Monthly Archives: May, 2026

இரான் இந்த சிறு படகுகள் மூலம் அமெரிக்க கடற்படைக்கு சவால் கொடுப்பது எப்படி?

பட மூலாதாரம், NurPhoto via Getty Imagesகட்டுரை தகவல்அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் இரானின் கடற்படையை “முற்றிலும் அழித்துவிட்டதாகவும்”, அதனிடம் தற்போது “இயந்திரத் துப்பாக்கி பொருத்தப்பட்ட சிறிய படகுகளாக மட்டுமே உள்ளது” என்றும் கூறினார்.இருப்பினும், சில மேற்கத்திய ஆய்வாளர்களால் “கொசுப் படை” என்று அழைக்கப்படும் இந்த “சிறிய படகுகள்” கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் திறன் கொண்டவையாகக் கருதப்படுகின்றன.உலகப் பொருளாதாரத்தைப் பாதித்து, இரான் உடனான மோதலைக் கைவிடுமாறு அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக, உலகின் மிக முக்கியமான…

PBKS vs MI: "இந்தத் தோல்வியை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை!" – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் வருத்தம்

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மே-14) ஆட்டத்தில் பஞ்சாப் vs மும்பை அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை மும்பை அணி வீழ்த்தியிருக்கிறது. இதன் மூலம் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ள பஞ்சாப் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது சவாலாகி இருக்கிறதுpbks vs mi இந்நிலையில் அணியின் தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ” இந்தத் தோல்வியை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை. இது கடினமான…

‘அந்த ஒரு காரணத்துனாலதான் RCB க்கிட்ட தோத்தோம்!’ |“That One Mistake Cost Us the Match Against RCB!” – Rahane’s Emotional Reaction After Defeat

கடந்த சில போட்டிகளாக எங்கள் ஃபீல்டிங் நன்றாக இருந்தது. ஆனால், விராட் கோலி கேட்ச்சை நழுவ விடுவது எங்களுக்குப் பெரிய பின்னடைவாக அமைந்தது. ஒருவேளை அந்த கேட்சைப் பிடித்திருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கலாம். தொடக்கத்தில் பேட்டிங் செய்ய பிட்ச் எளிதாக இருந்தது. ஆனால், நடு ஓவர்களில் எங்கள் ஸ்பின்னர்கள் விக்கெட் எடுப்பார்கள் என்று நம்பினோம். விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் இடையிலான அந்தப் பார்ட்னர்ஷிப் தான் ஆட்டத்தையே மாற்றியது. விராட் கோலி எவ்வளவு ஆபத்தான வீரர் என்பது…

201 ரன்கள் இலக்கு – கடைசி ஓவரில் பஞ்சாப் கிங்ஸை எப்படி வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்?

பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக 5வது தோல்வியை சந்தித்திருக்கிறது. முதல் 7 போட்டிகளில் ஒன்றில் கூட அந்த அணி தோற்காமல் இருந்தது. Source link

'விராட் கோலியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை!' – ரஜத் பட்டிதார் வியப்பு!

ஐபிஎல் தொடரில் நேற்று (மே 13) நடைபெற்ற பெங்களூரு, கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியில், பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறது. பெங்களூரு அணியில் இருந்து இந்த சீசனில் யாரும் சதம் அடிக்காமல் இருந்த நிலையில், 105 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தது மட்டுமல்லாமல், இந்த சீசனில் தனது முதல் சதத்தையும் பதிவு செய்தார் கிங் கோலி. வெற்றிக்குப் பின்னர் பேசிய அணியின் கேப்டன் ரஜத்…

"எடப்பாடி பழனிசாமிக்கு ஜெயலலிதாவின் ஆத்மா தண்டனை கொடுக்கிறது" – அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரை தூய்மையான ஆட்சியை, மக்கள் வியக்கத்தக்க ஆட்சியை இளைஞர்கள், மகளிர், 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் என அனைவரும் மாற்றம் வேண்டும் என்ன விரும்பினர்.இதனால் சிறந்த ஆட்சியை இந்தியாவிலேயே முதல் முறையாக ஓட்டுக்கு பணம் கொடுப்பதை நீக்கி, பணமே இல்லாமல் தேர்தலைச் சந்தித்த வரலாறை இந்தியாவில் முதல் முறையாக உருவாக்கி காட்டி இருப்பவர் முதல்வர் விஜய்தொலைநோக்கு சிந்தனையுடன், தமிழகம் இந்தியாவிற்கு ஒரு…

சென்னை அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா? | Will the Chennai team qualify for the playoff round in ipl 2026

காத்திருக்கும் ரன் ரேட் சவால்இதில் சவாலான விஷயம் என்னவென்றால், சென்னை அணியின் ரன் ரேட் தற்சமயம் ராஜஸ்தான் அணியை விட அதிகமாக இருந்தாலும், பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுடன் ஒப்பிடும்போது பின்தங்கியுள்ளது. எனவே, புள்ளிகள் சமமாகும் பட்சத்தில் ரன் ரேட் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதால், வரும் போட்டிகளில் வெறும் வெற்றியை மட்டும் குறிவைக்காமல் மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் சிஎஸ்கே இருக்கிறது. மேஜிக்கை நிகழ்த்துமா சிஎஸ்கே? லக்னோ மற்றும் மும்பை போன்ற…

ஷி ஜின் பிங்குடன் கைகுலுக்கிய டிரம்ப் – சீனாவில் உற்சாக வரவேற்பு

பட மூலாதாரம், CGTNபடக்குறிப்பு, கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள் கட்டடத்தில் டிரம்பை வரவேற்ற ஷி ஜின்பிங்பிரசுரிக்கப்பட்டது 14 மே 2026, 02:57 GMTபுதுப்பிக்கப்பட்டது 41 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது முக்கியமான இரண்டு நாள் பயணத்துக்காக புதன்கிழமை மாலை பெய்ஜிங் வந்தடைந்தார். வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முக்கிய நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.வியாழக்கிழமையன்று பெய்ஜிங்கில் உள்ள ‘கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள்’ எனும் அரச கட்டடத்தில் சீன அதிபர் ஷி…

'கருப்பன் வரான் வழி மறிக்காதே!' – விராட் கோலியின் வெறியாட்டத்தில் வீழ்ந்த கொல்கத்தா!

இரண்டாவது முறையாக ராய்ப்பூர் ராசிப்பூராக மாற, விண்டேஜ் கோலியின் விஸ்வரூப தரிசனம் ரசிகர்களுக்குக் கிடைக்க, ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஓர் அற்புத வெற்றியைப் பதிவேற்றி இருக்கிறது ஆர்சிபி….RCB vs KKRயாருக்கு எதிராக சண்டை செய்கிறோம் என்பதை விட எந்த நோக்கத்திற்காக என்பதுதான் போராட்டத்தின் வீரியத்தை இன்னமும் கூட்டும். கேகேஆருக்கு ஒரு தோல்விகூட எலிமினேஷன் பாதையில் எட்டு வைக்கச் செய்யும் என்றால் ஆர்சிபிக்கு ஒவ்வொரு வெற்றியும் ப்ளே ஆஃப் கனவுகளை வண்ணமயமாக்கும் என்பதுதான் நிலைமை. ஐபிஎல் லீக் போட்டிகளின்…

1 2 3 11