Yearly Archives: 2025

Gill : இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்?

3 உலக டெஸ்ட் சாம்பியன்ஷுப் சுழற்சி முடிந்துவிட்டது. இரண்டில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருந்தது. ஒன்றை கூட இந்திய அணி வெல்லவில்லை. வழிகாட்ட சீனியர்கள் பெரிதாக இல்லாத நிலையில் கில் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்று கொடுத்தால் இந்திய கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக வைத்து கொண்டாடப்படுவார்.கம்பீர் அணிக்குள் புகுத்த நினைக்கும் குணாதிசயம் குழப்பமானதாகவும் இருக்கிறது. இங்கிலாந்தை போல அட்டாக்கிங் கிரிக்கெட் ஆடுவதிலும் அவருக்கு நாட்டமிருக்கிறது. ஆஸ்திரேலியாவை போல மரபார்ந்த முறையில் கிரிக்கெட் ஆடவும் விருப்பமிருக்கிறது. ஒரே சமயத்தில்…

Vaccine: இந்தியாவில் 14.4 லட்சம் குழந்தைகள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லையா? -அதிர்ச்சி தரும் ஆய்வு!

2023-ம் ஆண்டு உலகம் முழுவதும் 15.7 கோடி ஜீரோ டோஸ் குழந்தைகள் இருந்திருக்கின்றனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 8 நாடுகளிலேயே உள்ளனர்.அவை, நைஜீரியா, இந்தியா, காங்கோ ஜனநாயக குடியரசு, எத்தியோப்பியா, சோமாலியா, சூடான், இந்தோனேசியா மற்றும் பிரேசில்.இந்தியாவில் மட்டும் 14.4 லட்சம் குழந்தைகள் ஒரு தடுப்பூசிக்கூட போட்டுக்கொள்ளாமல் உள்ளனர். இதனால் இந்த பட்டியலில் நைஜீரியாவுக்குப் பிறகு இரண்டாம் இடம் பிடிக்கிறது நம் நாடு.கோவிட் 19 தாக்கம்கொரோனா வைரஸ் பரவல் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை வெகுவாக பாதித்தது.…

Tiruchendur temple திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு: “நல்ல நேரத்தில் நடத்த வேண்டும்” – உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஜூலை 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இந்தக் குடமுழுக்கு காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் நடத்தப்படும் எனத் திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.ஆனால், இதற்குப் பதிலாக மதியம் 12.05 முதல் 12.47 மணிக்குள் நடத்த வேண்டும் எனவும், இந்த நேரத்தில் தோஷங்கள் இல்லாத நல்ல முகூர்த்த நேரம் உள்ளது எனவும் அதனால் இந்த நேரத்தில் குடமுழுக்கினை நடத்திட வேண்டும் எனக் கோயில் விதாயகர்…

நீரஜ் சோப்ரா அசத்தல் முதல் ரிஷப் பந்த் முன்னேற்றம் வரை – செய்தித் துளிகள் | Sports News bits explained

> செக்குடியரசின் ஆஸ்ட்ராவா நகரில் நடைபெற்ற கோல்டன் ஸ்பைக் தடகள போட்டியில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் நட்சத்திர வீரரான நீரஜ் சோப்ரா 85.29 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து பட்டம் வென்றார். > இலங்கை அணிக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி 71 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. அதிகபசட்மாக ஷத்மான் இஸ்லாம் 46 ரன்கள் சேர்த்தார். > டிஎன்பிஎல்…

சைஃப்-உல்-அசாம்: அரபு போரில் இஸ்ரேலை திணறவைத்த பாகிஸ்தான் விமானி

பட மூலாதாரம், social mediaபடக்குறிப்பு, பாகிஸ்தான் விமானப்படையைச் சேர்ந்த விமானி லெப்டினன்ட் சைஃப்-உல்-அசாம்கட்டுரை தகவல்1967 ஜூன் 5 ஆம் தேதி, வெப்பமும் தூசியும் நிறைந்த பிற்பகலில், ஜோர்டானின் சிறிய விமானப்படையை அழிக்கும் நோக்குடன் நான்கு இஸ்ரேலிய போர் விமானங்கள் மஃப்ராக் விமானப்படைத் தளத்தைத் தாக்கின.அதற்கு முன், அவர்கள் எகிப்தின் விமானப்படையை அழித்திருந்தனர். அன்று, வெறும் அரை மணி நேரத்திற்குள், 200க்கும் மேற்பட்ட எகிப்திய போர் விமானங்களை, இஸ்ரேலிய விமானப்படை அழித்தது.ஆனால் ஜோர்டானின் மஃப்ராக் விமானத் தளத்தை அழிக்கும்…

India; ipl; BCCI: இந்திய அணியில் இடம்பெற ஐபிஎல் தான் அளவுகோலா? புறக்கணிக்கப்படும் உள்ளூர் வீரர்கள்!

அடுத்து, ரஞ்சி ஆல்ரவுண்டர் தனுஷ் கோட்டியன் என்பவரை பார்டர் கவாஸ்கர் தொடருக்கு தேர்வுக்குழு தேர்வு செய்தது.முதல் தர கிரிக்கெட்டில் 38 போட்டிகளில் 113 விக்கெட்டுகளும், இரண்டு சதம் உட்பட 1,914 ரன்களும் அடித்திருக்கிறார்.இவரும் பார்டர் கவாஸ்கர் தொடர் முழுவதும் பென்ச்சிலேயே அமரவைக்கப்பட்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தேர்வுசெய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்.தனுஷ் கோட்டியன்இவ்வாறு புறக்கணிக்கப்பட்ட மற்றுமொரு முக்கியமான வீரர் அபிமன்யு ஈஸ்வரன். முதல் தர கிரிக்கெட்டில் 103 போட்டிகளில் 48.7 ஆவரேஜில் 27 சதங்களுடன் 7,841 ரன்கள் அடித்திருக்கிறார்.தற்போது இங்கிலாந்தில்…

லாரி ஓட்டுநரின் மகன் அதிரடி ஆட்டம்: இங்கிலாந்தை துவம்சம் செய்த இந்திய யு19 அணி! | Indian U19 player Truck driver son knock thrashes England young lions

லண்டன்: இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து யங் லயன்ஸ் அணியை 231 ரன்களில் வீழ்த்தி உள்ளது இந்திய யு19 அணி. இந்திய அணியின் இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றியவர் லாரி ஓட்டுநரின் மகனான ஹர்வன்ஷ் சிங் பங்காலியா என்ற 18 வயது இளம் வீரர். தனது அதிரடி பேட்டிங் மூலம் இப்போது பலரது கவனத்தை பெற்றுள்ளார். இந்திய ஆடவர் சீனியர் அணி, இந்திய மகளிர் அணி, இந்திய யு19 ஆடவர் அணி என ஒரே…

மதிப்பெண் குறைவு, தந்தை அடித்ததால் சிறுமி மரணம் என புகார்

படக்குறிப்பு, தலைமையாசிரியர் போஸ்லே, நெல்கரஞ்சிகட்டுரை தகவல்[எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் வன்முறை, தற்கொலை குறித்த தகவல்கள் உள்ளன. இது சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.]”நீங்களும் குறைவான மதிப்பெண்களைத் தான் பெற்றீர்கள். நீங்கள் எங்கு மாவட்ட ஆட்சியர் ஆனீர்கள்? நீங்களும் ஒரு ஆசிரியராகத்தான் மாறினீர்கள், இல்லையா?” – 12ஆம் வகுப்பு படிக்கும் சாதனா போஸ்லே தனது தந்தையிடம் இதை கூறினார்.இதைக் கேட்டதும், தோண்டிராம் போஸ்லே கோபமடைந்து சாதனா போஸ்லேவை அடித்துவிட்டார். இதன் பின்னர் சாதனா போஸ்லே உயிரிழந்தார்.நீட் தேர்வில் (மருத்துவ நுழைவுத்…

ENG vs IND; Gill; Bumrah; joe root; டெஸ்ட் வரலாற்றில் இந்தியாவின் மோசமான சாதனை டு ரூட்டின் யுனிக் சாதனை; இங்கிலாந்து vs இந்தியா போட்டியில் பதிவான சாதனைகள்.

இங்கிலாந்துக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஹெடிங்லி மைதானத்தில் ஜூன் 20 முதல் 24 வரை நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது.முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால், கில், பண்ட் ஆகியோரின் சதங்களால் இந்தியா 471 ரன்கள் குவித்தது.அதைத்தொடர்ந்து பவுலிங்கில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்திய போதிலும், ஒல்லி போப்பின் சதம் மற்றும் பென் டக்கெட், ஹாரி ப்ரூக்கின் அரைசதங்களால் இங்கிலாந்து 465 ரன்கள் குவித்தது.ஆட்ட நாயகன் பென் டக்கெட்அதையடுத்து,…

1 177 178 179 180 181 355