பாகிஸ்தான்: பலுசிஸ்தானில் நடந்த தாக்குதல்களில் 193 பேர் பலி
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம். Source link
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம். Source link
2025- 2026-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். காலநிலை மாற்றத்தின் தீவிரத்தைத் தணிக்கவும், தடுக்கவும் பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் மேலாண்மைக் கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் முக்கிய அறிவுப்புகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியுள்ளது எனவும் கனிமவளச் சுரண்டலுக்கு சலுகைகள் கொடுத்திருப்பதாகவும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டிற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.மத்திய பட்ஜெட் | நிர்மலா சீதாராமன்அந்த அறிக்கையில், “காலநிலை…
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, 2 மணி நேரங்களுக்கு முன்னர்பிப்ரவரி 15 ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை போட்டியை பாகிஸ்தான் அணி புறக்கணிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பை பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்குகிறது.இதனிடையே பாகிஸ்தான் அரசு விடுத்துள்ள செய்தி ஒன்றில், “பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.…
தொடர்ந்து ஒன்பதாவது முறையாக மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்து முடித்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.இன்று அவர் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டைக் கிட்டத்தட்ட 1 மணிநேரம் 30 நிமிடங்களில் தாக்கல் செய்து முடித்திருக்கிறார்.கடந்த ஆண்டு, புதிய வருமான வரிச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அது வருகிற ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. அதனால், இந்த ஆண்டின் பட்ஜெட் இன்னமும் முக்கியத்துவம் பெறுகிறது.அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள 50 சதவிகித வரி, தற்போது கையெழுத்தாகி உள்ள…
பட மூலாதாரம், SANSAD TV1 பிப்ரவரி 2026, 05:40 GMTபுதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர்மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் சரியாக இன்று (பிப்ரவரி 1 ஞாயிற்றுக்கிழமை ) காலை 11 மணிக்கு அவர் பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கினார். நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், ‘ஆத்மநிர்பர் பாரத்’ என்பதை ஒரு முக்கிய கொள்கையாக வைத்து, உள்நாட்டு உற்பத்தி திறன், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் முக்கியமான…
சித்த மருத்துவத்தில் நீரிழிவு நோய்க்காகப் பரிந்துரைக்கப்படும் மருந்துகளில், மதுமேகச் சூரணம், திரிபலா சூரணம், ஆவாரைக் குடிநீர், சீந்தில் மாத்திரை போன்றவை பிரபலமானவை. இவை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கிடைக்கும். இவை நான்குமே நல்ல பலனைத் தரக்கூடியவை. மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக்கொண்டு அவ்வப்போது சர்க்கரை அளவைச் சரிபார்த்து வந்தால், எந்தபாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க முடியும். மருந்துகள் மட்டுமன்றி உணவுரீதியாகவும் கவனம் செலுத்த வேண்டும். வெந்தயம் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.சித்த மருத்துவத்தில் நீரிழிவு…
புதிய ஆய்வு ஒன்றின் படி, மாற்றுரு தன்மையுடைய “கலப்பின” ஒட்டுண்ணிகள், இனப்பெருக்க உறுப்புகளை தாக்கும் ஒரு நோய் உலகளவில் பரவுவதற்கு காரணமாக இருக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது. Source link
1980 மற்றும் 90-களில் ஆட்டோமொபைல் உலகில் ரெண்டு பேருக்கு நடுவுலதான் போட்டியே ஒன்னு பென்ஸ், இன்னொன்னு பிஎம்டபிள்யூ’. இன்றுவரை இந்தப் போட்டி தொடர்கிறது. 80 & 90-களில் இருந்த ஆட்டோமொபைல் பிரியர்களுக்குத் தெரியும் பென்ஸ் AMG கார்களுக்கும், BMW M சீரிஸ் கார்களுக்கும் இடையில் நடந்த போட்டி. BMW M3 Vs Mercedes 190E 2.3-16, பென்ஸ் E55 AMG Vs BMW M5 போன்ற சில கார்களுக்கு இடையில் நடந்த போட்டிகள் அதற்குச் சான்று. ஆனால், இரண்டும்…
பட மூலாதாரம், Telegramபடக்குறிப்பு, உமர் பயணம் செய்த சிரிய குழு உட்பட, புதிதாக சேர்க்கப்பட்டவர்களுடன் தான் இருக்கும் புகைப்படங்களை அசார்னிக் அடிக்கடி வெளியிடுகிறார்கட்டுரை தகவல்ஓமரின் பாஸ்போர்ட்டின் முனைகளில் தீ படர்வதையும், “இது நன்றாக எரிகிறது,” என்று ஒரு பெண் ரஷ்ய மொழியில் கூறுவதையும் அந்த வீடியோவில் கேட்க முடிகிறது.சிரியாவை சேர்ந்த 26 வயதான ஓமர் ஒரு கட்டுமானத் தொழிலாளி. யுக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் முன்களத்தில் சுமார் ஒன்பது மாதங்களாக பணியில் இருந்தபோது தான் இந்த வீடியோ…
இந்தியப் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்காற்றும் துறைகளில் ஒன்று – சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை. “இந்தியாவின் சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை உற்பத்தியில் கிட்டத்தட்ட 36 சதவிகிதமும், ஏற்றுமதியில் 45 சதவிகிதமும் பங்களிக்கிறது.முக்கியமாக, 11 கோடிக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. அமெரிக்காவின் வரிக் கொள்கை மாற்றங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU), நியூசிலாந்து உடனான புதிய வர்த்தக ஒப்பந்தங்களுக்கு (FTA) மத்தியில், இந்த பட்ஜெட் வெறும் கடனுதவி சார்ந்ததாக இல்லாமல், உலகளாவிய வர்த்தகத் திறனை மேம்படுத்துவதாக…