Monthly Archives: September, 2025

‘Car Race என்பது வெறும் வேடிக்கையான போட்டி இல்லை’ – Actor Ajith Kumar

அதாவது, “நீங்கள் கார் ரேஸைப் பிரபலப்படுத்துங்கள். என்னைப் பிரபலப்படுத்த வேண்டாம்.இந்திய கார் ரேஸ் வீரர்களுக்கு நீங்கள் (தனது ரசிகர்கள்) ஆதரவளிக்க வேண்டும்.இங்கு கார் ரேஸில் ஈடுபடும் இந்திய வீரர்களைப் பிரபலப்படுத்துங்கள்.இந்திய வீரர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் அவர்களின் கடின உழைப்பு பலருக்கும் தெரிவதில்லை. நிச்சயமாக இந்திய வீரர்கள் ஃபார்முலா ஒன் உள்ளிட்ட அனைத்துப் போட்டிகளிலும் சாம்பியன் ஆவார்கள். கார் ரேஸ் என்பது வெறும் வேடிக்கையான போட்டி இல்லை” என்று கூறியிருக்கிறார். Source link

ஆசிய கோப்பை ஹாக்கி: ஜப்பானை வீழ்த்தியது இந்திய அணி | Hockey Asia Cup: India beat Japan 3-2 for second straight win

ராஜ்கிர்: ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்திய ஆடவர் அணி சிறப்பாக விளையாடி ஜப்பான் அணியைத் தோற்கடித்தது. பிஹார் மாநிலம் ராஜ்கிரில் இப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று பிற்பகலில் நடைபெற்ற ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் இந்திய, ஜப்பான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி 3-2 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தினர். இந்திய அணி தரப்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் 5, 46-வது நிமிடங்களில் கோலடித்தார்.…

ஆப்கன், பாகிஸ்தானில் நிலநடுக்கம்: நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்க வாய்ப்பு – தாலிபன் என்ன செய்கிறது?

ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தாலிபன் அரசு என்ன செய்கிறது? Source link

யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக், ஜன்னிக் சின்னர் முன்னேற்றம் | Jannik Sinner, Iga Swiatek forwards

நியூயார்க்: ​யுஎஸ் ஓபன் கிராண்ட்​ஸ்​லாம் டென்​னிஸ் போட்​டி​யின் 4-வது சுற்​றுக்கு போலந்து வீராங்​கனை இகா ஸ்வி​யாடெக், இத்​தாலி வீரர் ஜன்​னிக் சின்​னர் ஆகியோர் முன்​னேறி​யுள்​ளனர். யுஎஸ் ஓபன் கிராண்ட்​ஸ்​லாம் டென்​னிஸ் போட்டி அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் நடை​பெற்று வரு​கிறது. நேற்று முன்​தினம் நடை​பெற்ற ஆடவர் ஒற்​றையர் பிரிவு 3-வது சுற்றுபோட்​டி​யில் முதல் நிலை வீர​ரான ஜன்​னிக் சின்​னர், தரவரிசை​யில் 27-ம் நிலை​யில் இருக்​கும் கனடா வீரர் டெனிஸ் ஷபோவலோவுடன் மோதி​னார். இந்த ஆட்​டத்​தில் ஜன்​னிக் சின்​னர் 5-7,…

சசிகாந்த் செந்தில்: "மருத்துவமனையில் உண்ணாவிரதம் தொடர்கிறது" – காங்கிரஸ் எம்.பி வெளியிட்ட வீடியோ!

தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய எஸ்.எஸ்.ஏ கல்வி நிதியைக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் உடல்நிலை மோசமாகியிருக்கிறது. இரண்டாவது நாள் உண்ணாவிரதப் போராட்டத்தின் இடையில் இரத்த அழுத்தம் அதிகரிப்பால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் இருந்தும் போராட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளார். ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவு தெரிவித்த வியாசைத் தோழர் அமைப்பினர். மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 31) உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலிருந்து சென்னை…

ILT20 லீக் தொடருக்கான ஏலத்தில் அஸ்வின் பதிவு! | Ashwin registers for the ILT20 league auction reports

சென்னை: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐஎல்டி20 லீக் தொடரில் பங்கேற்று விளையாடும் வகையில் வீரர்களுக்கான ஏலத்தில் தனது பெயரை அஸ்வின் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார். அதோடு வெளிநாடுகளில் ஜாலியாக கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாக தனது எதிர்கால கிரிக்கெட் செயல்பாடு குறித்தும் அஸ்வின் வெளிப்படையாக பேசியிருந்தார். இந்த சூழலில் ஐபிஎல் போலவே அமீரகத்தில் நடைபெறும் இன்டர்நேஷனல் லீக்…

1 28 29 30