Daily Archives: October 25, 2025

Dhoni :’ஆஸ்திரேலியாவில் அசத்திய தோனி; 38 வயதில் மேன் ஆப் தி சீரிஸ் வாங்கிய சம்பவம் நியாபகம் இருக்கிறதா? | “Dhoni dazzled in Australia remember the time when he won the Man of the Series award at the age of 38?”

சிட்னி மேட்ச்அந்தத் தொடரின் முதல் போட்டி சிட்னியில் நடந்திருக்கும். இந்திய அணி தோற்றிருக்கும். ஆனால், இந்தப் போட்டியிலும் தோனி அரைசதம் அடித்திருப்பார். 96 பந்துகளில் 51 ரன்களை அடித்திருந்தார். எதோ டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடியதை போல இருக்கும். ஆனால், அந்தப் போட்டியில் தோனி அப்படித்தான் ஆட வேண்டியிருந்தது. ஏனெனில், இந்திய அணிக்கு 289 ரன்கள் டார்கெட். ஆனால், இந்திய அணி 4-3 என மிக மோசமான நிலையில் இருந்தது. ஜை ரிச்சர்டசன் ருத்ரதாண்டவம் ஆடியிருந்தார். அந்த இக்கட்டான…