Bison: “கபடி போட்டியில் தங்கம் வென்ற கன்னகி நகர் கார்த்திகாவுக்கு” – விழா மேடையில் வாழ்த்திய துருவ் விக்ரம் | Bison: Dhruv Vikram congratulated Kannagi Nagar Karthika on the stage of the success meet
மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையில் வெளியாகியிருக்கும் படம் “பைசன்’.இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. திரைப்பிரபலங்கள் பலரும் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் பைசன் படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டு நன்றி தெரிவித்தனர்.பைசன் வெற்றிவிழா: மாரி செல்வராஜ் – ரஞ்சித்இந்த நிகழ்வில் உரையாற்றிய பைசன் படத்தின் கதாநாயகன் துருவ் விக்ரம், “கொஞ்சம் பதட்டமா இருக்கு.…









