அமெரிக்காவுக்கு சொந்தமான ஜெட் எரிபொருள் கொண்டு சென்ற கப்பல் மீது மோதிய மற்றொரு கப்பல்
10 மார்ச் 2025, 14:53 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்வட கடலில் ஒரு சரக்குக் கப்பல் எண்ணெய் டேங்கர் கப்பலுடன் மோதியது. இரண்டு கப்பல்களும் கிழக்கு யார்க்ஷர் கடற்கரையில், பிரிட்டனில் உள்ள கிரிம்ஸ்பீ பகுதிக்கு அருகே மோதிக்கொண்டன. ஸ்டெனா இம்மாகுலேட் கப்பல் ஜெட் எரிபொருளை எடுத்துச் சென்றபோது, வட கடலில் சோலாங் சரக்கு கப்பலால் மோதி விபத்துக்கு விபத்துக்குள்ளானது.பிபிசி வெரிஃபை ஆய்வு செய்த தரவுகளின்படி, அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட ஸ்டெனா இம்மாகுலேட் என்ற டேங்கர் கப்பல்…









