சென்னை: ஒரே நாளில் ஆபரணதங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.90-ம் சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்து சவரன் ரூ.44,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,955 டாலர் உயர்ந்தது. ஒன்றிய அரசின் வரி விதுப்பும் சேர்ந்ததால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.44,040-க்கு விற்பனை
Share