Gautham Gambhir: “அணியிலிருந்து நீக்கப்படுகிறாரா ரோஹித்?" – கம்பீர் சூசகம்
பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் தொடங்கவிருக்கிறது. 2-1 என ஆஸ்திரேலியா முன்னிலையில் இருக்கும் நிலையில் சிட்னி டெஸ்ட்டை இந்திய அணி வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்நிலையில், சிட்னி டெஸ்ட்டுக்கு முன்பாக இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த பயிற்சியாளர் கம்பீர், நாளைய போட்டியில் ரோஹித் ரோஹித் ஆடுவாரா மாட்டாரா என்பதற்கு தெளிவான பதிலை சொல்லாமல் சென்றிருக்கிறார்.Gambhirபத்திரிகையாளர்களிடம் பேசிய கவுதம் கம்பீர், ‘ஒரு தொடரை டிரா செய்யும் நிலையில் இருப்பது நல்ல நிலைமைதான்…









