ரபாரி: இந்தியாவில் மணமகளுக்கு ஆண் வீட்டார் தங்கம் கொடுக்கும் பழக்கம் எங்கு உள்ளது?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப்படம்கட்டுரை தகவல்எழுதியவர், லட்சுமி படேல்பதவி, பிபிசி செய்தியாளர்4 நவம்பர் 2025, 09:58 GMTபுதுப்பிக்கப்பட்டது 57 நிமிடங்களுக்கு முன்னர்”எங்கள் ரபாரி சமூகத்தில், மணப்பெண்களுக்கு திருமணத்தின் போது கொலுசு மற்றும் சேலை மட்டுமே வழங்குவதே வழக்கமாக இருந்தது. பின்னர் திருமணத்தின்போது, மணமகன் குடும்பத்தினர் மணப்பெண்களுக்கு தங்கத்தை கொடுக்கும் வழக்கத்தைத் தொடங்கினார்கள். இப்போது, குறைந்தது 20 தோலா (ஒரு தோலா = 11.7 கிராம்) தங்கம் கொடுக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக, வசதி இல்லாதவர்கள் திருமணத்திற்காக…









