குஜராத்தை வீழ்த்திய லக்னோ: டாப் 2 இடத்தை பிடிப்பதற்கான வாய்ப்பு ஆர்சிபி-க்கு எப்படி? | lsg beats Gujarat What is the chance for rcb finishing in top two ipl 2025
சென்னை: முன்னெப்போதும் இல்லாத வகையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் லீக் ஆட்டங்கள் அதன் இறுதிக் கட்டத்தை எட்டுவதற்கு முன்பாகவே பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத், பெங்களூரு, பஞ்சாப் மற்றும் மும்பை என நான்கு அணிகள் முன்னேறியுள்ளன. வழக்கமாக கடைசி நேரத்தில் லீக் ஆட்டங்களில் நிலவும் பரபரப்பும், அழுத்தமும் இந்த முறை இல்லை. மாறாக லீக் சுற்றில் புள்ளிப்பட்டியலில் ‘டாப் 2’ இடத்தை யார் பிடிப்பது என்ற போட்டி தான் இந்த 4 அணிகளுக்கும் இடையே நிலவுகிறது. அகமதாபாத்தில் நேற்று…









