Urvil Patel : CSK அணியில் ரீப்ளேஸ்மெண்ட் வீரராக இணையும் புதிய வீரர்; யார் இந்த உர்வில் படேல்?
‘யார் இந்த் உர்வில் படேல்?’26 வயதாகும் உர்வில் படேல் குஜராத்தை சேர்ந்தவர். ஓப்பனிங் பேட்டர். அதிரடியாக பெரிய பெரிய ஷாட்களை ஆடும் பாணியை கொண்டவர். கடந்த சையது முஷ்தாக் அலி டி20 தொடரில் குஜராத் அணிக்காக 6 போட்டிகளில் 315 ரன்களை எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 229. இதில் ஹைலைட்டே அவர் அடித்த இரண்டு சதங்கள்தான்.வெறும் 28 பந்துகளில் திரிபுராவுக்கு எதிராக ஒரு சதத்தை அடித்திருந்தார். டி20 இல் இந்திய வீரர் ஒருவர் அடித்த அதிவேக சதம்…









