ஆந்திரா: மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி, நலத்திட்டங்களை செயல்படுத்தி, அனைத்து தரப்பு மக்களின் முகங்களிலும், மகிழ்ச்சியை காண்பதுதான் நல்ல அரசியல் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார். மேலும் சினிமாவில் இருப்பதுபோல ஷூட்டிங் நடத்துவது, கேமராக்களுக்கு போஸ் கொடுப்பது போன்றவை அரசியல் அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
சினிமா ஷூட்டிங் நடத்துவது, கேமராக்களுக்கு போஸ் கொடுப்பது அரசியல் அல்ல: ஆந்திர முதல்வர் பேச்சு
Share