Monthly Archives: October, 2024

பிரிக்ஸ்: இந்தியா-சீனா இடையே எல்லை ரோந்து ஒப்பந்தம் – உறவுகள் சுமுகம் ஆகின்றனவா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப்படம்கட்டுரை தகவல்இந்தியாவும் சீனாவும் எல்லை கட்டுப்பாடு கோடு (Line of Actual Control – LAC) பகுதிகளில் ரோந்து பணிகளை மேற்கொள்வது தொடர்பாக ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளன.அக்டோபர் 22, 23 ஆகிய தேதிகளில் ரஷ்யாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோதி புறப்படுவதற்கு முன்னதாக, திங்களன்று (அக்டோபர் 21) இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டது.இந்தியா-சீனா உறவுகளைக் கண்காணித்து வரும் சில வல்லுநர்கள், கடந்த காலங்களிலும்…

Gambhir – Rohit: கம்பீர் – ரோஹித் காம்போவில் இந்திய அணி அடுத்தடுத்து `அப்செட்’… மீளும் வழி என்ன?!| 6 major losses of indian cricket team under gambhir rohit combo

மீளும் வழி என்ன?ஆட்டத்தில் பேட்ஸ்மேனாகவோ அல்லது பவுலராகவோ அவரவர் தங்களின் பங்களிப்பை செலுத்துவதை போலவே, ஃபீல்டராக அனைவருமே சிறப்பாகச் செயல்பட வேண்டியது கட்டாயம். பெங்களூரு டெஸ்டில் அத்தனை ஃபீல்டிங் மிஸ்டேக். தற்போதைய இந்திய டெஸ்ட் அணியில் கோலி, ஜடேஜாவைத் தவிர வேறு யாரும் களத்தில் பீல்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவராகத் தெரியவில்லை. வரக்கூடிய காலங்களில் இந்திய டெஸ்ட் அணியில் ஃபீல்டிங் வெற்றிடத்தை நிரப்பவில்லையென்றால் வெற்றிபெறுவது நிச்சயமாக எளிதாக இருக்காது.கவுதம் கம்பீர், ரோஹித் சர்மா விராட் கோலி அணியின்…

Doctor Vikatan: பிறந்த குழந்தையின் தொப்புள்கொடியை கத்தரிக்கோலால் வெட்டியது சரியா.. பாதிப்பு வருமா? | Does cutting the umbilical cord with scissors cause any side effects?

தொப்புள் கொடியை வெட்டும்போது, அதை வெட்டும் நபர் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். கைகளில் கிளவுஸ் அணிந்திருக்க வேண்டும். சில நேரங்களில் இரண்டு கிளவுஸ்கூட அணிந்திருக்க வேண்டியிருக்கும். பிறந்த குழந்தைகள் எப்போது நோய்வாய்ப்படுவார்கள் என்று சொல்ல முடியாது.  பிறக்கும்போதே மஞ்சள்காமாலை வந்து குழந்தை பாதிக்கப்படலாம்.  அதுபோன்ற தருணங்களில், தொப்புள்கொடி மூலமாகத்தான் டிரான்ஸ்ஃபியூஷன் எனப்படும் ரத்த மாற்றம் செய்வது, மஞ்சள் காமாலை பாதிக்ப்படும்பட்சத்தில் ரத்தத்தை மாற்றிவிட்டு வேறு ரத்தம் ஏற்றுவது போன்றவற்றைச் செய்வோம்.பிரசவம்freepikஇப்படிச் செய்யாவிட்டால் மூளை பாதிக்கப்பட்டு குழந்தை இறந்துபோகலாம் அல்லது வலிப்பு நோய் ஏற்பட்டு…

மிர்பூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வியான் முல்டர், ரபாடா வேகத்தில் 106 ரன்களுக்கு சுருண்டது வங்கதேச அணி | Bangladesh bowled out for 106 runs by Mulder and Rabada in Mirpur Test match

மிர்பூர்: எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி மிர்பூர் நகரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேச அணியானது வியான் முல்டர், காகிசோ ரபாடா ஆகியோரது வேகப்பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் மளமளவென விக்கெட்களை பறிகொடுத்தது. ஷத்மான் இஸ்லாம் (0), மொமினுல் ஹக் (4), கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ…

வங்கதேசம்: ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அரசியல் புகலிடம் தருமா? சாதக, பாதகங்கள் பற்றிய ஒரு பார்வை

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஷேக் ஹசீனா இந்தியாவில் இருப்பதாக இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளதுகட்டுரை தகவல்எழுதியவர், சுப்ஜோதி கோஷ்பதவி, பிபிசி பங்களா21 அக்டோபர் 2024, 14:54 GMTபுதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, வன்முறைப் போராட்டம் எதிரொலியாக இரண்டரை மாதங்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அந்த நாட்டைவிட்டு வெளியேறி ராணுவ விமானம் மூலம் இந்தியா வந்தார்.அதன் பிறகு அவர் பொது வெளிக்கு வரவில்லை.சமூக வலைதளங்களில் அவரது புகைப்படங்கள்…

“வினேஷ் போகத், புனியாவின் செயலே போராட்டத்தை பாதித்தது” – சாக்‌ஷி மாலிக் | Vinesh Bajrang exemption of trail hits protest former wrestler Sakshi Malik

புதுடெல்லி: கடந்த ஆண்டு ஆசிய போட்டிக்கான தகுதிப் போட்டியில் இருந்து வினேஷ் போகத், பஜ்ரங் புனியா விலக்கு பெற்றது தங்களது போராட்டத்தை பாதிக்க செய்தது என முன்னாள் மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் தெரிவித்துள்ளார். இது குறித்து ‘விட்னஸ்’ என்ற தலைப்பில் பத்திரிகையாளர் ஒருவருடன் இணைந்து சாக்‌ஷி மாலிக் எழுதியுள்ள புத்தகத்தில் தெரிவித்துள்ளார். “சுயநலமாக யோசித்த காரணத்தால் எங்களது போராட்டம் பாதிக்கப்பட்டது. பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத்துக்கு நெருக்கமாக இருந்தவர்களின் பேராசை இதற்கு காரணம். ஆசிய…

Gold Purity-ஐ இப்படித்தான் Check பண்ணனுமா? | The Chennai Silks MD T.K.Chandiran Interview | PART-2

இந்த பிரத்யேக நேர்காணலில், தி சென்னை சில்க்ஸின் நிர்வாக இயக்குனர் சந்திரன், வெறும் 100 சதுர அடியில் தொடங்கப்பட்ட ஒரு சிறிய நிறுவனம் இன்று 50,000 பேருக்கு வேலை செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளது என்ற எழுச்சியூட்டும் பயணத்தைப் பகிர்ந்து கொள்கிறார். ஜவுளித் துறையில் இந்த குறிப்பிடத்தக்க மாற்றத்தைத் தூண்டிய பார்வை, சவால்கள் மற்றும் புதுமையான உத்திகளைக் கண்டறியவும். இந்த வெற்றிக் கதையின் பின்னணியில் உள்ள தொழில்முனைவோர் மனப்பான்மை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை பகிர்ந்து கொள்கிறார் சந்திரன். அவற்றை…

‘ஆடும் லெவனில் சர்பராஸை காட்டிலும் கே.எல்.ராகுலை தேர்வு செய்வேன்’ – பார்த்தீவ் படேல் | i will play kl rahul over sarfaraz khan in team india parthiv patel

பெங்களூரு: நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஆடும் லெவனில் ஷுப்மன் கில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியென்றால் சர்பராஸ் கான் அல்லது கே.எல்.ராகுல் ஆகிய இருவரில் ஒருவருக்குதான் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கும். இந்தச் சூழலில் ஆடும் லெவனில் ராகுலை தேர்வு செய்வேன் என இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார். பெங்களூரு டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கான் சதம் கண்டார். ராகுல் ரன்…

ஷபூர்ஜி சக்லத்வாலா: டாடா செல்வந்த குடும்பத்தின் வாரிசு ஒரு கம்யூனிஸ்டாக மாறியது எப்படி?

பட மூலாதாரம், Picrylபடக்குறிப்பு, ஷபூர்ஜி சக்லத்வாலாகட்டுரை தகவல்எழுதியவர், செரிலன் மோல்லன்பதவி, பிபிசி நியூஸ், மும்பை 21 அக்டோபர் 2024, 05:59 GMTபுதுப்பிக்கப்பட்டது 33 நிமிடங்களுக்கு முன்னர்’ஷபூர்ஜி சக்லத்வாலா’ என்ற மனிதரின் பெயர் பெரும்பாலான மக்களுக்குப் பரிச்சயமில்லாமல் இருக்கலாம். ஆனால் இந்தியாவின் பெரும் செல்வமிக்க டாடா குடும்பத்தின் உறுப்பினரான இவரைப் பற்றிச் சொல்ல நிறைய கதைகள் உள்ளன.ஷபூர்ஜி சக்லத்வாலாவின் வாழ்க்கை பல்வேறு திருப்பங்களைக் கொண்டது. அவரது வாழ்க்கை தொடர்ச்சியான போராட்டம் மற்றும் விடாமுயற்சியால் நிறைந்திருந்தது. எந்தச் சூழலிலும் அவர்…

குறைந்த பந்துகளில் 300 டெஸ்ட் விக்கெட்டுகள்: வக்கார் சாதனையை முறியடித்த ரபாடா! | 300 Test wickets and Rabada breaks Waqar record

வங்கதேசத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி இன்று மிர்பூரில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடி வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி சரசரவென விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களுக்குச் சுருண்டது . கேகிசோ ரபாடா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு குறைந்த பந்துகளில் 300 விக்கெட்டுகள் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். தென் ஆப்பிரிக்காவின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் வியான் முல்டர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஷத்மன் இஸ்லாம் (0), மோமினுல் ஹக் (4) கேப்டன் நஜ்முல்…

1 8 9 10 11 12 31