Monthly Archives: October, 2024

IRE vs SA 3-வது ஓடிஐ | தென் ஆப்பிரிக்காவை 69 ரன்களில் வீழ்த்திய அயர்லாந்து | ireland beats south africa in third odi cricket match by 69 runs

அபுதாபி: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியை 69 ரன்களில் வென்றுள்ளது அயர்லாந்து அணி. இதன் மூலம் 1-2 என்ற கணக்கில் தொடரை நிறைவு செய்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்தது அயர்லாந்து. கேப்டன் பால் ஸ்டர்லிங் மற்றும் பால்பிர்னி இணைந்தது 101 ரன்கள்…

Aval Vikatan – 22 October 2024 – அடுத்த இதழ்… 27-ம் ஆண்டு சிறப்பிதழ்… | 27th year aval vikatan announcement

மொத்தமும் பயனுள்ள புத்தம் புதிய தொடர்களின் அணிவகுப்பு…Published:Today at 12 AMUpdated:Today at 12 AMஅடுத்த இதழ்… 27-ம் ஆண்டு சிறப்பிதழ்… Source link

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி | icc women s t20 world cup cricket india beats pakistan

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 9-வது ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் தோல்வி அடைந்திருந்தது. இந்நிலையில் இந்திய அணி நேற்று பாகிஸ்தானுடன் மோதியது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 105 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. அதிகபட்சமாக நிடா தார் 28, முனீபா அலி 17, சயீடா…

சென்னை விமானப்படை சாகசத்தை பார்க்கவந்து பறிபோன உயிர்கள்; என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு, சென்னை விமானப்படை சாகசத்தை பார்க்கவந்து பறிபோன உயிர்கள்சென்னை விமானப்படை சாகசத்தை பார்க்க வந்து பறிபோன உயிர்கள்; என்ன நடந்தது?7 அக்டோபர் 2024, 17:06 GMTபுதுப்பிக்கப்பட்டது 19 நிமிடங்களுக்கு முன்னர்மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையினரின் சாகச நிகழ்ச்சி அக்டோபர் 6-ஆம் தேதி அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நேரில் காண பெரும் திரளான மக்கள் மெரினா கடற்கரையில் திரண்டிருந்தனர். இந்நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்று, உயிரிழந்த கார்த்திகேயனின் குடும்பம் நிலைகுலைந்து நிற்கிறது. மேலும் விவரங்கள் காணொளியில்… -…

சாமுவேல்ஸ் தனியாக மே.இ.தீவுகளுக்கு வென்று கொடுத்த டி20 உலகக் கோப்பை | மறக்குமா நெஞ்சம் | Marlon Samuels heroics won West Indies the 2012 T20 World Cup title

2012 டி20 உலகக் கோப்பை இலங்கையில் நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டியில் இலங்கையும் மே.இ.தீவுகள் அணியும் மோதின. டேரன் சமி தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இதே தேதியில் அதாவது 7-10-2012 அன்று மகேலா ஜெயவர்தனே தலைமை இலங்கையை வீழ்த்தி டி20 உலகக் கோப்பையை வென்றது. அரையிறுதிப் போட்டிக்கு இலங்கை, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்றன. இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா என்று கடினமான பிரிவில்…

ஓய்வுக் காலத்துக்காக எப்படி சேமிக்கலாம்? – நிதி ஆலோசகர் லக்ஷ்மி ராமச்சந்திரன் கூறும் வழிகள்!

நிதி ஆலோசகர் லக்ஷ்மி ராமச்சந்திரன் ஓய்வுக் கால பண சேமிப்பின் அவசியம் குறித்து நம்மிடம் பேசினார்.அவர், “பலரும் பணத்தைச் சேமிப்பது மட்டுமே சேமிப்பு எனத் தவறாகப் புரிந்து கொள்கின்றனர். உடல் ஆரோக்கியத்தைச் சேமிப்பது போல, உணவைச் சேமிப்பது போல, ஆற்றலைச் சேமிப்பது போல நாம் நம்முடைய எதிர்காலத்தைத் திறம்படக் கையாள நாம் பணத்தையும் சேமிப்பது அவசியம்.சேமிப்புநாம் பிறந்து சராசரியாக 25 வயது வரை நாம் தாய் தந்தையரைச் சார்ந்து வாழும் காலகட்டம். 25 வயது முதல் சுமார்…

Varun Chakaravarthy: 'கண்டுகொள்ளாத தேர்வுக்குழு; குறிவைத்து தூக்கிய கம்பீர்; கம்பேக் கொடுத்த வருண்!

‘இந்திய அணியில் இடமில்லாமல் வெளியில் இருக்கும்போது நம்முடைய கரியரே முடிந்துவிட்டதென்று எளிதில் எழுதிவிடுவார்கள். மூன்று ஆண்டுகள் கழித்து இப்போது இந்திய அணிக்கு திரும்பியிருக்கிறேன். உணர்ச்சிமிகு தருணம் இது. மறுபிறவி எடுத்து வந்ததை போல உணர்கிறேன்.’ இவ்வாறெல்லாம் பேசியிருப்பது தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி. கடைசியாக 2021 ஆம் ஆண்டில் நடந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக ஆடியிருந்தார்.இந்தியாஅதன்பிறகு, இப்போதுதான் மூன்று ஆண்டுகள் கழித்து வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணிக்காக களமிறங்கியிருந்தார். மிகச்சிறப்பாக பந்துவீசி 3…

டைனோசரை சிறுகோள் அழித்த காலத்தில் பூமியில் பேரழிவை ஏற்படுத்திய மற்றொரு பொருள் – என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கிரெட்டேசியஸ் காலத்தில் ஏற்பட்ட பேரழிவு நிகழ்விலிருந்து டைனோசர்களால் உயிர் பிழைக்க முடியவில்லைகட்டுரை தகவல்டைனோசர்களின் அழிவுக்கு காரணமாக அமைந்தது, 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியைத் தாக்கிய சிறுகோள் (Asteroid) ஒன்று. ஆனால் அந்த ஒரு சிறுகோள் மட்டும் பூமியைத் தாக்கவில்லை, குறுகிய கால இடைவெளியில் மற்றொரு சிறுகோளும் பூமியில் மோதியுள்ளது என்று விஞ்ஞானிகள் குழு உறுதிப்படுத்தியுள்ளது.இந்த சிறுகோள் மேற்கு ஆப்பிரிக்காவின் கடற்கரைக்கு அருகில் கடலில் விழுந்துள்ளது. இதனால் அப்போது ஒரு மிகப்பெரிய…

கால்பந்தில் நெய்வேலி அணி வெற்றி | Neyveli team wins in football

சென்னை: கவரைப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே உண்டு உறைவிடப்பள்ளியில் சிபிஎஸ்இ தேசிய மகளிர் கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. இந்த தொடரில் நாடு முழுவதிலும் இருந்து 9 மண்டலங்களைச் சேர்ந்த 30 பள்ளி அணிகளுடன், துபாய் உள்ளிட்ட 3 வெளிநாடுகளைச் சேர்ந்த அணிகளும் பங்கேற்றுள்ளன. தொடக்க நாளில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் இமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த பிங்குரோவ் பள்ளி 2-0 என்ற கோல் கணக்கில் சென்னை பிஎஸ் சீனியர் பள்ளி அணியை வீழ்த்தியது. மற்ற ஆட்டங்களில்…

AI : தூணிலும் ஏ.ஐ, துரும்பிலும் ஏ.ஐ – சினிமா துறையில் வாய்ப்பின்மையை உருவாக்குமா ? – விரிவான அலசல்! | deep analysis about usage of AI in cinema

`டீப் ஃபேக் எனப்படும் இந்த ஏ.ஐ தொழில்நுட்பம் மூலமாகத்தான் ‘இந்தியன் -2’ திரைப்படத்தில் விவேக்கின் கதாபாத்திரத்தை சாத்தியப்படுத்தியிருந்தார்கள். ‘கோட்’ படத்தில் விஜயகாந்தின் உருவத்தையும் ஏ.ஐ மூலமாகத்தான் காட்சிப்படுத்தியிருந்தார்கள். ஆனால் பாடல்களைப் போல துல்லியமாக மறைந்த நடிகர்களின் முகத்தை கொண்டு வருவது என்பது இன்னும் இந்திய சினிமாவில் சாத்தியமில்லாத ஒன்றாகவே இருக்கிறது. பாடலுக்கு வேறு ஒரு பாடகரை அந்தப் பாடலின் ஒரிஜினல் டிராக்கை பாட வைப்பார்கள். அதன் பிறகு மறைந்த பாடகர்கள் பாடிய டியூன் இல்லாத குரலை வைத்து…

1 22 23 24 25 26 31