Yearly Archives: 2025

List 2 ரெடி! பதறும் மந்திரிகள்! சாட்டையை சுழற்றும் STALIN! | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,திமுகவில் 4 புதிய மாவட்டங்கள் உருவாகியுள்ளது. நான்கு மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் விழுப்புரத்தில், லட்சுமணன் நியமிக்கப்பட்டதற்கு பின்னணியில், சி.வி சண்முகத்துக்கு வைக்கப்படும் செக் உள்ளது. ஈரோட்டில், தோப்பு வெங்கடாசலம் கொண்டு வந்ததன் பின்னணியில், செந்தில் பாலாஜி உள்ளார். ‘டார்கெட் வெஸ்ட்’ என்பது கொடுக்கப்பட்ட அசைன்மென்ட். பட்டுக்கோட்டையில், அண்ணாதுரை கட்டம் கட்டப்பட்டதற்கு பின்னணியில் இருக்கும் பரபரப்புகள். விரைவில் 100 மாவட்டங்கள் உருவாக்கத் திட்டம். இதில், ‘தங்கள் மாவட்டங்களும் அடங்குமோ?!’ என அலறும் அமைச்சர்கள். முக்கியமாக,…

“இந்திய அணியில் சூப்பர் ஸ்டார் கலாசாரத்தை நாம் ஊக்குவிக்கக் கூடாது; நாங்கள் வெறும்..”- அஸ்வின் பளீச் | cricketer r ashwin criticize superstar culture in indian cricket

கிரிக்கெட் என்னதான் குழு ஆட்டமாக இருந்தாலும், 11 பேரும் ஒத்துழைத்தால்தான் வெற்றி நிச்சயம் என்றாலும் தனிமனித துதிபாடலே அதிகமாக இருக்கிறது. அதுவும், கிரிக்கெட் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு பெரும் வணிகமாக்கப்பட்ட இந்தியாவில் இந்த சூப்பர் ஸ்டார் கலாசாரம் உச்சம்.தோனி – கோலி – ரோஹித்உச்சத்தில் வைத்து கொண்டாடப்படும் வீரர் மோசமாக சொதப்பினாலும் கூட அணியிலிருந்து நீக்க முடியாத அளவுக்கு செலக்சன் கமிட்டி வரை வணிகத்தோடு அது பரவியிருக்கிறது. இந்த நிலையில், சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற…

ரஷ்யா – யுக்ரேன்: ஐரோப்பா தனியொரு ராணுவத்தை உருவாக்க ஜெலன்ஸ்கி அழைப்பு – அமெரிக்கா பற்றி கூறியது என்ன?

பட மூலாதாரம், EPAகட்டுரை தகவல்எழுதியவர், டியர்பெய்ல் ஜோர்டன்பதவி, செய்தியாளர், பிபிசி நியூஸ்15 பிப்ரவரி 2025, 15:30 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்அமெரிக்கா இனிமேலும் ஐரோப்பாவின் உதவிக்கு வராது என கருத்து தெரிவித்துள்ள யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கி, ரஷ்யாவுக்கு எதிராக பாதுகாத்துக் கொள்ள “ஐரோப்பாவின் ராணுவம்” ஒன்றை உருவாக்க அழைப்பு விடுத்தார்.மியூனிச் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர், “யுக்ரேன் தங்கள் முதுகுக்கு பின்னால் தங்களது பங்களிப்பு இல்லாமல் செய்யப்படும் எந்த ஒரு ஒப்பந்தத்தையும் ஏற்றுக்கொள்ளாது “…

38-வது தேசிய விளையாட்டு போட்டி: தமிழகத்துக்கு 6-வது இடம்  | National Games 2025

தமிழகத்துக்கு 6-வது இடம்: 38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் கடந்த ஜனவரி 28-ம் தேதி தொடங்கியது. 38 அணிகளைச் சேர்ந்த10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்ட இந்த தொடர் நேற்று நிறைவு பெற்றது. இதில் சர்வீசஸ் அணி 68 தங்கம், 26 வெள்ளி, 27 வெண்கலம் என 121 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. மகாராஷ்டிரா 54 தங்கம், 71 வெள்ளி, 73 வெண்கலம் என 198 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும், ஹரியானா…

இன்புளி வெஞ்சோறு, வாழை இலை அல்வா, கருப்பு கவுனி பிரௌனி; கோவையில் கமகமத்த அவள் சமையல் சூப்பர் ஸ்டார்!

அவள் விகடன் நடத்தும் ‘சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2’ பிரமாண்டமாக நடந்து வருகிறது. கடந்தாண்டு 11 மாவட்டங்களில் நடந்த இந்தப் போட்டி, இம்முறை 13 மாவட்டங்களில் நடைபெறுகிறது. மதுரை, நெல்லை, திருச்சி, தஞ்சாவூர், வேலூர், புதுச்சேரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைத் தொடர்ந்து இன்று (15/02/2025) கோவையில் இந்நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதில் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்குபெற்றுள்ளனர். கோவை மட்டுமல்லாமல் திருப்பூர், ஈரோடு, உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும்…

'கள்ளச்சாராய வியாபாரத்தை மூடி மறைக்கும் காவல்துறையே…' – கடுமையாக சாடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!

மயிலாடுதுறையில் கள்ளச்சாராய வியாபாரிகளை தட்டிக்கேட்ட விவகாரத்தில் ஹரிஸ் மற்றும் ஹரிசக்தி ஆகிய இருவர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில், ‘கள்ளச்சாராயத்தை ஒழிக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் குற்றம்சாட்டியிருக்கிறார்.பெ.சண்முகம் இது தொடர்பாக பெ.சண்முகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட முட்டம் கிராமத்தில் கள்ளச்சாராய விற்பனை செய்த வியாபாரிகளை தட்டிக் கேட்ட இரண்டு கல்லூரி மாணவர்கள் ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகியோரை கள்ளச்சாராய வியாபாரிகள் கூர்மையான…

ஊட்டி: `ஸ்போர்ட்ஸ்க்கு ஏது சார் ஏஜ் லிமிட்?’ அசத்தலாக நடைபெற்ற மூத்தாேர் கால்பந்தாட்ட பாேட்டி; Album | ooty football tournament photo album

நீலகிரி மாவட்ட மூத்தாேர் கால்பந்தாட்ட சங்க 25ம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு ஊட்டியில் நடந்த மூத்தோர் கால்பந்தாட்ட பாேட்டியில் புதுச்சேரி, கேரளா, தமிழ்நாடு மாநிலங்களில் இருந்து 8 அணிகள் கலந்து காெண்டன. Published:Today at 6 PMUpdated:Today at 6 PM நன்றி

எப்-35: அமெரிக்கா இந்தியாவுக்கு விற்க முன்வந்துள்ள எப்-35 போர் விமானத்தின் தனிச் சிறப்புகள் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, எப்-35 போர் விமானம் என்பது ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமாகும்15 பிப்ரவரி 2025, 01:22 GMTபுதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர்இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் நேற்று வெள்ளை மாளிகையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்த பேச்சுவார்த்தையின் போது வர்த்தகம், பாதுகாப்பு, குடியேற்றம் போன்ற விஷயங்கள் குறித்து பேசிய அவர்கள் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டனர்.பாதுகாப்பு தொடர்பாக ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார் டொனால்ட் டிரம்ப், “இந்த ஆண்டு,…

“நாங்கள் நடிகர்கள் அல்ல!” – சூப்பர் ஸ்டார் கலாச்சாரம் மீது அஸ்வின் காட்டம் | We are not actors – R Ashwin not encourage Superstar Culture within the team

இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களை ஒரு விளையாட்டு வீரராக மட்டுமே கருத வேண்டும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இந்திய அணிக்குள் இத்தகைய சூப்பர் ஸ்டார் கலாச்சாரம் நீள் நெடுங்காலமாக வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் கபில்தேவ் சூப்பர் ஸ்டார் என்றால், அவர் உண்மையில் சூப்பர் ஸ்டாராகவே விளையாட்டில் திகழ்ந்தார். ஆனால் ஐபிஎல் வந்த பிறகே ஸ்பான்சர்களும், வீரர்களின் முகவர்களும் வணிக நோக்கங்களுக்காகவும் தங்களைச் சுற்றி ஒரு பெரிய ஒளிவட்டம் இருப்பதாகவும் ரசிகர்களை நம்ப வைப்பதோடு தானும்…

Health: தெரியாத கீரை; ஆனால், சாப்பிட வேண்டிய கீரை அது… ஏன் தெரியுமா? | list of health benefits of Sukkan keerai

சுக்கான் கீரையை அலசி, மிளகுத்தூள் சேர்த்து சூப் செய்து குடித்து வந்தால், பித்தம் குறையும். கல்லீரல் பலப்படும். மஞ்சள் காமாலைக்கு மிகச் சிறந்த மருந்து. கால்சியம் அதிகம் இருப்பதால், மதிய உணவில் பொரியலாகச் சேர்த்துக் கொள்ளலாம். வயதாவதால் ஏற்படும் எலும்புத் தேய்மானம், மூட்டுவலியைத் தடுக்கலாம்.சுக்கான் கீரையுடன் ஏதாவது ஒரு பருப்பு சேர்த்துக் கூட்டுச் செய்து சாப்பிட்டு வந்தால், நெஞ்செரிச்சல் நீங்கும். நன்றி

1 306 307 308 309 310 355