Yearly Archives: 2025

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம்: செந்தில் பாலாஜி, பொன்முடி வெளியேற்றம் அதிமுக, பாஜகவின் வெற்றியா?

பட மூலாதாரம், xபடக்குறிப்பு, செந்தில் பாலாஜி, மனோ தங்கராஜ், பொன்முடிகட்டுரை தகவல்எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ் 28 ஏப்ரல் 2025புதுப்பிக்கப்பட்டது 19 நிமிடங்களுக்கு முன்னர்தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் வெளியேற, மனோ தங்கராஜுக்கு மீண்டும் அமைச்சத் பதவி அளிக்கப்பட்டுள்ளது. வி. செந்தில் பாலாஜி, கே. பொன்முடி ஆகியோரின் வெளியேற்றத்தை அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் தங்களுக்கான வெற்றியாகச் சுட்டிக்காட்டி வருகின்றன. ஒரு அமைச்சரவை மாற்றம், ஆளும் கட்சிக்கு இவ்வளவு நெருக்கடியான விவகாரமானது எப்படி?படக்குறிப்பு,…

IPL 2025 : பட்டையைக் கிளப்பும் Uncapped பிளேயர்ஸ்; தயாராகும் எதிர்கால இளம்படை | Uncapped 11

வைபவ் சூர்யவன்ஷி:ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை யாரு செய்யாத, இனிமேல் யாரேனும் செய்வாரா என்று யோசிக்க முடியாத சாதனைக்கு சொந்தக்காரர் 14 வயது வைபவ் சூர்யவன்ஷி. மிகக் குறைந்த வயதில் ஐ.பி.எல் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர், மிகக் குறைந்த வயதில் களமிறங்கிய வீரர் என்ற சாதனையெல்லாம் சும்மா கிடைக்காது என்றும் சொல்லும் வகையில் தனது ஐ.பி.எல் கரியரின் முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்தார். லக்னோவுக்கெதிரான அந்தப் போட்டியில் 3 சிக்ஸ், 2 பவுண்டரி என 34 ரன்கள் அடித்தார்.…

NCERT: 7ம் வகுப்பு பாடத்தில் முகலாயர், டெல்லி சுல்தான்கள் நீக்கம்; பாடத்திட்ட மாற்றங்கள் ஒரு பார்வை

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT), 2025-26 கல்வியாண்டிற்கான 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தை திருத்தியமைத்து, டெல்லி சுல்தான் மற்றும் முகலாயர்கள் பற்றிய அத்தியாயங்களை நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு பதிலாக, மௌரியர்கள், சுங்கர்கள் மற்றும் சாதவாகனர்கள் போன்ற பண்டைய இந்திய வம்சாவழிகள், மத மரபுகள், கலாச்சார மரபுகள் மற்றும் புனித தலங்கள் பற்றிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.முந்தைய பாடதிட்டங்கள், இடைக்கால இந்தியாவின் வரலாற்றை இஸ்லாமிய மன்னர்கள் மற்றும் முகலாய நிர்வாகத்தின்…

கொல்கத்தா நைட் ரைடர்ஸுடன் இன்று மோதல்: பலம் பெறுமா டெல்லி அணியின் பேட்டிங்? | delhi capitals to play with kolkata knight riders in ipl 2025 match preview

புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி 9 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 3 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி தனது கடைசி 4 ஆட்டங்களில் 2-ல் தோல்வியை சந்தித்துள்ளது. இதில் நேற்று முன்தினம்…

ஸ்வர்ணலதாவின் மறக்க முடியாத 15 பாடல்கள்

பட மூலாதாரம், Xகட்டுரை தகவல்நாளை, ஏப்ரல் 29ஆம் தேதி பாடகி ஸ்வர்ணலதாவின் பிறந்த நாள். எஸ். ஜானகி, சித்ரா போன்ற சிறந்த பாடகர்கள் உச்சத்தில் இருந்த காலத்தில் அறிமுகமானாலும், தனித்துவமிக்க குரலால் மறக்கவே முடியாத பல பாடல்களை வழங்கியிருக்கிறார் ஸ்வர்ணலதா. அப்படியான 15 பாடல்களில் தொகுப்பு இது.1. சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா (1987)தமிழ் சினிமாவில் ஸ்வர்ணலதா பாடிய முதல் பாடல் இது. முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி எழுதி எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய ‘நீதிக்கு தண்டனை’ படத்தில்…

Vaibhav Suryavanshi : ‘ஐ.பி.எல் இல் சதமடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு!’ – வைபவ் சூர்யவன்ஷி!

ஆட்டநாயகன் விருதை வாங்கிவிட்டு வைபவ் பேசுகையில், “ரொம்பவே மகிழ்ச்சியாக உணர்கிறேன். ஐ.பி.எல் இல் என்னுடைய முதல் சதம் இதுதான். அதுவும் என்னுடைய மூன்றாவது இன்னிங்ஸிலேயே வந்திருக்கிறது. நான் கடுமையாக எடுத்துக்கொண்ட பயிற்சிகளின் வெளிப்பாடுதான் இந்த இன்னிங்ஸ். ஜெய்ஸ்வாலுடன் பேட்டிங் ஆடியதும் நல்ல அனுபவமாக இருந்தது.அவர்தான் எனக்கு நேர்மறை எண்ணங்களை ஊட்டி ஆட்டத்தில் என்ன செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினார். ஐ.பி.எல் இல் சதமடிக்க வேண்டும் என்பது கனவு. அது இன்றைக்கு நிறைவேறிவிட்டது. எனக்கு எந்த பயமும்…

Maoists:“ஆதிவாசி சமூகங்களை குறிவைப்பதை நிறுத்த வேண்டும்” – அமித் ஷாவுக்கு திருமாவளவன் கடிதம்!

தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் எல்லையின் கரேகுட்டலு மலைப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் மாவோயிஸ்டுகளைத் தேடிவந்தனர். கடந்த சனிக்கிழமை அதிகாலையில் பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மோதலில் 28 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. அதே நேரம் மாவோயிஸ்டுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பழங்குடியினர்களும், ஆதிவாசி சமூக மக்களும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து எழுகிறது.மாவோயிஸ்ட்சித்திரிப்பு படம்இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு…

இங்கிலாந்து தொடரில் ஷமி, பும்ரா, சிராஜ் முக்கிய பங்கு வகிப்பர்: ரவி சாஸ்திரி கருத்து | Shami Bumrah Siraj will play key role in England series Ravi Shastri

மும்பை: இங்​கிலாந்து அணிக்​கெ​தி​ரான தொடரில் இந்​திய வீரர்​கள் முகமது ஷமி, ஜஸ்​பிரீத் பும்​ரா, முகமது சிராஜ் ஆகியோர் முக்​கிய பங்கு வகிப்பர் என்று இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் தலை​மைப் பயிற்​சி​யாளர் ரவி சாஸ்​திரி தெரி​வித்​தார். ஐபிஎல் கிரிக்​கெட் தொடர் முடிவடைந்​ததும், இந்​திய கிரிக்​கெட் அணி​யினர், இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு 5 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை​யாட உள்​ளனர். இந்த தொடர் வரும் ஜூன் 20-ம் தேதி தொடங்க உள்​ளது. மேலும், 2025 – 2027…

பஹல்காம் தாக்குதல் வழக்கில் தகர்க்கப்படும் வீடுகள் – மக்களை தனிமைப்படுத்த வேண்டாம் என காஷ்மீர் முதலமைச்சர் கோரிக்கை

படக்குறிப்பு, அடிலின் குடும்பத்தினர் தங்கள் வீட்டை ராணுவமும், காவல்துறையும் இடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.கட்டுரை தகவல்எழுதியவர், மஜித் ஜஹாங்கிர்பதவி, 28 ஏப்ரல் 2025, 10:08 GMTபுதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர்பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் உள்ள வீடுகளில் சிலவற்றை தேர்ந்தெடுத்து, காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் இடித்து வருகின்றனர்.ஏப்ரல் 22 அன்று, பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.இச்சம்பவத்துக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரில் இந்த நடவடிக்கை பெரிய அளவில்…

Jasprit Bumrah: எங்க பையனைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? – கடுப்பான பும்ராவின் மனைவி

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாட்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் சஞ்சனா கணேசன் என்பவரைக் காதலித்து கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் ஐபிஎல் தொடரின்போது கேகேஆர் அணிக்காக சில ரியாலிட்டி ஷோக்களையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் ஒன்றரை வயதில் அங்கத் என்ற மகன் இருக்கிறார். பும்ரா மகன் அங்கத் தற்போது பும்ரா ஐபிஎல்-ல் விளையாடி வருகிறார். ஐபிஎல் போட்டியைக் காண…

1 234 235 236 237 238 355