Monthly Archives: October, 2025

குளிர்கால ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் செல்கிறார் அபிநவ் பிந்த்ரா | Abhinav Bindra to carry Winter Olympics torch

புதுடெல்லி: குளிர்​கால ஒலிம்​பிக் போட்டி அடுத்த ஆண்டு பிப்​ர​வரி 6-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை இத்​தாலி​யில் உள்ள மிலன், கார்​டினா டி’ஆம்​பெசோ நகரங்​களில் நடை​பெறவுள்​ளது. இந்​தப் போட்​டிக்​கான ஒலிம்​பிக் ஜோதியை இந்​திய வீரர் அபிநவ் பிந்த்ரா ஏந்​திச் செல்​ல​வுள்​ளார் என அதி​காரப்​பூர்​வ​மாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து அபிநவ் பிந்த்ரா தனது எக்ஸ் பக்​கத்​தில் கூறும்​போது, “மிலன், கார்​டினா நகரங்களில் நடை​பெறும் 2026 குளிர்​கால ஒலிம்​பிக் போட்​டிக்​கான தொடர் ஜோதி ஓட்​டத்​தில் ஜோதியை நான் ஏந்​திச் செல்ல…

“என்னுடைய படம் வரும்போது யாரும் வாழ்த்தினால் எனக்குள்ள சந்தோஷம் ஏற்படுமே!” – விஷ்ணு விஷால் | “It gives me happiness when someone wishes for my film. But!” – Vishnu Vishal

அதனால என்னுடைய அடுத்த 5 படத்தை என்னுடைய நிறுவனத்துலதான் பண்ணணும், வேற இடத்துல பண்ண வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். நான் பெரிதும் அட்மைர் பண்ற நடிகர்களும் என்னுடைய படம் ரிலீஸ் சமயத்துல எனக்கு கால் பண்ணி விஷ் பண்ணவே இல்ல. அந்தப் படம் நல்லா போனதுக்குப் பிறகு என்னுடைய டைரக்டர்கிட்ட பேசிடுவாங்க. ஆனா, எனக்கு கால் வராது. நான் இப்போ சமீபத்துல ரெண்டு படம் பார்த்தேன். அந்தப் படம் எனக்கு பிடிச்சிருந்தது நான் அந்த டீம் கிட்ட…

AUS v IND: அடிலெய்டு போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி; தொடரை இழந்த இந்தியா | Australia wins in Adelaide; India loses series

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. அக்டோபர் 19-ம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது.இந்த நிலையில், அடிலெய்டு மைதானத்தில் இரண்டாவது ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கியது.இந்தப் போட்டியில் இந்தியா தோற்றால் இந்தத் தொடரை இழப்பதோடு, அடிலெய்டில் 17 வருடமாக தோற்கவே இல்லை என்ற இந்தியாவின் சாதனையும் முடிவுக்கு வரும் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் இப்போட்டியைக் காணத் தொடங்கினர்.ரோஹித் சர்மா -…

போரால் பட்டினி கிடந்த இத்தாலிய குழந்தைகள்; புதிய வாழ்வளித்த ‘ஹேப்பினஸ் டிரெயின்’

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, 1940-இல், இரண்டாம் உலகப் போரின் போது இத்தாலியின் ரோமில் இருந்து குழந்தைகள் வெளியே அனுப்பப்பட்டனர்.கட்டுரை தகவல்1945 முதல் 1952 வரை, ‘ஹேப்பினஸ் ட்ரெயின்’ என்று அழைக்கப்பட்ட ரயில்கள் தெற்கு இத்தாலியிலிருந்து வடக்கு இத்தாலிக்கு 70,000 குழந்தைகளை அழைத்துச் சென்றன. அந்த குழந்தைகளை பணக்கார குடும்பங்களுடன் வாழ வைத்து, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம்.அந்த ரயிலில் பயணித்தவர்களில் ஒருவர் தான் பியான்கா டி’அனியெல்லோ.அவர் பிபிசியிடம், அந்த ஹேப்பினஸ் ட்ரெயின்…

நியூஸிலாந்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்குமா இந்தியா? | indian team to play must win game in woemns odi world cup

நவி மும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் இன்று பிற்​பகல் 3 மணிக்கு நவி​மும்​பை​யில் உள்ள டி.ஓய்​.​பாட்​டீல் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் இந்​தியா – நியூஸிலாந்து அணி​கள் பலப்​பரீட்சை நடத்​துகின்​றன. ஹர்​மன்​பிரீத் கவுர் தலை​மையி​லான இந்​திய மகளிர் அணி 5 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, 3 தோல்வி​களு​டன் 4 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 4-வது இடத்​தில் உள்​ளது. அரை இறு​திக்கு முன்​னேற வேண்​டும் என்​றால் எஞ்​சி​யுள்ள 2 ஆட்​டங்​களி​லும் வெற்றி பெற்​றாக வேண்​டும்…

Doctor Vikatan: கொட்டாவி விடும்போது மாட்டிக்கொண்ட தாடை; `ஓப்பன் லாக்' சீரியஸ் பிரச்னையா?

Doctor Vikatan: சமீபத்தில் செய்திகளில் பார்த்த ஒரு விஷயம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கேரளாவில் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த ஒரு நபர், கொட்டாவி விட்டபோது, அவரது வாய்ப்பகுதி ‘லாக்’ ஆகிவிட்டதாகவும், பிறகு ஒரு மருத்துவர் வந்து அதைச் சரி செய்ததாகவும் பார்த்தோம். இப்படியெல்லாம் கூட நடக்குமா, இது எப்படிப்பட்ட பிரச்னை?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி.நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபிஇந்த நிகழ்வு அடிக்கடி நடப்பது இல்லை என்றாலும், வழக்கமாகப் பார்க்கக்கூடிய விஷயம்தான்.…

இந்திய A அணியில் சர்ஃபராஸ் கான் தேர்வு செய்யப்படாதது ஏன் – அரசியல் தலைவர்கள் கேள்வி!| Selection Controversy: Was Sarfaraz Khan Excluded from India ‘A’ Squad Due to His Religion?

முன்னதாக கடந்த செவ்வாய் அன்று அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) அசாதுதீன் ஓவைசி, உள்நாட்டு போட்டிகளில் நிலையாக விளையாடியபோதும் ஏன் சர்ஃபராஸ் கான் இந்தியா ஏ அணியில் இடம்பெறவில்லை எனக் கேள்வி எழுப்பியிருந்தார். முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், சர்ஃபராஸ் கானுக்காக வருந்துவதாக தெரிவித்ததுடன், “அவரை A அணியில் சேர்க்காவிட்டால் எங்கே சென்று தனது திறமைகளை, முன்னேற்றத்தை நிரூபிப்பார்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.இந்த ஆண்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான தொடர்களில் சர்ஃபராஸ் கான் தேர்வு…

ஆம்ப்ரோஃபோபியா Phobia: மழை மீதான பயம் குறித்து தெரியுமா? அறிகுறிகள் & தீர்வு என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, 2015, டிசம்பர் மாதம் சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளம்.கட்டுரை தகவல்எழுதியவர், சிராஜ்பதவி, பிபிசி தமிழ்22 அக்டோபர் 2025, 13:49 GMTபுதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்தமிழ்நாட்டு மக்கள் பலருக்கு ‘சுனாமி’ என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை 2004, டிசம்பர் மாதம் கற்றுக்கொடுத்ததைப் போல, ‘செம்பராக்கம் ஏரியின்’ முக்கியத்துவத்தை 2015, டிசம்பர் மாதம் கற்றுக்கொடுத்தது, குறிப்பாக சென்னைவாசிகளுக்கு.சென்னை அதற்கு முன்பு, 1943, 1978, 2005 ஆகிய ஆண்டுகளில் கடுமையான மழை வெள்ளத்தை பார்த்திருந்தாலும் கூட, 2015…

‘ஆசிய கோப்பையை இந்தியாவிடம் ஒப்படைக்கவும்’ – ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு பிசிசிஐ கடிதம் | Hand over the Asia Cup BCCI letter to Asian Cricket Council

மும்பை: ஆசிய கோப்பையை இந்திய கிரிக்கெட் அணியிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளதாக தகவல். கடந்த மாதம் 28-ம் தேதி துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த சூழலில் வெற்றிக் கோப்பையை பாகிஸ்தான் நாட்டு அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான மோசின் நக்வியிடம்…

சேலத்தில் வடகிழக்கு பருவமழை; ஏற்காடு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை; மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவு | Northeast monsoon in Salem; Tourists banned from going to Yercaud; Collector Brinda Devi orders

தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சுற்றுலாத்தலமான ஏற்காட்டில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே சிறிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் காட்டாற்று வெள்ளம் ஆற்றுப்பாலத்தில் ஆர்ப்பரித்து ஓடுகிறது. கனமழை காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல மூன்று நாட்களுக்குத் தற்காலிகமாகத் தடை விதித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.ஏற்காட்டில் கனமழை இதன்படி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

1 7 8 9 10 11 31