Monthly Archives: October, 2025

பும்ராவின் ‘ஒர்க்லோடு’ மேனேஜ்மென்ட் குறித்து மனம் திறந்த சிராஜ்! | Siraj opens up about Bumrah s workload management

சென்னை: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ராவின் ‘ஒர்க்லோடு’ மேனேஜ்மென்ட் குறித்து சமூக வலைதள பயனர்கள் பலரும் கருத்து தெரிவிப்பது உண்டு. இந்த சூழலில் அது குறித்து பேசியுள்ளார் இந்திய அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 5-வது போட்டியில் விளையாடியபோது பும்ராவுக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் காயத்தில் இருந்து மீண்ட அவர் இங்கிலாந்தில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட…

“கமல் தகுதிக்கு எம்.பி பதவி சாதாரணம்; அந்த எம்.பி பதவிக்குதான் கவுரவம்” – மக்கள் நீதி மய்யம் | “The post of MP is ordinary for Kamal’s qualifications” – Makkal Needhi Maiam

ஆட்களையும், கட்சிகளையும் விலைக்கு வாங்கும் பழக்கமுள்ள பாஜக-வையும், அந்தக் கட்சியால் காவல்துறையிலிருந்து அரசியலுக்கு விலைக்கு வாங்கப்பட்ட அண்ணாமலையும் இப்படிப் பேசுவது ஆச்சரியமில்லை. உலகம் புகழும் மாபெரும் கலைஞர், இந்திய அரசின் வருமானத்துறையாலேயே நேர்மையாளர் பட்டம் பெற்றவர், 7 ஆண்டுகள் மய்யம் என்ற புதிய சித்தாந்தத்தோடு கட்சி நடத்தி வருபவர், பல்துறை வித்தகர் எங்கள் தலைவர். அவர் ஏற்றுக்கொண்டதால் அந்த எம்.பி பதவிக்குதான் கௌரவம் கிடைத்ததே ஒழிய அவர் தகுதிக்கு இந்தப்பதவி சாதாரணம்.கமல், அண்ணாமலைமக்கள் பிரச்னைகளை உரிய இடத்தில்…

பிஎஃப்ஐ கோப்பைக்கான குத்துச்சண்டை: அங்குஷிதா, அருந்ததி சாம்பியன் | BFI Cup Boxing Ankushita Arundhati champions Amit Panghal shock defeat

சென்னை: இந்​திய குத்​துச்​சண்டை கூட்​டமைப்பு சார்​பில் பிஎஃப்ஐ கோப்​பைக்​கான குத்​துச்​சண்டை போட்டி சென்​னை​யில் நடை​பெற்​று வருகிறது. இதில் மகளிருக்​கான 60 முதல் 65 கிலோ எடை பிரிவு இறு​திப் போட்​டி​யில் அசாமை சேர்ந்த அங்​குஷிதா போரோ 3-2 என்ற கணக்​கில் ராஜஸ்​தானை சேர்ந்த பர்​தவி கிரே​வாலை தோற்​கடித்து சாம்​பியன் பட்​டம் வென்​றார். 65 முதல் 70 கிலோ எடை பிரிவு இறு​திப் போட்​டி​யில் சர்​வீசஸ் அணியை சேர்ந்த அருந்​ததி சவுத்ரி 5-0 என்ற கணக்​கில் ஆந்​தி​ராவை சேர்ந்த…

இந்திய மருத்துவர்களின் கையெழுத்து பிரச்னை நீதிமன்றம் வரை சென்றது ஏன்?

பட மூலாதாரம், Chilukuri Paramathamaபடக்குறிப்பு, கடந்த ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு மருத்துவர் எழுதிய படிக்க முடியாத மருந்துச் சீட்டு வைரலானது.கட்டுரை தகவல்பெரும்பாலானவர்கள் கீபோர்டை பயன்படுத்தி எழுதி வரும் தற்கால சூழலில், கையெழுத்து தெளிவாக இருப்பது முக்கியமா என்ற கேள்வி எழுகிறது.ஆனால், ஒரு மருத்துவர் எழுதுகிறார் என்றால், அவரது கையெழுத்து தெளிவாக இருப்பது அவசியம் என்று இந்திய நீதிமன்றங்கள் கூறுகின்றன.மருத்துவர்களின் மோசமான கையெழுத்தை, மருந்தாளர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் போன்ற நகைச்சுவைகள் உலகமெங்கும் பகிரப்படுகின்றன.ஆனால், பஞ்சாப்…

கிரிக்​கெட்​டில் ஃபோர்​பீச்​சர் என்ற சட்​டம் குறித்து தெரியுமா? | about the law of forfeiture in cricket explained

கிரிக்​கெட்​டில் ஃபோர்​பீச்​சர் என்ற சட்​டம் ஒன்று உள்​ளது. ஏற்​கெனவே திட்​ட​மிடப்​பட்ட போட்​டியை விளை​யாட விருப்​பம் இல்​லை​யென்​றால் அந்த அணி​யின் கேப்​டன் அந்த போட்​டியை ஃபோர்​பிட் செய்ய முடி​யும். அதாவது ஒரு போட்​டி​யின் இன்​னிங்ஸை விளை​யா​டா​மல் விலக முடி​யும். ஆனால் ஒரு​நாள் போட்​டி, டி 20 போட்​டிகளில் இதை செய்​தால் அந்த போட்​டி​யில் இருந்து வில​கு​வதற்கு சமம். அதாவது அந்த ஆட்​டத்​தில் தோல்வி அடைந்​த​தாக அறிவிக்​கப்​பட்டு எதிரணி வெற்றி பெற்​ற​தாக அறிவிக்​கப்​படும். இது ஒரு உணர்ச்​சிப்​பூர்​வ​மான முடிவு. கிரிக்​கெட்…

”ஒரு ரூபாய் கூட குறையாது பணத்தை எண்ணி பார்த்துகங்க”- விபத்தில் சிக்கியவரை நெகிழ வைத்த டி.எஸ்.பி! | Mannargudi DSP honesty helped the family of the accident

தஞ்சாவூர் அருகே உள்ள வேங்கராயன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (44). இவரது தந்தை இறந்துவிட்ட நிலையில் தாய் சந்திராவுடன் வசித்து வருகிறார். ராஜாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், தனக்குப் பெண் கிடைத்து விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காகக் கோயில்களில் பரிகார பூஜை செய்ய முடிவு செய்தார். இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு, திருவாரூர் மாவட்டம் சீதக்கமங்கலம் பகுதியில் உள்ள கோயில் ஒன்றிற்குப் பரிகாரம் செய்வதற்காகத் தனது ஸ்கூட்டியில் சென்றுள்ளார். பின்னர் பரிகார பூஜையை முடித்துவிட்டு,…

இந்தியா உடனான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணியை அறிவித்தது ஆஸி! | cricket australia named 15 players squad for odi series with team india

சிட்னி: இந்திய அணி உடனான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடருக்கான அணியை அறிவித்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம். காயம் காரணமாக கம்மின்ஸ் இதில் விளையாடாத நிலையில் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் அணியை மிட்செல் மார்ஷ் கேப்டனாக வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்​திய கிரிக்கெட் அணி விரைவில் ஆஸ்​திரேலியாவுக்கு சென்​று, அந்த அணிக்கு எதி​ராக 3 போட்​டிகள் கொண்ட ஒரு​நாள் தொடர், 5 போட்​டிகள் கொண்ட சர்​வ​தேச டி20 தொடரில் விளை​யாட உள்​ளது. இந்​தத் தொடர் வரும்…

ரூ.10 ஓய்வூதியம் பெறும் நவாப் சந்ததி : கோடிக்கணக்கான ரூபாய் கடனுக்கு நூறாண்டு கடந்து தரப்படும் வட்டி

பட மூலாதாரம், Amanபடக்குறிப்பு, ஃபயாஸ் அலி கான் (இடது) மற்றும் ஷிகோ ஆசாத்கட்டுரை தகவல்எழுதியவர், அமன்பதவி, பிபிசி செய்தியாளர் 6 அக்டோபர் 2025புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர்உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள அவத் நவாப் முகமது அலி ஷாவால் கட்டப்பட்ட கட்டடத்திற்கு, அவரது வம்சாவளியைச் சேர்ந்த 90 வயதான ஃபயாஸ் அலி கான் வருகிறார்.வெள்ளை நிற குர்தா அணிந்திருக்கும் ஃபயாஸ் அலி கான், தனக்கு பாத்தியப்பட்ட ஒன்பது ரூபாய் எழுபது காசு ஓய்வூதியத்தைப் பெற இங்கு…

35 சிக்சர்களுடன் முச்சதம் விளாசிய இந்திய வம்சாவளி ஆஸி. வீரர் ஹர்ஜஸ் சிங்! | Indian-origin Australian player Harjas Singh hits triple century with 35 sixes

ஒரு நாள் கிரேட் போட்டி ஒன்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய இடது கை வீரர் ஹர்ஜஸ் சிங் முச்சதம் விளாசினார். இதில் 35 சிக்சர்கள் அடங்கும். இவர் 141 பந்துகளில் 314 ரன்களைக் குவித்துள்ளார். இவரது இந்த முச்சதம் நியூ சவுத் வேல்ஸ் பிரீமியர் ஃபர்ஸ்ட் கிரேடு கிரிக்கெட் வரலாற்றில் மூன்றாவது பெரிய ஸ்கோர் மற்றும் ஆஸ்திரேலிய கிரேடு கிரிக்கெட்டில் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் ஆகும். இவர் வெஸ்டர்ன் சப் அர்ப்ஸ் அணிக்கு ஆடினார். இந்திய…

"DUDE படத்தை தள்ளி வைக்கச் சொன்னோம்; 'LIK' தீபாவளிக்கு ரிலீஸ் இல்லை" – LIK படக்குழுவின் அறிவிப்பு

எப்போதுமே பண்டிகை தேதி பட ரிலீஸ் பட்டியலில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். ஆனால், இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸுக்கு அப்படி உச்ச நட்சத்திரங்களின் படங்கள் ஏதுமில்லை. மாரி செல்வராஜ் இயக்கி, துருவ் விக்ரம் நடித்திருக்கும் ‘பைசன்’ வெளியாகிறது. பிரதீப் ரங்கநாதனின் ‘DUDE’ ரிலீஸாகிறது. இந்த தீபாவளிக்கு டபுள் ரிலீஸாக, பிரதீப் ரங்கநாதனின் ‘DUDE’, ‘LIK’ இரண்டும் ஒரே நாளில் வெளியாகும் என்று கூறப்பட்டிருந்தது. LIK – BTS – Vignesh ShivanLik: ஸ்மார்ட் கொடை, ஹை டெக்…

1 23 24 25 26 27 31