Monthly Archives: March, 2026

தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் பாஜக முத்திரை! – வலுக்கும் கண்டனங்கள் |election commision letter with bjp stamp issue

கேரளாவில் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து வெளியான ஒரு அறிக்கையில் பாஜகவின் முத்திரை பதிக்கப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனம் செய்த நிலையில், தேர்தல் ஆணையம் இதை வெறும் அலுவலக கவனக்குறைவு (clerical error) என்று விளக்கியுள்ளது.2019-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வேட்பாளர்களின் குற்றப் பின்னணி தொடர்பான வழிகாட்டுதல்கள் குறித்து விளக்கம் கோரி, பாஜக கேரளா அலுவலக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது. இதற்குப் பதிலாக தேர்தல் ஆணையம் கேரளாவில் உள்ள அரசியல்…

பிஎஸ்எல் தொடரில் இருந்து விலகி ஐபிஎல் தொடரில் ஆடும் வீரர்களுக்கு தடை விதிக்கப்படும்!- PCB எச்சரிகை| “Players skipping PSL to play in IPL will be banned!” – PCB issues warning.

தவிர குடகேஷ் மோட்டி, ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், ஒட்னியல் பார்ட்மேன் மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் போன்ற பல வெளிநாட்டு வீரர்களும் தனிப்பட்ட காரணங்களைக் கூறி பிஎஸ்எல் தொடரிலிருந்து விலகியிருக்கின்றனர். இந்நிலையில் இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் (PCB)மொஹ்சின் நக்வி, ” பிஎஸ்எல் தொடரில் இருந்து விலகி ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம். கடந்த ஆண்டு பெஷாவர் சல்மி அணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட கார்பின் போஷ், கடைசி நேரத்தில் விலகி மும்பை…

“இந்தியாவுக்கு எதிர்பாராத சவால்கள்” – மத்திய கிழக்கு மோதல் குறித்து பிரதமர் மோதி கூறியது என்ன?

பட மூலாதாரம், EPA/Shutterstock நியூயார்க்கின் லா கார்டியா (LaGuardia) விமான நிலையத்தில், ஒரு விமானம் லாரி ஒன்றுடன் மோதியதில், விமானிகள் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்தனர். “ஏர் கனடா (Air Canada) நிறுவனத்திற்குச் சொந்தமான அந்த விமானம், 72 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்களை ஏற்றிச் சென்றது,” என்று விமான நிலைய ஆணையத்தின் நிர்வாக இயக்குனர் கேத்தரின் கார்சியா ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். “41 பயணிகள் மற்றும் பணிக்குழு உறுப்பினர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.…

IPL 2026: 'தோனி, ரெய்னா, பிராவோ, ஹைடன், முரளி' – சேப்பாக்கத்தில் OG CSK டீம் | Photo Album

‘கூலர்ஸோடு பேட்டிங் ஆடிய பிராவோ; ஜாலி தோனி; சின்ன தல ரிட்டன்ஸ்!’ – சேப்பாக்கத்தில் CSK கொண்டாட்டம்! நன்றி

சர்க்கரை நோய் சிகிச்சை: ‘MVCON 2026’ மாநாட்டில் டாக்டர் ஏ.வி.அனூப்பிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது! | MV CON 2026 lifetime acjivement award for DR Anoob

சென்னையில் சர்க்கரை நோய் மற்றும் பாத பராமரிப்பு குறித்த உலகத்தரம் வாய்ந்த விவாதங்களுடன் “எம்.வி.கான் 2026′ (MVCON 2026) அறிவியல் மாநாடு மூன்று நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவில், ஆயுர்வேதம் மற்றும் நவீன மருத்துவத்தை ஒருங்கிணைத்து ஆரோக்கிய சேவையில் முத்திரை பதித்து வரும் ஏ.வி.ஏ (AVA) குழுமத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஏ.வி. அனூப் அவர்களுக்கு, மதிப்புமிக்க ‘எம்.வி.கான் வாழ்நாள் சாதனையாளர் விருது 2026’ வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்…

வட சென்னை: சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியில் கலக்கிய போட்டியாளர்கள்! I Samayal Super Star competition in North Chennai

சென்னை கொளத்தூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பல்வேறு இடங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் ஆர்வமுடன் வந்து கலந்து கொண்டனர். முதல் சுற்றில், போட்டியாளர்கள் காட்சிப்படுத்திய உணவுகளை சுவை பார்த்து, அதன் பதம், சுவை, ஆரோக்கிய பயன்கள் போன்றவற்றின் அடிப்படையில் சிறந்த பத்து உணவுகளைத் தேர்வு செய்தார் நடுவர் செஃப் தீனா. வட சென்னையில் நடைபெற்ற சமையல் சூப்பர் ஸ்டார்அதன் அடிப்படையில், நிஷா, மகாலட்சுமி பாலாஜி, பானுமதி, மகாலட்சுமி ஶ்ரீதர், தேவிகா, ஆயிஷா ராயிஸ், தனலட்சுமி, குணசுந்தரி, மோகனப்பிரியா ஆகிய பத்து…

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஊராட்சி ஆவணங்கள் திருட்டு; முன்னாள் ஊராட்சி செயலர் மீது வழக்கு! – நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் பிள்ளையார் குளம் ஊராட்சிக்குட்பட்ட வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் அம்மையப்பன். இவர், இந்த ஊராட்சியின் வரவு செலவு விவரங்கள், கடந்த 2023 அக்டோபர் 2-ம் தேதி நடந்த கிராமசபைக் கூட்டத்தில் பற்றாளர் அறிக்கை நகல், பிள்ளையார்குளம் ஊராட்சியில் 2020 முதல் 2023 வரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் வரவு செலவு விவரங்கள் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 3 மனுக்கள் அளித்திருந்தார். இந்த மனுக்களுக்கு பொது தகவல் அலுவலர்…

Kohli: "நாங்க அதிர்ஷ்டத்தால கோப்பையை வெல்லல, ஆனா பலர்.!" – ஆர்சிபி வெற்றி குறித்து கோலி

2025-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர்சிபி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வரலாற்று வெற்றி குறித்து ஆர்சிபி நிர்வாகம் அவர்களது சமூக வலைதளப்பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறது. கோப்பையை வென்ற ஆர்சிபி அதில் பேசியிருக்கும் விராட் கோலி, “உண்மையைச் சொல்லப்போனால், கடந்த முறை இறுதிப்போட்டிக்குச் சென்றபோது நாங்கள் மிகவும் தன்னமிக்கையாக இருந்தோம்.அதேபோல எங்களுடைய எதிரணியினரும் பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்திவிட்டுதான் இறுதிபோட்டிக்கு வந்ததிருந்தனர். அதனால் அவர்களும் மிகுந்த தன்னம்பிக்கையுடன்…

அரிதான ஆசனவாய் புற்றுநோய் பாதித்த பெண் சிகிச்சை முடிந்து 6 ஆண்டுக்கு பிறகு எப்படி இருக்கிறார்?

பட மூலாதாரம், Trish Prosserபடக்குறிப்பு, சிகிச்சையின் காரணமாக தனது பிறப்புறுப்பின் சுவர்கள் மூடிக்கொண்டதாக திரிஷ் கூறினார்.கட்டுரை தகவல்ஆசனவாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், கதிரியக்க சிகிச்சைக்குப் பிறகு ஏற்பட்ட தாங்க முடியாத வலியால், தான் இறந்து போய்விடுவோம் என நினைத்ததாக கூறுகிறார்.57 வயதான திரிஷ் ப்ரோசெரின் தன்னுடைய பெண்ணுறுப்பின் உட்புறச் சுவர்கள் மூடிவிட்டதாகவும் ஆறு ஆண்டுகள் கழித்தும் தான் இன்னும் வலியுடன் போராடிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.நான்கு குழந்தைகளின் தாயான அவர், தனக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோயின் வகை குறித்து தன்னுடைய…

IPL 2026: “ஐபிஎல்-இல் மும்பை இந்தியன்ஸ் தான் சிறந்த அணி.!”- இர்பான் பதான்|“Irfan Pathan says, ‘Mumbai Indians is the best team in the IPL!’”

இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் ஐபிஎல் தொடரில் அதிக தொகைக் கொடுத்து ஏலம் எடுக்கப்படும் வீரர்கள் குறித்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளில், சிறந்த அணி எது? என்பது குறித்தும் பேசியிருக்கிறார். JioStar நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இர்பான் பதான், “ஐபிஎல் தொடர் என்பது ஒருநாள் உங்களை ஹீரோவாக்கும், மறுநாளே உங்களை காணாமல் போகச் செய்துவிடும். ஏலத்தில் பல கோடிகள் கொடுத்து வாங்கப்படும் வீரர்கள், அடுத்த சீசனில் மோசமாக விளையாடி,…

1 5 6 7 8 9 24