Monthly Archives: June, 2026

“இது குரூரமான செயல்!” – வைபவுக்காகக் கொந்தளித்த ஹர்ஷா போக்ளே! | harsha bhogle vaibhav suryavanshi fake ai video

ஐபிஎல் 2026 தொடர் கோலாகலமாக முடிவடைந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷியைச் சுற்றி ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. ஒரு வீடியோ, சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சையைக் கிளப்பிய போலி வீடியோ!அந்த வைரல் வீடியோவில், பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, வைபவ் சூர்யவன்ஷியிடம், “விராட் கோலியைப் போல ஒரு “கிங்’ ஆக விரும்புகிறீர்களா?” என்று கேட்பது போலவும், அதற்கு வைபவ், விராட்…

உங்களை 'பணக்காரர்' ஆக்கும் 5 எளிய படிகள்! ஃபாலோ பண்ண நீங்க ரெடியா?

நண்பர்களே, அலுவலகத்தில் தினமும் 9-டு-6 உழைக்கிறோம், சம்பளம் வருகிறது, பில் கட்டுகிறோம்… இறுதியில் கையில் மிஞ்சுவது என்ன? மாதக் கடைசியில் “அடுத்த சம்பளம் எப்போது வரும்?” என்ற ஏக்கம் மட்டுமே!இதை மாற்ற வேண்டுமா? நாம் நினைத்த மாதிரி பண வசதி வேண்டுமா? இதற்காக திரைப்பட இண்டர்வல் பிளாக் போல நம் வாழ்விலும் திடீர் திருப்புமுனை வரும் என காத்திருக்க வேண்டியதில்லை. கோடீஸ்வரர் ஆவது என்பது லாட்டரி சீட்டு வாங்குவது அல்ல; அது ஒரு கலை. அதை எப்படி…

1974 உலகக்கோப்பையின் விநோத நொடி: பிரேசில் ஃப்ரீகிக்கை உதைத்த ஜாயிர் வீரர்! | zaire mwepu ilunga 1974 world cup free kick

உலகக்கோப்பை கால்பந்து வரலாறு விசித்திரமான தருணங்கள் பலவற்றைக் கண்டிருக்கிறது. ஆனால், சில சம்பவங்கள் வெறும் விசித்திரமாக மட்டுமல்லாமல், அதன் பின்னால் ஒரு பெரிய கதையையும் சுமந்து நிற்கும். அப்படியான ஒரு நிகழ்வுதான் 1974-ம் ஆண்டு மேற்கு ஜெர்மனியில் நடந்த உலகக்கோப்பையில், பிரேசில் மற்றும் ஜாயிர் (Zaire) அணிகளுக்கு இடையேயான போட்டியில் அரங்கேறியது.திடுக்கிட வைத்த அந்தத் தருணம்!போட்டி பரபரப்பாகச் சென்றுகொண்டிருந்தது. ஜாயிர் அணி ஏற்கனவே 2-0 என்ற கோல் கணக்கில் பின்தங்கியிருந்தது. அப்போது பிரேசில் அணிக்கு கோல் அடிக்க…

கேரிமென்: உங்கள் ஷாப்பிங் பைகளை இனி இவர்கள் ‘சுமப்பார்கள்’ – டெல்லியில் புதிய சேவை எப்படி இயங்குகிறது?

பட மூலாதாரம், Chitral Khambhati/ BBCபடக்குறிப்பு, ஜதிந்தர் மற்றும் அனிதா சபர்வா ஆகியோர், லாஜ்பத் நகர் சந்தைக்குச் சென்றபோது தங்களுக்கு உதவ, ‘கேரிமென்’ நிறுவனத்தைச் சேர்ந்த ஆனந்த் குமாரை அமர்த்திக்கொண்டனர்கட்டுரை தகவல்எழுதியவர், கீதா பாண்டேபதவி, பிபிசி செய்தியாளர்பிரசுரிக்கப்பட்டது 10 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்நீங்கள் ஷாப்பிங் செல்லும்போது கடை கடையாய் ஏறியிறங்கி பொருட்களை வாங்கும்போது, பைகளை யாராவது தூக்கி வந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்? அல்லது நீங்கள் ஷாப்பிங் செய்யும்போது உங்கள்…

கத்தார் ஜெர்சியில் களம்காணும் நம் மண்ணின் மைந்தன்! | Tahsin Mohammed Jamshid Qatar Football World Cup

கண்ணூரிலிருந்து கத்தார் வரை…தஹ்சினின் குடும்ப வேர்கள் கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ளன. தோஹாவில் பிறந்து வளர்ந்த இவரது தந்தை ஜம்ஷித், கண்ணூர் மாவட்டத்தின் தலசேரி்யைச் சேர்ந்தவர். தாய் ஷைமா, வளப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர். 1996-ல் கத்தாருக்குக் குடிபெயர்ந்த இந்த குடும்பத்தில் பிறந்த தஹ்சின், அந்நாட்டின் கால்பந்து கலாச்சாரத்திலேயே வளர்ந்தார். கோழிக்கோடு பல்கலைக்கழகத்திற்காக கால்பந்து விளையாடிய திறமையான வீரரான அவரது தந்தை, மகனின் பயணத்திற்கு மிகப்பெரிய உத்வேகமாக இருந்துள்ளார். கத்தாரின் குடியுரிமை பெற்ற தஹ்சின், அந்நாட்டின் பல நட்சத்திர…

“லிங்குசாமியிடம் இருக்கும் உன்னதமான மனிதாபிமானம் சிலருக்கு மட்டுமே தெரியும்!” – ஏ.ஆர். முருகதாஸ் |”The noble humanity possessed by Lingusamy is clearly visible to only a select few!” — A.R. Murugadoss

என்னைப் பொறுத்தவரை இயக்குநர் லிங்குசாமியே ஒரு ஹைக்கூதான். ஏனெனில், அவரைத் தூரத்திலிருந்து பார்க்கும்போது ஒரு சிறந்த இயக்குநராகத் தெரிவார். சற்றே நெருங்கிச் சென்றால் அவர் ஒரு கவிஞராகத் தெரிவார். அவரிடம் இருக்கும் உன்னதமான மனிதாபிமானம் ஒரு சிலருக்கு மட்டுமே தெளிவாகத் தெரியும்.கொரோனா இரண்டாவது அலையின்போது, மனிதர்களின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற பயமும் இக்கட்டான சூழலும் நிலவியது. அந்தச் சமயத்தில், இயக்குநர் வசந்தபாலன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்பு வரை சென்றுவிட்டார் என்று செய்திகள்…

தபிண்டா சன்பால்: தேசி பிளிங் மூலம் பிரபலமான இந்திய கோடீஸ்வரரின் மனைவி – யார் இவர்?

பட மூலாதாரம், Netflixபடக்குறிப்பு, தபிண்டா சன்பால் கட்டுரை தகவல்”என் கணவர் சதீஷுடன் வாழத் தொடங்கியதிலிருந்து, தினமும் காலையில் அவரது பாதங்களை மசாஜ் செய்துவிடுகிறேன். அவர் இளவரசரைப் போல உறக்கத்திலிருந்து விழித்தெழுவார். இந்து மத நம்பிக்கைகளின்படி, ஒரு மனைவி தினமும் காலையில் கணவரின் பாதங்களைத் தொட்டு வணங்கினால், வீட்டில் மகாலட்சுமி குடியிருப்பார் என்று அவர் நம்புகிறார்,” என்று கூறுகிறார் தபிண்டா.நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ‘தேசி பிளிங்’ (Desi Bling) என்ற புதிய ரியாலிட்டி ஷோவின் தொடக்கத்திலேயே இந்த காட்சி…

வாழ்வா – சாவா போராட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ்: மம்தா பானர்ஜியின் அதிரடி முழக்கம்!

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க பெற்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அங்கு ஆளும் கட்சியாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் தற்போது தன் வரலாற்றிலேயே மிக மோசமான வாழ்வா-சாவா போராட்டத்தை எதிர்கொண்டுள்ளது. தேர்தல் படுதோல்விக்குப் பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கடுமையான உள்கட்சி பூசலில் சிக்கியுள்ளது. கட்சியில் உள்ள 80 எம்.எல்.ஏ-க்களில் சுமார் 50 முதல் 60 பேர் தலைமைக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் கட்சி உடையும் அபாயத்தில் உள்ளது. சமீபத்தில், எதிர்கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான…

ஐபிஎஸ் அதிகாரியிலிருந்து அரசியல்வாதி வரை – அண்ணாமலையின் பயணம் எப்படிப்பட்டது?

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, பாஜக மாநிலத்தலைவராக மேற்கொண்ட நடவடிக்கைகளால், அக்கட்சிக்கு தமிழகத்தில் கிடைத்த உத்வேகம் பெரும் கவனம் ஈர்த்து வந்த நிலையில், அவர் அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவரின் விருப்பத்துக்கு மாறாக, சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்ததும் விமர்சிக்கப்பட்டது. தேர்தலில் அந்த கூட்டணி தோல்வியடைந்த நிலையில், அவர் தனிக்கட்சி துவங்கவிருப்பதாகப் பரவி வரும் தகவல் அவரை நோக்கி தமிழக அரசியலை திசை திருப்பியுள்ளது. Source link

MacBook-க்காக இளைஞர் போட்ட ஸ்கெட்ச்; பணியில் சேர்ந்தவுடன் Uber நிறுவனத்துக்குக் காத்திருந்த ஷாக்!

ஊழியர்கள் வேலைக்கு வராமல் ஏமாற்றுவதை நாம் பார்த்திருப்போம், ஆனால் ஒரு லேப்டாப்பிற்காக ஒரு நபர் தனது அடையாளத்தையே ஒட்டுமொத்தமாக அழித்துக்கொண்டு ஓட்டம் பிடித்த இந்த விசித்திரச் சம்பவம் தற்போது பயங்கர வைரலாகி வருகிறது. உலகப் புகழ்பெற்ற உபெர் நிறுவனம் தன்னிடம் வேலைக்குச் சேர்ந்த ஒரு புதிய ஊழியருக்கு விலையுயர்ந்த ஆப்பிள் மேக்புக் லேப்டாப்பை அன்பளிப்பாக வழங்கியது. ஆனால், அந்த லேப்டாப் கைக்குக் கிடைத்த அடுத்த நிமிடமே, அவர் தனது போன் நம்பர், சமூக வலைதளப் பக்கங்கள் என…