Monthly Archives: October, 2025

"கரூர் சம்பவத்திற்கு செந்தில் பாலாஜிதான் காரணம் என்பது நாட்டிற்கே தெரியும்" – நயினார் நாகேந்திரன்

பாரதிய ஜனதா கட்சியில் உள்ள அணிகளுக்குப் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, அவர்களின் அறிமுகக் கூட்டம் இன்று திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு அணிகளின் புதிய மாநிலத் தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு அணியின் முக்கியத்துவம், செயல்பாடு, எதிர்காலத்தில் அணி நிர்வாகிகள் செய்யவேண்டிய பணிகள், தேர்தல் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில்…

Gautam Gambhir: “சில நேரங்களில் கடந்த காலத்தையும் திரும்பிப் பார்க்க வேண்டும்” – கோச்சிங் பற்றி கம்பீர் | “Sometimes you have to look back at the past” – Gambhir on coaching

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற சொந்த மண்ணில் மட்டும் ஆதிக்கம் செலுத்தினால் போதும் என்பதில் பெரிதாக நம்பிக்கையில்லை.ஏனெனில், சொந்த மண்ணில் மட்டும் ஆதிக்கம் செலுத்தினால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாம்பியனாக இருக்க நீங்கள் தகுதியற்றவர்கள் ஆவீர்கள்” என்று கூறினார்.மேலும், நியூசிலாந்து டெஸ்ட் தொடர் தோல்வி குறித்து ஆகாஷ் சோப்ரா கேட்டதற்குப் பதிலளித்த கம்பீர், “எனது கோச்சிங் கரியரில் அதை ஒருபோதும் என்னால் மறக்க முடியாது. எனது வீரர்களிடமும் கூறியிருக்கிறேன்.எதிர்காலத்தை நோக்கிச் செல்வது முக்கியம்தான். அதேசமயம்…

காணொளி: நியூஸிலாந்து நாடாளுமன்றத்தில் ஹாக்கா நடனம் ஆடிய எம்பி

காணொளிக் குறிப்பு, காணொளி: நியூஸிலாந்து நாடாளுமன்றத்தில் ஹாக்கா நடனம் ஆடிய எம்பிகாணொளி: நியூஸிலாந்து நாடாளுமன்றத்தில் ஹாக்கா நடனம் ஆடிய எம்பி17 நிமிடங்களுக்கு முன்னர்நியூஸிலாந்து நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி ஹாக்கா நடனம் ஆடியதால் நாடாளுமன்றம் இடைநிறுத்தம் செய்யப்பட்டது.அக்டோபர் 9ஆம் தேதி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி ஒருவர் உரை நிகழ்த்திய பிறகு முன் அனுமதி பெற்று பாட்டு பாடினார். பின் அவர் மௌரி பழங்குடிகளின் பாரம்பரிய ஹாக்கா நடனம் ஆடினார்.அரங்கில் இருந்தவர்களும் நடனமாடினர். நாடாளுமன்ற அவைத் தலைவர் இது செய்யக்கூடாது…

ஜெய்ஸ்வால் ரன் அவுட்: இரட்டை சதம் விளாசும் வாய்ப்பை மிஸ் செய்தார் | jaiswal run out on 175 runs team india test cricket

புதுடெல்லி: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 175 ரன்னில் ரன் அவுட் ஆனார் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இதனால் இரட்டை சதம் எட்டும் வாய்ப்பை அவர் இழந்தார். மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியாவுடன் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி வெள்ளிக்கிழமை அன்று டெல்லியில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல்…

போலி சம்மன், டிஜிட்டல் கைது மூலம் ரூ.100 கோடியை மோசடி செய்த குஜராத் கும்பல்: 4 பேர் கைது | Gujarat Gang Defrauds Rs. 100 Crore Through Fake Summons; 4 Arrested by Enforcement Directorate

நாடு முழுவதும் அடிக்கடி `டிஜிட்டல் கைது” மூலம் சைபர் கிரிமினல் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. இதில் அதிக அளவில் பெண்கள் மற்றும் முதியவர்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் இது போன்ற சைபர் குற்றங்கள் தொடர்பாக ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.பங்கு வர்த்தகம், போரக்ஸ் வர்த்தகம், விசாரணை ஏஜென்சிகளின் போலி சம்மன் போன்ற பல காரணங்களைக் காட்டி இது போன்ற மோசடி செய்யப்பட்டுள்ளது. அதுவும் சுப்ரீம் கோர்ட், ரிசர்வ் வங்கி பெயரில் போலி…

மினி ஏலத்தில் சிஎஸ்கே கழற்றிவிடப்போகும் 6 வீரர்கள் லிஸ்ட்? அணி நிர்வாகத்தின் ரியாக்சன் என்ன?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐ.பி.எல் சீசன் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், தீபக் ஹூடா, அஸ்வின் உள்ளிட்டோரின் மோசமான இன்னிங்ஸ்களால் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் போனது.சென்னை சூப்பர் கிங்ஸ்இருப்பினும், லீக் போட்டிகளின் கடைசி கட்டத்தில் அணிக்குள் வந்த ஆயுஷ் மாத்ரே, டெவால்ட் பிரேவிஸ், உர்வில் படேல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிஎஸ்கே ரசிகர்கள் மனதில் பதிந்ததோடு அணி நிர்வாகத்தின் நம்பிக்கையைப்…

இளநரை வராமல் தவிர்ப்பது எப்படி? ஒரு நரைமுடியை பிடுங்கினால் அதிக வெள்ளை முடி வருமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், சிராஜ்பதவி, பிபிசி தமிழ்10 அக்டோபர் 2025புதுப்பிக்கப்பட்டது 10 நிமிடங்களுக்கு முன்னர்திரைப்படங்களில் நட்சத்திரங்கள் ‘வெள்ளை முடியுடன்’ தோன்றும்போது, ‘சால்ட் அண்ட் பெப்பர் லுக் ஸ்டைலாக உள்ளது’ என ரசிக்கும் பலர் தங்களுக்கு வெள்ளை முடி வந்தாலும் அதே ரசனையுடன் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே.வெள்ளை முடியை சிலர் ஏற்றுக்கொண்டாலும், அது முதுமையின் அடையாளம் என்ற பிம்பமும் பரவலாக உள்ளது. ஆனால், வெள்ளை முடி என்பது இளம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் வரலாம்.வெள்ளை முடி…

டெல்லியில் புரோ கபடி பிளே ஆஃப் சுற்றுகள் | pro kabaddi league play off in delhi

புதுடெல்லி: புரோ கபடி லீக் 12-வது சீசனின் பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் மற்றும் இறுதி போட்டி டெல்லியில் நடைபெறும் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். புரோ கபடி லீக் தொடரின் 3-வது கட்ட போட்டிகள் சென்னையில் நேற்றுடன் நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து கடைசிகட்ட லீக் போட்டிகள் இன்று (11-ம் தேதி) முதல் வரும் 23-ம் தேதி வரை டெல்லியில் உள்ள தியாகராஜ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்தத் தொடரின் பிளே ஆஃப் ஆடடங்கள் மற்றும் இறுதிப்…

TT Jagannathan: `இந்திய கிச்சன் கிங்’ டி.டி. ஜெகநாதன் உயிரிழந்தார்; டி.டி.கே நிறுவனம் இரங்கல் | `Indian Kitchen King’ TT Jagannathan passes away; TTK Company condoles death

1940-கள் தொடக்கத்தில் லீவர் நிறுவனம் தனது பொருள்களை விநியோகம் செய்ய இடைத்தரகர்கள் வேண்டாம் என்று கூறவே அதுவரை அதன் பொருள்களை விற்பனை செய்துவந்த டி.டி.கே நிறுவனம் இறங்குமுகத்தில் சென்றது. பின்னர், 1946-வாக்கில் அமெரிக்காவின் ஹென்றி ஷெமூர் அண்ட் வி.ஏ.டாட்ஜ் நிறுவனத்தின் பொருள்களை விநியோகம் செய்யும் ஏஜெண்டாக டி.டி.கே நிறுவனம் மாற நிலைமை கொஞ்சம் சீரானது. சுதந்திரத்துக்குப் பின் நேரு அமைச்சரவையில் வர்த்தக மற்றும் தொழில் துறை மந்திரியாக கிருஷ்ணமாச்சாரி பதவி வகித்தபோது, 1952-ல் பொருள்களின் இறக்குமதி தடைசெய்யப்படவே,…

ஜெய்ஸ்வால், சாய் சுதர்ஷன் அபாரம்: முதல் நாளில் இந்தியா 318 ரன்கள் சேர்ப்பு | team india scores 318 runs day one in delhi test jaiswal sai sudharsan batting

புதுடெல்லி: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 318 ரன்கள் எடுத்துள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்ஷன் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) இந்த தொடரின் இரண்டாவது போட்டி தலைநகர் டெல்லியில் தொடங்கியது. இதில்…

1 19 20 21 22 23 31