எங்க அண்ணனும் ராமரும் ரோல் மாடல்! – நூலகம் திறந்ததன் காரணம் பகிரும் மதுரை முத்து
என்னையுமே எங்க அப்பா படிச்சு சர்க்கார் வேலைக்குப் போடான்னுதான் சொல்லிட்டே இருந்தார். அப்படி போகாததும் ஒருவழிக்கு நல்லதுதான். போயிருந்தா இன்னைக்கு மதுரை முத்து கிடைச்சிருக்க மாட்டான்னு நினைக்கேன். அதேநேரம் ஊர்ல இப்படி ஆர்வப்படுகிற பசங்களுக்கு ஏத்த வசதிகளை அவங்க குடும்பங்களால செய்து தர முடியாத சூழலும் இருக்கு. எல்லாராலயும் மதுரைக்குப் போய் படிக்க வைக்க முடியுமா? அதனாலதான் போட்டித் தேர்வுக்குத் தேவைப்படுகிற புத்தகங்கள், செய்தித்தாள்கள்னு எல்லாத்தையும் எங்க கிராமத்துலயே கிடைகிற மாதிரி செய்யலாம்னு நினைச்சேன். எல்லா நாளும்…









