சொல்லிட்டாங்க…

Share

இந்தியாவின் வளர்ச்சி அதன் மாநிலங்களின் வளர்ச்சியில் உள்ளது. அதுதான் நாங்கள் விரும்பும் உண்மையான கூட்டாட்சி.- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்தமிழக ஆளுநரின் தொடர் செயல்பாடு நாம் ஏற்றுக்கொண்டுள்ள கூட்டாட்சி செயல்முறைகளுக்கு எதிராக உள்ளது.- இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜாபிரதமர் மோடியின் ஆட்சி முறை கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக உள்ளது. ஆர்எஸ்எஸ்சின் ஆட்சியாக செயல்படுகிறது.- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டம் காலாவதியான பிறகு, சூதாட்டத்தில் பணம் இழந்து தற்கொலை செய்வோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. – பாமக நிறுவனர் ராமதாஸ்

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com