Monthly Archives: October, 2025

சக பந்து வீச்சாளர்களின் செயல்பாட்டை பாராட்டிய வாஷிங்டன் சுந்தர் | IND vs WI டெல்லி டெஸ்ட் | washington sundar hails team india bowlers in slow delhi track

புதுடெல்லி: மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 58 ரன்கள் தேவை. இந்த சூழலில் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் இந்த போட்டியில் அணியின் சக பவுலர்களின் செயல்பாட்டை பாராட்டி உள்ளார். “இது மாதிரியான மந்தமான ஆடுகளங்களில் பந்து வீச்சாளர்களுக்கு பொறுமை மிகவும் அவசியம். நாங்கள் இந்த ஆடுகளத்தில் 20 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளோம். அனைத்து பந்து வீச்சாளர்களும் அபாரமாக செயல்பட்டனர். தொடர்ந்து நீண்ட நெடிய ஸ்பெல்களை…

காணொளி: இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவித்த ஹமாஸ்

காணொளிக் குறிப்பு, இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவித்த ஹமாஸ்காணொளி: இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவித்த ஹமாஸ்2 மணி நேரங்களுக்கு முன்னர்காஸாவில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறைபிடிக்கப்பட்டு ஹமாஸ் வசம் இருந்த எஞ்சிய 20 பணய கைதிகளும் இஸ்ரேல் வந்தடைந்தனர்.அதே நேரம், உயிரிழந்த பணயக் கைதிகளின் உடல்கள் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை. டிரம்ப் முன்மொழிந்த சண்டை நிறுத்த ஒப்பந்தப்படி, அவர்களின் உடல்களும் ஒப்படைக்கப்படும். உயிருடன் உள்ள அனைத்து பணயக் கைதிகளும் விடுவிக்கப்பட்டதை அறிவித்த ஹமாஸ், உயிரிழந்தவர்களின் உடல்கள் பின்னர் ஒப்படைக்கப்படும் என கூறி…

Abhimanyu Easwaran: “தொடர்ந்து முன்னேறுவதுதான் இதற்கு ஒரே வழி” – இந்திய அணியில் புறக்கணிக்கப்படுவது பற்றி அபிமன்யு ஈஸ்வரன் | “Continuous progress is the only way” – Abhimanyu Easwaran on ignored in Indian team

இந்த நிலையில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடர்களில் 15 பேர் பட்டியலில் தேர்வாகி பென்ச்சில் மட்டுமே அமரவைக்கப்பட்டு தற்போது இந்தியாவில் நடைபெற்றுவரும் வெஸ்ட் இண்டீஸுக்கெதிரான தொடரில் 15 பேர் பட்டியலில்கூட தேர்வாகாமல் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்ட அபிமன்யு ஈஸ்வரன், இந்திய அணியில் ஆட தனக்கு வாய்ப்பு கிடைக்காதது குறித்து வருந்தியிருக்கிறார்.தனியார் ஸ்போர்ட்ஸ் ஊடகமான Revsportz-வுடனான நேர்காணலில் தனக்கு நேரும் புறக்கணிப்புகள் குறித்து பேசிய அபிமன்யு ஈஸ்வரன், “ஆம், சில சமயங்களில் அது கஷ்டமாகத்தான் இருக்கிறது.நீங்கள் எல்லா முயற்சிகளையும் செய்கிறீர்கள்,…

Dude: திரும்ப லவ் ஸ்டோரி படம் பண்ண வேண்டுமா என்று நினைத்தேன். – பிரதீப் ரங்கநாதன்|pradeep ranganathan about dude movie

எங்கு போனாலும் கீர்த்திஸ்வரன் என்ற பையன் உங்களுக்கு கதை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார் எனச் சொல்வார்கள். ‘பிரதீப், கீர்த்தி என்ற பையன் ஒரு நல்ல கதை வைத்திருக்கிறார்’ என ஒரு முறை மைத்ரி மூவிஸ் நிறுவனத்திடம் இருந்தும் கால் வந்தது. அதனால் கீர்த்திஸ்வரனைக் கூப்பிட்டேன். நம்ம வேணாம் என்று சொல்லியும், நம்மளை ஒருத்தர் வேணும் என்று சொல்கிறாரே அவரைப் பார்த்தே ஆக வேண்டும் எனக் கூப்பிட்டேன். ஒவ்வொரு சீனையும், டயலாக்கையும் சொல்லி அசத்திட்டார். இருந்தாலும் மீண்டும்…

லபுஷேன் வேண்டாம், கோன்ஸ்டாஸை வைத்து இங்கிலாந்து பவுலிங்கை சிதறடிக்கலாம் – வார்னர் | ஆஷஸ் தொடர் | No Labuschagne use Konstas to disrupt England bowling says Warner ahead of Ashes

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக உஸ்மான் கவாஜாவுடன் இறங்க வேண்டியது மார்னஸ் லபுஷேனா அல்லது பும்ராவை என்ன சேதி என்று கேட்ட சாம் கோன்ஸ்டாஸா என்ற விவாதங்கள் கிளம்பியுள்ளன. சாம் கோன்ஸ்டாஸுக்கு டெக்னிக் என்றால் கிலோ என்ன விலை தெரியவில்லை. மார்னஸ் லபுஷேன் 3-ம் நிலையில் இறங்கித்தான் 11 சதங்களை எடுத்துள்ளார். அவரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் ஓப்பனிங் இறக்கினார்கள், இப்போது அதே நிலை தொடருமா, அல்லது வருவது வரட்டும்…

ஜன்னலை தட்டிய யானை, குழந்தையை வைத்துக்கொண்டு கதவை திறந்த மூதாட்டி : இருவர் பலி

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகம் முழுவதுமான சமீபத்திய நிகழ்வுளை இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம் Source link

‘இது ஷுப்மன் கில் அணி; என்னுடைய அணி அல்ல’ – கம்பீரின் திடீர் ‘ஸ்டேட்மெண்ட்’ | team india coach gautham gambhir clarifies criticism over handling squad

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர்தான் அணியைப் பொறுத்தவரை அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார் மற்றவர்களுக்கு அங்கு வாய்ஸ் இல்லை என்ற விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் அண்மையில் பெட்டியில் அவர் கூறியுள்ளார். ஆனால், ரோஹித் சர்மா, விராட் கோலி குறைந்தது இரண்டு ஃபார்மட் ஆடிக்கொண்டிருந்தவர்கள் ஒரு ஃபார்மட் வீரர்களாக மாற்றப்பட்டுள்ளனர். டெஸ்ட்டிலிருந்து ஓய்வு அறிவிக்கும் அளவுக்கு விஷயங்கள் நடந்து விட்டன. ஆனால், கம்பீர் என்னுடை பங்கு ஒன்றுமல்ல என்று கூறி வருகிறார். மேற்கு இந்தியத் தீவுகளுடன்…

“மாணவிகள் இரவில் வெளியில் செல்லக்கூடாது” – பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மம்தா பானர்ஜி பேச்சு | Medical college student sexually assaulted: Mamata Banerjee says students should not go out at night-

மேற்கு வங்க மாநிலம் துர்காபூர் தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி இரவில் வெளியில் வந்தபோது மூன்று பேர் கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஒடிசாவைச் சேர்ந்த அம்மாணவி, தன்னுடைய ஆண் நண்பருடன் நள்ளிரவில் விடுதியில் இருந்து வெளியே வந்தார். கல்லூரி வாசலுக்கு மாணவி வந்தவுடன், மர்ம நபர்கள் மாணவியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மாணவியின் ஆண் நண்பர் அங்கிருந்து ஓடிவிட்டார். இந்த குற்ற சம்பவத்தில் மூன்று…

கிரிக்கெட்டில் டிஆர்எஸ் முடிவுகள் 100% சரியா? – ஒரு பார்வை | drs decision in cricket are hundred percent accurate explained

கிரிக்​கெட்​டில் சில சமயம் எல்​பிடபிள்யூ விஷ​யத்​தில் களத்​தில் இருந்த நடு​வர் ஏற்​கெனவே முடிவு எடுத்​திருப்​பார். ஆனால் டிஆர்​எஸ் முறை​யில் வேறு மாதிரி​யான முடிவு வரு​வது போன்று தெரிந்​தா​லும் போது​மான ஆதா​ரங்​களு​டன் நடு​வர் எடுத்த முடிவு தவறு என நிரூபிக்க முடி​யாத சூழ்​நிலை வந்​தால் அது அம்​பர்​யர்ஸ் கால் என்ற முடிவுக்கு வரு​வார்​கள். களத்​தில் உள்ள நடு​வர் எடுத்த முடிவை டிஆர்​எஸ் முறை​யில் மாற்ற வேண்​டுமென்​றால் சில நிபந்​தனை​களை பூர்த்தி செய்ய வேண்​டி உள்​ளன. 3 ஸ்டெம்ப்​கள் மற்​றும்…

“பாகிஸ்தானுடன் நல்லுறவை விரும்புகிறோம்” – தாலிபன் அமைச்சர் முத்தக்கி கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இன்று டெல்லியில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தார் அமிர்கான் முத்தக்கி.கட்டுரை தகவல்இந்தியா வந்துள்ள தாலிபன் வெளியுறவுத்துறை அமைச்சர் அமிர்கான் முத்தக்கி கடந்த வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் வேண்டுமென்றே யாரையும் தவிர்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் மற்றொரு செய்தியாளர் சந்திப்பை நடத்தியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் யாரும் இல்லை.பல பெண் பத்திரிகையாளர்கள் தங்களின் சமூக வலைதளத்தில் தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என பகிர்ந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.அதே நேரம்…

1 17 18 19 20 21 31