Yearly Archives: 2024

‘என் விக்கெட்டை வீழ்த்தியதும் சிராஜின் ரியாக்‌ஷன் சர்ப்ரைஸாக இருந்தது’ – டிராவிஸ் ஹெட் | Siraj reaction when he took my wicket was a surprise Travis Head

Last Updated : 07 Dec, 2024 11:22 PM Published : 07 Dec 2024 11:22 PM Last Updated : 07 Dec 2024 11:22 PM அடிலெய்டு: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வரும் அடிலெய்டு பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் சதம் விளாசினார். அவரது விக்கெட்டை இந்திய பவுலர் முகமது சிராஜ் கைப்பற்றினார். அப்போது ஹெட் சொன்னதற்கு சிராஜ் எதிர்வினை ஆற்றினார்.…

Charlotte Dujardin: குதிரையைத் துன்புறுத்திய ஒலிம்பிக் வெற்றியாளருக்கு ஓராண்டு தடை; நடந்தது என்ன? | Charlotte Dujardin Olympic gold medalist banned

ஒலிம்பிக்கில் மூன்று முறை தங்கப்பதக்கம் வென்ற பிரிட்டிஷ் குதிரையேற்ற வீராங்கனை ஷார்லோட் டுஜார்டினுவிற்கு (Charlotte Dujardin) ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் வீராங்கனை ஷார்லோட் டுஜார்டினு, தனது குதிரையை அதிகமாகச் சவுக்கால் அடித்துத் துன்புறுத்தியதற்காகக் குற்றம்சாட்டப்பட்டார். நான்கு வருடத்துக்கு முன்பு, அவர் பயிற்சியில் இருக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று, கடந்த ஜூலை மாதம் வெளியானது. டுஜார்டின் ஒரு மாணவனின் குதிரையைப் பலமுறை சவுக்கால் அடிப்பதுபோல காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.ஷார்லோட்ட் டுஜார்டின்ஒரு நிமிடத்திற்குள் 20க்கும் மேற்பட்ட முறை குதிரையைச்…

சிரியா போர்: தெற்கு சிரியாவின் முக்கிய பகுதிகளைக் கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் – என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்தெற்கு சிரியாவின் தெரா பிராந்தியத்தில் உள்ள பெரும்பான்மை பகுதிகளை கிளர்ச்சிப் படையினர் கைப்பற்றிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இங்குதான் சிரிய அதிபர் பஷர் அல் அசாத்திற்கு எதிராக கடந்த 2011ஆம் ஆண்டு கிளர்ச்சி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.அரசுப் படைகளுடன் நடந்த வன்முறைத் தாக்குதல்களுக்குப் பிறகு உள்ளூர் கிளர்ச்சிக் குழுவினர் பல்வேறு ராணுவ தளங்களைப் கைப்பற்றிவிட்டதாக பிரிட்டனை சேர்ந்த போர் கண்காணிப்புக்குழு கூறியுள்ளது.கிளர்ச்சியாளர்கள் ராணுவத்தினர் பின்வாங்க வேண்டுமென்று அவர்களுடன் ஓர் உடன்படிக்கைக்கு வந்துள்ளதாக கிளர்ச்சிக்…

அடிலெய்டு டெஸ்ட் 2-வது நாள்: டிராவிஸ் ஹெட் அதிரடியால் ஆஸி. 337 ரன்கள் குவிப்பு! | australia scores 337 runs against india in 2nd test match

அடிலெய்டு: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாள் ஆட்டத்தில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸ்சில் 337 ரன்களை குவித்துள்ளது. டிராவிஸ் ஹெட் சிறப்பாக ஆடி 140 ரன்களை குவித்தார். இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பெர்த் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி…

Career: டிகிரி முடித்தவர்கள் 'பறக்கலாம்'… இந்திய விமானப் படையில் வேலைவாய்ப்பு!

இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு அறிக்கை வெளியீடு.என்ன பணி?பிளையிங் (Flying), கிரவுண்ட் டியூட்டி (டெக்னிக்கல், டெக்னிக்கல் சாராதது)குறிப்பு: ஆண், பெண் – இருபாலினரும் விண்ணப்பிக்கலாம். மொத்த காலி பணியிடங்கள்: 336வயது வரம்பு: பிளையிங் பிரிவு – 20 – 24கிரவுண்ட் டியூட்டி பிரிவு – 20 – 26சம்பளம்: ரூ.56,100 – 1,77,500கல்வி தகுதி: பி.இ, பி.டெக் அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.இந்திய விமானப் படையில் வேலைவாய்ப்பு!எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?ஆன்லைன் தேர்வு, செய்முறை தேர்வு, நேர்காணல். உடல்தகுதி தேர்வும்…

கஸ் அட்கின்சன் ஹாட்ரிக் சாதனை – சரண் அடைந்த நியூஸிலாந்து அணி! | Atkinson produces remarkable hattrick as England dominate New Zealand in Wellington

இங்கிலாந்தின் புதிய வேகப்பந்து ‘சென்சேஷன்’ கஸ் அட்கின்சன் நியூஸிலாந்தின் கடைசி 3 வீரர்களை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை புரிந்தார். நியூஸிலாந்து 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் 155 ரன்கள் பின்னடைவு கண்டுள்ளது, இங்கிலாந்து தன் 2வது இன்னிங்சில் 56 ஓவர்களில் 272 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்று சாத்தி எடுத்து வருகின்றனர். கஸ் அட்கின்சன் ஹாட்ரிக் சாதனை கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இங்கிலாந்து பவுலர் நிகழ்த்தும் சாதனையானது. முதலில்…

விசிக – தவெக: திருமாவளவன் குறித்து விஜய் அம்பேத்கர் நூல் வெளியீட்டில் பேசியது என்ன?

பட மூலாதாரம், Aadhav Arjuna/X9 மணி நேரங்களுக்கு முன்னர்நடிகர் விஜய் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா மேடையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன் குறித்துப் பேசியது சமூக ஊடகங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.அம்பேத்கர் நினைவு தினமான இன்று (டிசம்பர் 6) ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தகத்தை விகடன் பதிப்பகம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் வெளியிட்டது. இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது.த.வெ.க தலைவர் விஜய் நிகழ்ச்சி…

கைல் வெரெய்ன் சதம் விளாசல்: 358 ரன் குவித்து ஆட்டமிழந்தது தென் ஆப்பிரிக்கா | Kyle Verreynne ton south africa scored 358 runs sri lanka second test

கெபர்கா: தென் ஆப்பிரிக்கா – இலங்கை அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கெபர்காவில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 86.3 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்தது. ரியான் ரிக்கெல்டன் 101, எய்டன் மார்க்ரம் 20, டோனி டி ஸோர்ஸி 0, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 4, கேப்டன் தெம்பா பவுமா 78, டேவிட் பெலிங்காம் 6 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். கைல்…

Ambedkar Book Launch: "அங்கே மணிப்பூர், இங்கே வேங்கைவயல்; இறுமாப்பு ஆட்சியாளர்களை 2026ல்…" – விஜய்

`எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற தொகுப்பு நூலை விகடன் பிரசுரமும், வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனமும் இணைந்து இன்று வெளியிட்டிருக்கிறது. சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில், த.வெ.க தலைவர் விஜய் இந்த புத்தகத்தை வெளியிட்டார்.விஜய்புத்தகத்தை வெளியிட்டு பேசிய விஜய், “பிறப்பால் நாம் அனைவரும் சமம். நீ எந்த சாதியில் பிறந்திருந்தாலும், எந்த மதத்தைப் பின்பற்றினாலும் சட்டத்தின் முன் நாம் அனைவரும் சமம் என்ற உயிரியல் கோட்பாட்டை உறுதி செய்யும் நம் நாட்டின் அரசியல் சாசனத்தை வழங்கியவர் அம்பேத்கர்.…

1 23 24 25 26 27 117