கிறிஸ்டியானோ ரொனால்டோவை அல் நஸர் அணி 173 மில்லியன் பவுண்டுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு முன் 2018 -21 ஆண்டுகளில் ஜுவென்டஸ் அணி 20 மில்லியன் பவுண்டுக்கும், யுனைடெட் மான்செஸ்டர் அணி 26 மில்லியன் பவுண்டுக்கும் ஒப்பந்தம் செய்து இருந்தது.
காஸ்ட்லி கிறிஸ்டியானோ… ஒரு நொடிக்கு ரொனால்டோ சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Share