2023 FIFA விருதுகள்: சிறந்த வீரர் மெஸ்ஸி; சிறந்த கோச் ஸ்கலோனி; விருதுகளைக் குவித்த அர்ஜெண்டினா!| FIFA Awards 2023 Highlights: Lionel Messi wins FIFA Best Men’s Player award

Share

இதில் சிறந்த கால்பந்து வீரருக்கான இறுதி பட்டியலில் மெஸ்சி, கிலியன் எம்பாப்பே மற்றும் கரீம் பென்சிமா ஆகியோர் இருந்தனர்.

இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற 22வது ஃபிஃபா கால்பந்து தொடரில் உலகக் கோப்பையை வென்ற அர்ஜெண்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸிக்கு 2022ம் ஆண்டிற்கான ‘FIFA’ வின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து கடந்த சீசன் போட்டிகளில் 34 கோல்களை அடித்து அசத்திய பார்சிலோனாவின் மகளிர் கால்பந்து அணி நாயகி அலெக்சியா புத்தேயாஸ் சிறந்த கால்பந்து வீராங்கனைக்கான விருதை வென்றுள்ளார். ந்த பயிற்சியாளர் விருதையும் வழங்கியுள்ளனர்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com