Monthly Archives: September, 2025

கலாபகஸ்: சொர்க்க தீவில் குடியேறிய மக்கள் இறுதியில் சந்தித்த சோக மர்மம்

படக்குறிப்பு, ‘பரோனஸ்’ என்று அழைத்துக்கொண்ட எலோயிஸ் வெர்போர்ன் டி வாக்னர் தனது ஒரு காதலருடன்கட்டுரை தகவல்ஐரோப்பிய குடியேறிகள் குழு ஒன்று, மக்கள் வசிக்காத கலாபகஸ் தீவுக்கு சென்று அங்கே சொர்க்கம் போல வாழலாம் என்று நினைத்தனர். ஆனால், அந்த ஆசை விரைவில் துயரமாக மாறியது.இந்த உண்மையான ஆனால் விசித்திரமான கதையை ஜூட் லா மற்றும் அனா டி அர்மாஸ் நடித்துள்ள புதிய திரைப்படமான ஈடன் விவரிக்கிறது.”பசிபிக் ஏதனில் நவீன ஆதாமும் ஏவாளும்”(“Modern Adam and Eve in…

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழக அணியில் திருச்சி வீரர் ஹேம்சுதேசன்! | Ranji Trophy Cricket: Trichy Player Selected for Playing TN Cricket Team

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தமிழக அணியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு திருச்சியைச் சேர்ந்த வீரர் இடம் பிடித்துள்ளார். திருச்சி கே.கே.நகர் கிருஷ்ணமூர்த்தி நகர் இ.பி காலனியைச் சேர்ந்தவர் ஆர்.ஜெகநாதன்- ஜெ.பிருந்தா தம்பதியின் மகன் ஹேம்சுதேசன் (17). திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கிறார். 4 வயது முதல் கிரிக்கெட் விளையாடி வரும் இவர், திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க அணியிலும், தமிழக அணியில் இடம் பிடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார்.…

அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்த நினைக்கும் வயிற்றெரிச்சல் மனிதர்கள் – ஆர்.பி.உதயகுமார் காட்டம்

மத்திய அமைச்சர் அமித்ஷாவை, அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்தார்.முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமிக்கு பதிலாக வேறொருவரை அறிவிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் பேசிவருகிறார்.இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.செங்கோட்டையன் அதிமுக – பாஜக கூட்டணி”எம்ஜிஆர் தொடங்கிய மக்கள் இயக்கம் 52 ஆண்டுகள் கடந்து வெற்றி வரலாறு படைத்து வருகிறது. ஜெயலலிதா இந்த இயக்கத்தை பெரிய மக்கள் இயக்கமாக உருவாக்கினார்.அவர் மரணத்திற்கு பின் இந்த இயக்கத்தை இரவு பகல்…

Asia Cup T20:“2.1 ஓவர், 7 ரன், 4 விக்கெட்” – இந்திய அணிக்கு உறுதுணையாக இருந்த குல்தீப் சிங்!

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது. துபாயில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பந்து வீச்சை தேர்வு செய்து ஆட்டத்தை தொடங்கினார்.அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய ஐக்கிய அரபு அமீரக அணி, இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறத் தொடங்கியது. 13.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஐக்கிய அரபு அமீரக அணி, 57 ரன்னில் ஆட்டத்தை முடித்துக்கொண்டது. 9…

‘அமெரிக்காவை நம்ப வேண்டாம்’ – கத்தாரை இஸ்ரேல் தாக்கியது பற்றி அரபு ஊடகங்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Reuters10 செப்டெம்பர் 2025புதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர்செப்டம்பர் 9 அன்று கத்தாரின் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், அமெரிக்காவின் பங்கு இருந்ததாக அரபு மற்றும் பிராந்திய ஊடகங்கள் கூறுகின்றன. இந்த தாக்குதல், உயர்நிலை ஹமாஸ் பேச்சுவார்த்தை குழுவை குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. செளதி அல் அரேபியா டிவியின் செய்தித் தொகுப்பில், இஸ்ரேல் ஊடகங்களில் வந்த செய்தியை மேற்கோள் காட்டி, தாக்குதல் குறித்து அமெரிக்காவுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதாகவும், அதிபர் டிரம்ப் அதற்கு “பச்சைக்கொடி…

ஹாங் காங் ஓபன் பாட்மிண்டன்: முதல் சுற்றில் பி.வி.சிந்து தோல்வி | pv sindhu lost in first round of hong kong open badminton

ஹாங் காங்: ஹாங் காங் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் தோல்வி அடைந்தார். அதேவேளையில் ஆடவர் பிரிவில் ஹெச்.எஸ்.பிரனாய், லக்‌ஷயா சென் 2-வது சுற்றுக்கு முன்னேறினர். ஹாங் காங்கில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, தரவரிசையில் 27-வது இடத்தில் உள்ள டென்மார்க்கின் லின் கிறிஸ்டோபர்சனுடன் மோதினார். இதில் சிந்து 21-15, 16-21, 19-21 என்ற செட்…

டெல்லியில் எலுமிச்சையை ஏற்றும்போது முதல் தளத்திலிருந்து பறந்த கார்

நடந்தது என்ன?கடந்த திங்கள்கிழமை (செப்டம்பர் 8) டெல்லியின் நிர்மன் விகார் பகுதியில் உள்ள மகிந்திரா ஷோரூமில் 27 லட்சம் மதிப்புள்ள தார் காரை டெலிவெரி எடுக்கச் சென்றுள்ளார் மானி பவார். காருக்கு பூஜை செய்து அதன் சக்கரத்துக்கு அடியில் எலுமிச்சையை வைத்துள்ளார். லேசாக ஆக்ஸிலேட்டரை மிதித்தால் எலுமிச்சை எளிதாக நசுங்கிவிடும். அதற்காக காரில் ஏறி அமர்ந்த மானி, தவறுதலாக அதிக அழுத்தம் கொடுத்து அழுத்தியிருக்கிறார். இதனால் காருக்குள் இருந்த மானியும் விகாஸ் என்ற ஷோரூம் ஊழியரும் கண்ணாடியை…

Asia Cup; IND vs UAE; ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை தொடர் நேற்று (செப்டம்பர் 9) தொடங்கியது8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் குரூப் A-யிலும், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் குரூப் B-யிலும் இடம்பெற்றிருக்கின்றன.நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங் அணியை வீழ்த்தியது.இந்த நிலையில், இந்தியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் இன்று மோதின. டாஸ் வென்ற இந்திய கேப்டன்…

தி ஆர்ட் ஆஃப் பூப்பிங்: சிரமமின்றி மலம் கழிக்க 4 எளிய பரிந்துரை

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்இரைப்பை குடல் மருத்துவர் ஜூலியானா சுவாரெஸ் சமூக ஊடகங்களில் பதிவிட ஆரம்பித்ததைத் தொடர்ந்து, ஓர் முக்கியமான பிரச்னையை கவனித்தார். அது, மக்கள் தங்களின் செரிமான அமைப்பின் செயல்பாடு குறித்து பேசுவதை அசௌகரியமாக உணர்கின்றனர்.”அதை அவமானமாக நினைக்கின்றனர்; தங்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் குறித்து பேச தயங்குகின்றனர்,” என அவர் பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார்.”இரைப்பை அழற்சி (gastritis), ஹெபடைடிஸ், கணைய அழற்சி (pancreatitis), ரிஃப்ளக்ஸ் (reflux) என பல பிரச்னைகள் குறித்தும் நான் பேசத்…

அணியில் பும்ராவை பயன்படுத்துவதில் லாஜிக் ஓட்டைகள் – அஜய் ஜடேஜா சாடல் | You are protecting and praising Bumrah with a punch – why now – Ajay Jadeja

‘ஒருபுறம் இங்கிலாந்து போன்ற முக்கியமான டெஸ்ட் தொடர்களில் 3 போட்டிகளில்தான் ஆடுவார் என்பது பணிச்சுமை என்பது, அதேவேளையில் ஆசியக் கோப்பையில் அனர்த்தமான போட்டிகளிலெல்லாம் அவரை ஆட வைப்பது… இது என்ன தர்க்கம்?’ என்று அஜய் ஜடேஜா, இர்பாம் பதான் கேள்வி எழுப்பியுள்ளனர். சோனி ஸ்போர்ட்ஸுக்கு அஜய் ஜடேஜா கூறும்போது, “பும்ராவை இப்போது ஆடவைப்பதில் என்ன தேவை? பொதுவாக அவரை பஞ்சில் சுற்றி வைத்துப் போற்றிப் பாதுகாப்பீர்கள். இப்போது தேவையில்லாத போட்டிகளில் ஆட வைப்பீர்கள். இப்போது யுஏஇ அணிக்கு…

1 18 19 20 21 22 30