‘டாப் 2’-வில் நிறைவு செய்ய மும்பை இந்தியன்ஸுக்கு பொன்னான வாய்ப்பு! | Mumbai Indians got a golden opportunity to finish in Top 2 ipl 2025
சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் லீக் சுற்றை ‘டாப் 2’ அணிகளில் ஒன்றாக நிறைவு செய்வதற்கான பொன்னான வாய்ப்பு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிட்டியுள்ளது. புள்ளிப்பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ள குஜராத், பெங்களூரு, பஞ்சாப் அணிகளும் சீசனில் இருந்து வெளியேறிய அணிகளுடன் 13-வது லீக் ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத், பெங்களூரு, பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் தகுதி பெற்றுள்ளன. இருப்பினும் ‘டாப் 2’ இடத்தில் எந்த அணி நிறைவு செய்யப்…









