Monthly Archives: October, 2025

கோவை: 13 நாள் குழந்தையை ரயிலில் இருந்து வீசிய தந்தை – சடலம் கிடைக்காமலே ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது எப்படி?

பட மூலாதாரம், TN Policeபடக்குறிப்பு, குற்றவாளி மாரிச்செல்வம்கட்டுரை தகவல்எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சில தகவல்கள் சங்கடம் தரலாம்”இந்த குழந்தை நம் இருவருக்கும் பிறந்ததுதான். உங்களுக்கு சந்தேகமிருந்தால் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துப் பார்க்கலாம் என்றேன். நானே குழந்தையை வளர்த்துக் கொள்கிறேன், குழந்தையை எதுவும் செய்து விடாதீர்கள் என்று கெஞ்சினேன். அதைக் கேட்காமல் குழந்தையைப் பறித்து, ‘எனக்குப் பிறக்காத குழந்தை எதற்கு உயிருடன் இருக்க வேண்டும்’ என்று கூறி, குழந்தையை ரயிலில் இருந்து வெளியே வீசிவிட்டான்!”தனக்குப் பிறந்த 13…

எங்கு போனாலும் சர்ச்சைகள் என்னைப் பின் தொடர்கின்றன – முகமது ஷமி | Controversies follow me wherever I go – Mohammed Shami

குஜராத் அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் 5 விக்கெட்டுகளை 38 ரன்களுக்கு வீழ்த்தி பெங்காலுக்கு 2வது வெற்றியைப் பெற்றுத்தந்த ஷமி, தன் உடல் தகுதியை நிரூபித்து அஜித் அகார்க்கரின் அராஜகக் கருத்துகளுக்கு பந்தினால் பதிலடி கொடுத்துள்ளார். அட்டகாசமான பந்து வீச்சில் அவரது பழைய ரவுண்ட் த விக்கெட் இன்ஸ்விங்கர், பவுன்சர் எல்லாம் துல்லியமாக விழுந்தன. ஸ்விங்கும் அபாரம். இதை விட தன் உடல் தகுதியை ஒருவர் அறிவிக்க முடியாது. சர்பராஸ் கானைச் சூழ்ந்துள்ள அரசியல் இவரையும்…

Rashmika: “சமூகம் நமக்கு அதைத்தான் ஊட்டியிருக்கிறது!" – ராஷ்மிகா

ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் `தி கேர்ள்ஃப்ரண்ட்’ திரைப்படம் வருகிற நவம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தாண்டில் மட்டும் `சிக்கந்தர்’, `குபேரா’, `தம்மா’ என ராஷ்மிகா நடித்த மெகா பட்ஜெட் படங்கள் வெளியாகி இருக்கின்றன. The Girlfriend Movie Still`தி கேர்ள்ஃப்ரண்ட்’ படத்தின் ப்ரோமோஷனுக்காக அவர் கொடுத்த நேர்காணல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.ராஷ்மிகா பேசுகையில், “இருபது முதல் முப்பது வயது வரை தலையைக் குனிந்து வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால் சமூகம்…

Doctor Vikatan: 6 மாதக் குழந்தைக்கு மூலிகை மருந்துகள் கொடுக்கலாமா?

Doctor Vikatan: என் குழந்தைக்கு 6 மாதங்கள் ஆகின்றன. தலைக்குக் குளிப்பாட்டும் நாள்களில், வேப்பிலை, வெற்றிலை உள்ளிட்ட ஏதேதோ பொருள்களை அரைத்து குழந்தைக்குக் கொடுக்க வேண்டும் என்கிறார் என் மாமியார். பல வீடுகளில் இந்த வைத்தியம் பின்பற்றப்படுகிறது. இது உண்மையிலேயே அவசியம்தானா, பிறந்த குழந்தைக்கு மூலிகை மருந்துகள் கொடுப்பது பாதுகாப்பானதா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் ‘மூலிகைமணி’ அபிராமி. சித்த மருத்துவர் அபிராமிநீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்த மருந்துக்கு ‘வேப்பங்காரம்’ என்று பெயர். 6 மாதங்களுக்கு மேலான குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கலாம்.குழந்தை பிறந்த…

Rohit Sharma: ஐசிசி தரவரிசையில் சுப்மன் கில்லை வீழ்த்தி முதல் இடம் பிடித்த ரோஹித்; குவியும் வாழ்த்துகள்| Rohit Sharma dethrones Shubman Gill,becomes No.1 ODI batter in ICC Rankings

ஐசிசி (ICC) ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா முதல் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ரோஹித் சர்மா மொத்தமாக 202 ரன்கள் எடுத்திருந்தார்.இதில் ஒரு சதமும், ஒரு அரைசதமும் அடங்கும். இதன் மூலம் ரோஹித் சர்மா தொடர் நாயகன் விருதை வென்றார்.இதன் காரணமாக அவருடைய புள்ளிகள் 781 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளன.ரோஹித் சர்மாஇதன் மூலம் ஐசிசி ஒரு நாள் போட்டிக்கான தரவரிசைப்…

கரூர் கூட்ட நெரிசல்: மாமல்லபுரம் விடுதியில் விஜயை சந்தித்த போது என்ன நடந்தது? பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தகவல்

பட மூலாதாரம், TVKகட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்28 அக்டோபர் 2025புதுப்பிக்கப்பட்டது 9 நிமிடங்களுக்கு முன்னர்கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அக்டோபர் 27 அன்று மாமல்லபுரத்தில் நேரில் சந்தித்து அக்கட்சியின் தலைவர் விஜய் ஆறுதல் கூறியுள்ளார்.”குடும்பத்தில் ஒருவனாக இருந்து உதவி செய்வேன்” என, விஜய் உறுதியளித்ததாக நிகழ்வில் பங்கேற்றவர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். ஆனால், இந்நிகழ்வில் நான்கு குடும்பங்கள் பங்கேற்கவில்லை.நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு 30…

தமிழ்நாடு – நாகாலாந்து ஆட்டம் டிராவில் முடிந்தது | Ranji Trophy Highlights TN vs Nagaland

பெங்​களூரு: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள தமிழ்​நாடு – நாகாலாந்து அணி​கள் இடையி​லான ஆட்​டம் பெங்​களூரு​வில் நடை​பெற்று வந்​தது. இதன் முதல் இன்​னிங்​ஸில் தமிழ்​நாடு அணி 115 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 512 ரன்​கள் குவித்து டிக்​ளேர் செய்​தது. பிரதோஷ் ரஞ்​ஜன் பால் 201 ரன்​களும், விமல் குமார் 189 ரன்​களும் விளாசினர். இதையடுத்து விளை​யாடிய நாகாலாந்து 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 127 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு…

நெப்போலியன் குடும்பத்தின் 900 கோடி மதிப்பிலான நகைகள் திருட்டு! – சினிமாவை மிஞ்சிய லூவ்ரே திருட்டு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்உலகின் மிகவும் பிரபலமான அருங்காட்சியகங்களில் ஒன்று பாரிசில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகம். இந்த அருங்காட்சியகம் 1793ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. வருடத்திற்கு 87 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இந்த அருங்காட்சியகத்திற்கு வருகை தருகிறார்கள். இந்த அருங்காட்சியகத்தில் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று, 900 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள்…

Karun Nair: "எனக்கு சிறப்பான விஷயங்கள் கிடைத்திருக்க வேண்டும்" – ரஞ்சியில் 174* விளாசிய கருண்!

இந்தியாவின் முதல் தர கிரிக்கெட்டில் இரண்டு ஆண்டுகளாக சிறப்பான பங்களிப்பைச் செலுத்தி வருபவர் கருண் நாயர். இரண்டு ரஞ்சி கோப்பை தொடர்களில் 1553 ரன்கள் சேர்த்து கலக்கினார். இதனை தொடர்ந்து இந்திய தேர்வுக் குழு அவரை இங்கிலாந்து தொடரில் இணைத்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அடுத்தடுத்த தொடர்களில் அவர் சேர்க்கப்படவில்லை.கருண் நாயர் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 8 இன்னிங்ஸ் விளையாடிய கருண் நாயர் 205 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இது தேர்வுக்குழுவின்…

கர்னூல் பேருந்து விபத்து: ஆந்திரா, தெலங்கானாவில் தீவிர சோதனை – வெளிச்சத்துக்கு வந்த தவறுகள் என்ன?

கட்டுரை தகவல்எழுதியவர், கரிகிபதி உமாகாந்த்பதவி, பிபிசிக்காக28 அக்டோபர் 2025, 15:37 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்கர்னூலில் தனியார் பேருந்து தீ விபத்தில் 20 பேர் இறந்ததை அடுத்து, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் தனியார் பேருந்துகளில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.விபத்து ஏற்பட்ட பின்னரே போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அவசரமாக ஆய்வுகளை மேற்கொள்வதாகவும், அதன் பிறகு அவர்கள் அதிக கவனம் செலுத்துவதில்லை என்ற விமர்சனங்களை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.இருப்பினும், கர்னூல் விபத்துக்கு முன்பு எப்போது, ​​எங்கு விரிவான ஆய்வுகள்…

1 2 3 4 5 31