வயதுப் பெண்கள் உபயோகிக்க வேண்டாம் என்றே அறிவுறுத்துவேன்.

பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர்க் கசிவானது வயதாவதன் அறிகுறியால் இருக்கலாம். கர்ப்பம் மற்றும் பிரசவம் காரணமாகவும் இருக்கலாம். ஸ்ட்ரெஸ் இன்கான்டினென்ஸ் எனப்படும் பிரச்னை அல்லது சிறுநீர்ப்பை கீழே இறங்கியிருப்பது என இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com