CSK vs KKR: சென்னை மற்றும் கொல்கத்தா வீரர்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடியது ஏன்?
ஐபிஎல் 2026, நேற்று (ஏப்ரல்.14) நடந்த சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியது. மைதானத்தில் பவுண்டரிகளும் சிக்ஸர்களும் பறந்தாலும், ரசிகர்கள் அனைவரின் கவனமும் வீரர்களின் கையில் கட்டப்பட்டிருந்த அந்த ‘கருப்புப் பட்டை’ மீதுதான் இருந்தது. இதற்குப் பின்னால் இந்திய கிரிக்கெட்டின் ஒரு சகாப்தமே அடங்கியிருக்கிறது. CSK vs KKR matchஇந்திய கிரிக்கெட் வரலாற்றின் மிக முக்கியமான வீரர்களில் ஒருவரான சி.டி. கோபிநாத் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவே இந்த…









