SAT20 : ‘சாம்பியன் பட்டம் வென்ற மும்பை கேப்டவுண்!’ – எல்லா லீகிலும் சாம்பியனான ஒரே அணி! | MI Capetown Won the title – SAT20
இறுதிப்போட்டி ஜோஹனஸ்பர்க் மைதானத்தில் நடந்திருந்தது. மும்பை அணியின் கேப்டன் ரஷீத் கான் தான் டாஸை வென்று முதலில் பேட் செய்யப்போவதாக அறிவித்தார். மும்பை அணி 20 ஓவர்களில் 181 ரன்களை எடுத்திருந்தது. மும்பை அணியின் சார்பில் ரிக்கல்டன், எஸ்டரைசன், டிவால்ட் ப்ரெவிஸ் ஆகியோர் கணிசமான பங்களிப்பைக் கொடுத்திருந்தனர். இவர்களின் ஆட்டத்தால்தான் மும்பை அணி நல்ல ஸ்கோரை எட்டியது. சன்ரைசர்ஸ் அணி ஏற்கனவே 2 முறை சாம்பியன் ஆகியிருக்கிறது. இந்த முறையும் சாம்பியன் பட்டத்தை தட்டி செல்வார்களா என்ற…