Monthly Archives: April, 2025

‘இந்தியாவில் ஆட மாட்டோம்’ – பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு @ மகளிர் உலகக் கோப்பை | pakistan will not play Womens World Cup in India pcb decision

இந்தியாவில் நடைபெறும் ஐசிசி ஒருநாள் மகளிர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி விளையாட இந்தியாவுக்கு பயணிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி அறிவித்துள்ளார். இந்த ஆண்டுத் தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட, ‘ஹைபிரிட் மாடல்’ ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தான் மகளிர் அணி தங்கள் போட்டிகளை நடுநிலை மைதானங்களிலேயே ஆடவுள்ளது. சமீபத்தில் பாகிஸ்தான் நடத்திய ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடிய இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுத்தது பிசிசிஐ. இதையடுத்து துபாயில் ஒரே மைதானத்தில்…

போப் பிரான்சிஸ் 88-வது வயதில் காலமானார் – வாடிகன் உறுதி செய்தது

பட மூலாதாரம், Reuters21 ஏப்ரல் 2025, 08:16 GMTபுதுப்பிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு முன்னர்போப் பிரான்சிஸ் திங்கட்கிழமை வாடிகனில் உள்ள இல்லத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 88.அவரது காலமானதை வாடிகன் உறுதிப்படுத்தியுள்ளது.போப் பெனடிக்ட் XVI பதவி விலகிய பின்னர், மார்ச் 2013-ஆம் தேதி கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்த கார்டினல் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ எனும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.”அவரது முழு வாழ்க்கையும் கர்த்தருக்கும் அவருடைய திருச்சபைக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டது” என்று கார்டினல் ஃபாரெல் கூறுகிறார்.ஆயிரக்கணக்கான மக்களுக்கு “ஈஸ்டர் வாழ்த்துக்கள்”…

IPL: ஸ்பான்ஸ்ர்ஷிப் டு டெலிகாஸ்ட்… அணிகள் வருமானம் ஈட்டுவது எப்படி? – ஐ.பி.எஸ் பிசினஸ் தெரியுமா?

ஒவ்வொரு அணியின் உரிமையையும் அதன் உரிமையாளர்கள் ஏலத்தின் மூலம் வென்றே பெற்றிருக்கின்றனர். அதன்படி, 2008 இல் இருந்த 8 அணிகளையும் அதன் உரிமையாளர்கள் வாங்கிய தொகை, மும்பை இந்தியன்ஸ் – 447.6 கோடிராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – 446 கோடி டெக்கான் சார்ஜர்ஸ் ஹைதராபாத் – 428 கோடிசென்னை சூப்பர் கிங்ஸ் – 364 கோடி டெல்லி கேப்பிட்டல்ஸ் – 336 கோடிபஞ்சாப் கிங்ஸ் – 304 கோடிகொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 300 கோடிராஜஸ்தான் ராயல்ஸ்…

`போதைப்பொருள் சப்ளை, பாலியல் தொல்லை புகார்’ – நடிகர் ஷைன் டோம் தாமஸ் சினிமாவில் நடிக்க தடை?

மலையாள சினிமா நடிகர்களுக்கு போதைப்பொருள்கள் சப்ளை செய்யும் நெட்வொர்க்கில் சினிமா துறையைச் சேர்ந்த சிலரும் உள்ளதாகவும். தானும் மற்றொருவரும் மட்டுமே பழிக்கு ஆளாகியுள்ளோம் எனவும் ஷைன் டோம் சாக்கோ வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.ஷைன் டோன் சாக்கோ-விடம் இருந்து போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்படவில்லை என்பதால் போலீஸார் அன்று மாலை அவரை ஜாமினில் விடுவித்தனர்.நடிகர் ஷைன் டோம் சாக்கோஇந்த நிலையில் இன்று மாலை 3 மணிக்கு நடக்க உள்ள கேரளா பிலிம் சேம்பர் ஆஃப் மானிட்டரிங்…

சிஎஸ்கே படுசொதப்பல் – ரோஹித், சூர்யகுமார் அதிரடியில் மும்பை அபார வெற்றி! | ஐபிஎல் 2025 | Mumbai Indians beats Chennai Super Kings by 9 wickets IPL 2025

நடப்பு ஐபிஎல் சீசனின் 37-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வீழ்த்தியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே அணியின் ஷேக் ரஷீத், ரச்சின் ரவீந்திரா இன்னிங்ஸை தொடங்கினர்.…

CSK vs MI: மும்பை அணி அபார வெற்றி – சென்னைக்கு மங்கும் பிளே ஆஃப் வாய்ப்பு

பட மூலாதாரம், Getty Images20 ஏப்ரல் 2025, 15:21 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்2025 ஐபிஎல்லில் தொடர்ச்சியான தோல்விகளில் இருந்து கடந்த போட்டியில் மீண்ட சென்னை அணி, மும்பைக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட் செய்து 5 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை எடுத்தது. இதனை சேஸ் செய்த மும்பை அணி ரோகித் ஷர்மாவின் அபார ஆட்டத்தால் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ‘ஐபிஎல்-இன் எல் கிளாசிகோ’ என்று வர்ணிக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

Rohit Sharma : ‘வான்கடேவின் என் பெயரில் ஸ்டாண்ட் அமைவது பெரிய கௌரவம்!’ ரோஹித் சர்மா நெகிழ்ச்சி!

நீண்ட காலம் கிரிக்கெட் ஆடிவிட்ட பிறகு, மிக எளிதாக நம் மீதே நமக்கு சந்தேகம் வரத் தொடங்கும். அதைத் தொடர்ந்து வித்தியாசமாக சில விஷயங்களை முயன்று பார்ப்போம். ஆனால், என்னைப் பொறுத்தவரைக்கும் அடிப்படையான விஷயங்களைச் சரியாக செய்து தெளிவான மனநிலையோடு இருக்க வேண்டும் என்றே யோசிப்பேன்.சரியான பந்துகள் சிக்கும்போது சரியாக கைகளை விரித்து பெரிய ஷாட்களை ஆடுவது முக்கியம். இம்பாக்ட் ப்ளேயர் விதிமுறையை பற்றி நிறைய பேசிவிட்டோம். நான் நேராக பேட்டிங் ஆட மட்டுமே வந்தால் போதும்…

Ayush Mhatre : ‘சென்னை அணியில் தோனி & கோவின் நம்பிக்கையை காப்பாற்றிய ஆயுஷ் மாத்ரே – இவரை விட்றாதீங்க சிஎஸ்கே!’

ஆயுஷ் மாத்ரே மட்டும்தான் சென்னையின் முகாமுக்குள் வந்த ஒன்றிரண்டு வாரத்துக்குள்ளேயே லெவனில் இடம்பிடித்த முதல் இளம் வீரர் என நினைக்கிறேன். மேலும், சென்னை அணிக்காக அறிமுகமான மிக இளம் வயது வீரரும் இவர்தான்.Published:Today at 9 PMUpdated:Today at 9 PMAyush Mhatre ( IPL ) Source link

மும்பைக்கு 177 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே | CSK vs MI | MI vs CSK LIVE Cricket Score, IPL 2025

சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் இறங்கிய சிஎஸ்கே அணி 177 ரன்களை மும்பைக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனின் 37-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங்…

கணவரைக் கொன்ற மனைவி – பாம்பின் மீது பழி போட முயற்சி

பட மூலாதாரம், SHAHBAZANWARபடக்குறிப்பு, இறந்தவரின் மனைவி மற்றும் அவரது காதலர் கைது செய்யப்பட்டுள்ளனர்கட்டுரை தகவல்உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் அமித் காஷ்யப் என்ற நபரின் மரணம் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றது.ஆரம்பத்தில் அந்த நபர் பாம்பு கடித்ததால் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் மூச்சுத் திணறல் காரணமாக மரணம் நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்டது. அப்போது இந்த மரண சம்பவத்தில் ஒரு புதிய திருப்பம் வந்தது.இந்த சம்பவத்தில் அமித்தின் மனைவி ரவிதா(25) மற்றும் அவரது காதலர் என்று கூறப்படும்…

1 8 9 10 11 12 30