அசைவத்துக்கு சவால் விடும் சைவ ரெசிப்பி: மீல்மேக்கர் (மட்டன்) குழம்பு! – வீட்டிலேயே செய்வது எப்படி?
மீல்மேக்கர் (மட்டன்) குழம்புதேவையானவை: மீல்மேக்கர் – ஒரு கப் பெரிய வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்) நறுக்கிய தக்காளி – ஒன்று கறிவேப்பிலை – சிறிதளவு மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன் மல்லித்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன் சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன் சோம்புத்தூள் – ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன் உப்பு – தேவைக்கேற்பதாளிக்க: எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் பட்டை – ஒன்று பிரிஞ்சி இலை – சிறிதளவு சோம்பு –…









