`மாணவர்கள் பாதுகாப்பு முக்கியம்; பயிற்சி மையங்களில் ஒரே சீரான தரநிலைகள் வேண்டும்’ – உச்ச நீதிமன்றம் | SC stresses on uniform standards to ensure students’ safety at coaching centres
டெல்லியில் கடந்த ஜூலை மாதம் பெய்த தொடர் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அந்த சூழலில் ஜூலை 27-ம் தேதி, பேராஜேந்திர நகர் பகுதியில் உள்ள ராவ் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய கட்டடத்தின் அடித்தளம் வெள்ள நீரில் மூழ்கியதால் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரேயா யாதவ் (25) , தெலங்கானாவைச் சேர்ந்த தன்யா சோனி (25), கேரளாவைச் சேர்ந்த நெவீன் டெல்வின்(24) ஆகியோர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்த…









