Daily Archives: September 29, 2025

IND vs PAK: பும்ராவின் சர்ச்சைக்குரிய செய்கை; விக்கெட் மழை பொழிந்த குல்தீப்; ஹீரோவான திலக் வர்மா!

20 – 3 சரியும் இந்திய அணி147 என்ற இலக்கை எளிதானதாகவே எண்ணி களமிறங்கியது இந்திய அணி. வழக்கம் போல முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அதிரடியாக ஆடப்போவதாக அறிவித்தார் அபிஷேக் சர்மா. ஆனால் பகீம் அஷ்ரப் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே ஹாரிஸ் ரவுஃப்பிடம் கேட்ச் அவுட் ஆனார்.3வது ஓவர் வரை 5 பந்துகளுக்கு 1 ரன் மட்டுமே எடுத்திருந்த கேப்டன் சூர்யகுமார் ஷாஹீன் அஃப்ரீடி பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். சல்மான்…