Yearly Archives: 2025

Adani: `அது தனிப்பட்ட நிறுவனம் தொடர்பானது’ – அதானி குறித்த கேள்விக்கு அமெரிக்காவில் மோடி சொன்னதென்ன? | Adani: “It is our personal matter” – Modi’s sharp response to Adani fraud allegations

ஹிண்டன்பர்க்கின் இந்த ஆய்வறிக்கைக்குப் பிறகு, அதானி குழுமத்தின் மீதான நம்பிக்கை உடைந்து ஏராளமான முதலீட்டாளர்கள் தாங்கள் முதலீடு செய்திருந்த பங்குகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர். இதனால் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை இரண்டே நாள்களில் 20 முதல் 30 சதவிகிதம் வரை சரிந்தது. இது இந்திய அரசியலில் பெரும் விவாதப் பொருளாக வெடித்தது. அதானி குழுமத்திற்குச் சொந்தமான நிறுவனம் ஒன்று இந்தியாவில் உள்ள அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர்களுக்கு மேல் லஞ்சம் கொடுத்தது என்பதே ஹிண்டன்பர்க் நிறுவனத்தின்…

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.19.5 கோடி பரிசு – சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு | Champions Trophy prize money: ICC unveil bumper package

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. இதில் இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடத்தப்படுகிறது. இந்நிலையில் இந்தத் தொடருக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இந்தத் தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.59.90…

டிரம்ப் – மோதி சந்திப்பில் பேசப்பட்ட முக்கிய விஷயங்கள் என்ன?

காணொளிக் குறிப்பு, டிரம்ப் – மோதி சந்திப்பில் பேசப்பட்ட முக்கிய விஷயங்கள் என்ன?8 மணி நேரங்களுக்கு முன்னர்இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோதி அதிபர் டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் வர்த்தகம், வரி, இந்தியர்கள் நாடு கடத்தப்படுவது போன்ற பல்வேறு விஷங்கள் குறித்துப் பேசப்பட்டது. இதன் பின்னர் இருநாட்டுத் தலைவர்களும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, மோதியை அருகில் வைத்துக்கொண்டே இந்தியாவின் வரி விதிப்பு முறை…

கத்தார் ஓபன் டென்னிஸ்: அரை இறுதியில் இகா ஸ்வியாடெக் | Qatar Open 2025

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரில் போலந்தின் இகா ஸ்வியா டெக் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். தோகாவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 3 முறை சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் எலெனா ரைபகினாவுடன் மோதினார். இதில் இகா ஸ்வியாடெக் 6-2, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். அரை இறுதி சுற்றில் ஸ்வியாடெக், லத்வியாவின் ஜெலேனா ஓஸ்டபென்கோவுடன் மோதுகிறார்.…

“வாய்ப்பு கிடைத்தால் மலையாள சினிமாவில் நடிப்பேன்” -கேரளா வந்த கும்பமேளா வைரல் பெண் மோனலிஸா! | “I will act in Malayalam cinema” – Monalisa, the viral girl

வைரநகை பிரிவை திறந்துவைத்தபின் மோனின்போஸ்லே செய்தியாளர்களிடம் கூறுகையில், “கேரளாவுக்கு வந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. வாய்ப்பு கிடைத்தால் மலையாள சினிமாவில் நடிப்பேன். அனைவருக்கும் நன்றி” என்றார்.கேரளா வந்த மோனலிஸா போஸ்லேபோபி செம்மண்ணூர் பேசுகையில், “நான் கும்பமேளாவுக்கு போகவேண்டும் என நினைத்தேன். அப்போதுதான் மோனி போஸ்லே குறித்து அறிந்தேன். பல ஆண்டுகளாக ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களுக்குச் சென்று சாலையோரங்களில் மாலைகள் விற்பனை செய்த வைரத்தை நாடே கொண்டாடியது. அவரை நான்…

சவால்களை திறன்பட கையாண்டது உத்தராகண்ட் அரசு: 38-வது தேசிய விளையாட்டு போட்டி நிறைவில் அமித் ஷா புகழாரம் | Uttarakhand handled challenges effectively Amit Shah praises National Games conclude

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டு போட்டி கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கி இன்று (பிப்.14) நிறைவடைந்தது. போட்டிக்கான ஏற்பாடுகளை உத்தராகண்ட் மாநிலம் சிறப்பாக மேற்கொண்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டி உள்ளார். மேலும், 2036-ல் ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா தயார் என அவர் தெரிவித்துள்ளார். அந்த மாநிலத்தின் ஹல்துவானி நகரம் கோலாபூரில் உள்ள சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இதன் நிறைவு விழா நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை…

டிரம்ப் – மோதி: செய்தியாளர் சந்திப்பின் 5 முக்கிய அம்சங்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images14 பிப்ரவரி 2025, 13:23 GMTபுதுப்பிக்கப்பட்டது 45 நிமிடங்களுக்கு முன்னர்இந்திய பிரதமர் நரேந்திர மோதி, வியாழக்கிழமை (பிப்ரவரி 13) பிரான்சில் இருந்து அமெரிக்கா சென்று, இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்தார்.அப்போது இரு தலைவர்களும் எண்ணெய்-எரிவாயு, பாதுகாப்பு, வரிகள், தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தனர்.அதன் பிறகு, செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்போது, ​​இரு தரப்பு வர்த்தகம் மற்றும் உறவுகளை வலுப்படுத்துவது…

“இந்திய முன்னணி பவுலர்களுக்கு நான் சளைத்தவன் அல்ல” – அகார்க்கருக்கு ஷர்துலின் மெசேஜ் | team india cricket player shardul thakur compare himself with teammates

நடப்பு ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காக அபாரமாக ஆடி வரும் ஷர்துல் தாக்கூர், அஜித் அகார்க்கரின் கவனத்தைத் திருப்புமாறு தன்னைப்பற்றி அவருக்கு நினைவு படுத்தியுள்ளார். நடப்பு ரஞ்சி டிராபி தொடரில் 21.16 என்ற சராசரியில் 30 விக்கெட்டுகளையும் பேட்டிங்கில் 396 ரன்களையும் விளாசிய ஷர்துல் தாக்கூர் இதில் 3 அரைசதங்களையும் ஒரு முக்கியமான சதத்தையும் விளாசியுள்ளார். அடுத்ததாக இங்கிலாந்தில் டெஸ்ட் தொடருக்கு செல்கிறது இந்திய அணி. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அடுத்த அத்தியாயத்தின் தொடக்கமாகும். இந்த…

ஸ்டாலினால் பாஜக-வில் கராத்தே தியாகராஜன் எழுப்பிய கேள்வி… நயினார் நாகேந்திரன் அளித்த பதில் என்ன?

ஒரு வாரத்துக்கு முன்பு, திருநெல்வேலியில் நலத்திட்டப் பணிகள் தொடங்கிவைக்கும் அரசு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின், பாஜக-வைச் சேர்ந்த திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உட்பட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர்.இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ஸ்டாலின், “தென்மாவட்டங்கள் கனமழை வெள்ளத்தில் பாதிப்புக்குள்ளானபோது இரண்டு ஒன்றிய அமைச்சர்கள் வந்தார்கள். ஆனால், உடனடியாக இடைக்கால நிதியுதவி கூட செய்யவில்லை. நயினார் நாகேந்திரனுக்கும் உண்மை தெரியும். நீதிமன்றத்துக்குச் சென்ற பிறகுதான் வெள்ள நிவாரண நிதியை அறிவித்தார்கள். அதுவும், நாம்…

WPL : 'ஆர்ப்பரிக்கும் 5 அணிகள்; களமிறங்கும் சிங்கப்பெண்கள்!' – WPL Season 3 முழு விவரம்

WPL Season 3இந்திய மகளிருக்கான பிரீமியர் லீக் (WPL) 2025 போட்டிகள், பிப்ரவரி 14-ம் தேதி, அதாவது இன்று முதல் குஜராத் மாநிலத்திலுள்ள வதோதரா சர்வதேச மைதானத்தில் தொடங்க உள்ளது. மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் 20 லீக் போட்டிகள் நடக்கவிருக்கிறது. லீக் போட்டிகளின் முடிவில் முதலிடம் பிடிக்கும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறும். இரண்டாவது மற்றும் மூன்றாவது அதிக புள்ளிகள் கொண்டுள்ள அணி தங்களுக்குள் விளையாடிய பின், அதில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். WPLநடைபெறவுள்ள மூன்றாவது மகளிர்…

1 307 308 309 310 311 355