Yearly Archives: 2026

`நான் இஸ்ரோ விஞ்ஞானி’- 50 பெண்களிடம் திருமண ஆசைகாட்டி பண மோசடி; கோவாவில் சூதாட்டம்… சிக்கிய இளைஞர்

தற்போது மேட்ரிமோனியல் தளங்களில் இருக்கும் பெண்களின் தகவல்களை எடுத்து அப்பெண்களிடம் திருமண ஆசை காட்டி மோசடி செய்வது அதிகரித்து இருக்கிறது. மும்பை அருகில் உள்ள நவிமும்பை ரபாலே பகுதியை சேர்ந்த பெண் சாப்ட்வேர் எஞ்சினியர் ஒருவருக்கு ஸ்வப்னில் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. ஸ்வப்னில் தன்னை இஸ்ரோவில் விஞ்ஞானியாக இருப்பதாக சொல்லிக்கொண்டார். பெண் சாப்ட்வேர் எஞ்சினியர் மேட்ரிமோனியல் தளத்தில் திருமண வரனுக்காக பதிவு செய்து வைத்திருந்தார். அதிலிருந்து தகவல்களை எடுத்து பெண் சாப்ட்வேர் எஞ்சினியரை ஸ்வப்னில் தொடர்பு கொண்டு…

கலப்பட பாலை கண்டறிவது எப்படி? நிபுணர்கள் தரும் எளிய டிப்ஸ்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சமீபத்தில் ராஜமுந்திரியில் வெளிச்சத்திற்கு வந்த பால் கலப்பட வழக்கு பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.கட்டுரை தகவல்பாலில் கலப்படம் செய்யப்படுவது என்பது ஒரு தீவிரமான பிரச்னையாகும்.சில வியாபாரிகளும் விற்பனையாளர்களும் லாபத்திற்காக, பாலில் தண்ணீரை மட்டும் கலக்காமல், அது அடர்த்தியாகத் தெரிவதற்காகத் தரம் குறைந்த அல்லது தீங்கு விளைவிக்கும் பொருட்களைச் சேர்ப்பதாகப் புகார்கள் உள்ளன.சமீபத்தில் ஆந்திராவின் ராஜமுந்திரியில் வெளிச்சத்திற்கு வந்த பால் கலப்பட சம்பவம் பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.ஆரோக்கியத்திற்கு உகந்தது எனக் கருதப்படும் பால் இறுதியாக…

80களில் தொழில் நுட்ப பயிற்சியின் சந்தோஷ சங்கீதங்கள்! – ஜில் நினைவுகள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அடிவாரத்தில் உள்ள காந்திகிராமம், அம்பாத்துரையில் 46 ஆண்டுகளுக்கு முன்பு எங்களின் கல்விப் பயணம் தொடங்கியது. ஒரு மழைக் காலத்தில், ஆலமரத்தின் கிளையைத் தேடி வரும் பறவைகளைப் போல, நாங்கள் அனைவரும் அங்கே ஒன்றிணைந்தோம்.ஆரம்பக்கால நாட்கள்புதிய சூழல், வீட்டைப் பிரிந்த ஏக்கம் என…

தாய் கிழவி விமர்சனம் – படத்தின் கதை என்ன? ராதிகா அறிமுக இயக்குநருடன் சேர்ந்து ஹிட் கொடுத்தாரா?

பட மூலாதாரம், Sivakarthikeyan Productions38 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்ராதிகா சரத்குமார் நடிப்பில் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் வெளியாகியிருக்கிறது தாய் கிழவி திரைப்படம். நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் இந்தத் திரைப்படத்துக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.ஆண்பாவம் பொல்லாதது திரைப்படத்தில் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருந்த சிவக்குமார் முருகேசனுக்கு இயக்குநராக இது முதல் திரைப்படம்.இந்தத் திரைப்படம் எப்படி இருக்கிறது? ஊடக விமர்சனங்கள் இத்திரைப்படம் பற்றி என்ன சொல்கின்றன?பட மூலாதாரம், Sivakarthikeyan Productionsபடத்தின் கதை என்ன?கருமாத்தூர் என்ற கிராமத்தில்…

IND vs ZIM : “சூழ்நிலைக்கு ஏற்ப என்னை மாற்றிக்கொண்டேன்” – ஆட்டநாயகன் Hardik Pandya | Harthik Pandya speech after receving MOM award against ZIM

சென்னை M. A. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற T20 உலகக் கோப்பை, இந்தியா vs ஜிம்பாப்வே போட்டியில், 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.இதில் முக்கிய பங்களிப்பாக 50 (23) ரன்கள் எடுத்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் ஹர்திக் பாண்ட்யா.பின்னர் ஆட்டநாயகன் விருதை பெற்றது குறித்து அவர் கூறுகையில், “மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். உண்மையிலேயே சொல்ல வேண்டும் என்றால், 23 பந்துகளில் 50 ரன்கள் எடுப்பது சற்று வித்தியாசமாகவே தோன்றும். ஆனால் அந்த…

IND vs ZIM : “ஜிம்பாப்வே ஓட இந்த டெக்னிக் ரொம்ப இம்ப்ரசிவ்-ஆ இருந்துச்சு” – சூர்யகுமார் யாதவ் | Surya kumar Yadav speec after match against Zim

சென்னை M.A. சிதம்பரம் மைதானத்தில் நடந்து முடிந்த இந்தியா vs ஜிம்பாப்வே போட்டியில், 256 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்த இந்திய அணி, 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.இந்த வெற்றிக்குப் பின்னர் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசுகையில், “அஹமதாபாத் மேட்ச்ல என்ன நடந்துச்சுங்கிறதை நாங்க அதிகமா யோசிக்கல. எங்களோட வீடியோ அனலிஸ்ட் கொடுத்த பாசிட்டிவ் விஷயங்களை வச்சு தெளிவா களமிறங்கினோம்.சூர்யகுமார் யாதவ்Ajit Solanki டாப் ஆர்டர்ல இருந்து ஏழாவது இடம் வரை…

டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் பந்துவீச்சு குறித்து இன்னும் பதில் தெரியாத கேள்விகள்

பட மூலாதாரம், AFP via Getty Imagesபடக்குறிப்பு, இந்தியா ஜிம்பாப்வேயை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.கட்டுரை தகவல்ஐசிசி டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவிடம் அடைந்த தோல்விக்குப் பிறகு, இந்திய அணி வலுவான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டாவது சூப்பர் 8 ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. இந்த மிகப்பெரிய வெற்றியின் மூலம், இந்தியா தனது நிகர ரன் ரேட்டை மேம்படுத்தி, அரையிறுதி வாய்ப்பில் தன்னை உறுதியாகத் தக்க வைத்துக்கொண்டுள்ளது.இந்தத் தொடருக்கு முன்பு,…

சோகத்தில் ரிங்கு சிங்: புற்றுநோயால் தந்தை காலமானார் – கிரிக்கெட் உலகம் இரங்கல் | Rinku Singh in mourning: Father passes away due to cancer – Cricket world mourns!

இந்த நிலையில்தான் கிரேட்டர் நொய்டாவில் உள்ள யாதர்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை, இந்த வார தொடக்கத்தில் மோசமடைந்ததை அடுத்து அவர் வென்டிலேட்டர் உதவியுடன் வைக்கப்பட்டிருந்தார். அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலமானார்.ரிங்கு சிங்கின் தந்தையின் மரணத்துக்கு முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங், “எனது இதயப்பூர்வமான எண்ணங்களும் பிரார்த்தனைகளும் ரிங்கு சிங்கின் குடும்பத்தினருடன் இருக்கும்” என இரங்கல் தெரிவித்துள்ளார். நன்றி

1 73 74 75 76 77 113