Kubera: 'தனுஷிற்கு தேசிய விருது கிடைக்கும், அப்படி கிடைக்கவில்லை என்றால்…' – நடிகர் சிரஞ்சீவி
சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா நடிப்பில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி ‘குபேரா’ திரைப்படம் வெளியானது.இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா ஹைதராபாத்தில் நேற்று (ஜூன்22)நடைபெற்றது. தனுஷ்அதில் நடிகர் சிரஞ்சீவி கலந்துகொண்டிருக்கிறார். இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய சிரஞ்சீவி, “ ‘குபேரா’ படத்தின் வெற்றியை எனது வெற்றிபோல் உணர்கிறேன். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும் அனைவரும் எனக்கு பரிச்சயமானவர்கள். பாசத்தைப் பகிர்ந்து கொள்பவர்கள். இங்கு நான் விருந்தினராக வரவில்லை. உங்களில் ஒருவனாக வந்திருக்கிறேன். இந்தப் படத்தில்…









