பயம்னா என்னனு தெரியல… வைபவ்வை வியந்து பாராட்டிய ஹர்திக் பாண்டியாவின் செயல் வைரல் | Hardhik pandya prises vaibav sooryavanchi
ஹர்திக் பாண்டியாவின் மனமார்ந்த பாராட்டு!போட்டிக்குப் பிறகு பேசிய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா, இளம் வீரர் வைபவ்வின் ஆட்டத்தைக் கண்டு தனது பிரமிப்பை மறைக்கவில்லை. “ஒரு 16 அல்லது 17 வயது சிறுவன் இப்படி விளையாடுவதைப் பார்ப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. நாங்கள், இந்தப் போட்டிக்குத் தயாராகும்போதே நாங்கள் அவரைப் பற்றித்தான் அதிகம் விவாதித்தோம்,” என்று குறிப்பிட்டார். மேலும், “அவர் பேட்டிங் செய்யும் விதம், அவரிடம் இருக்கும் அந்தத் துணிச்சல், அவர் ஆடும் ஷாட்கள் எல்லாம்…









