Monthly Archives: October, 2024

Ratan Tata: `Goodbye Mr.T' – ஆனந்த் மகேந்திராவின் உருக்கமான பதிவு!

இந்தியாவின் அடையாளமாக விளங்கும் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா மறைந்த செய்தி நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.கடந்த ஞாயிற்றுக் கிழமை ரத்தன் டாடா உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. அவற்றை மறுத்து, எனது உடல்நிலை குறித்த வதந்திகள் ஆதாரமற்றவை என்றும் வயோதிகம் காரணமாக மேற்கொள்ளும் சாதாரண மருத்துவ சோதனையையே மேற்கொண்டதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.நேற்று (09.10.2024) மாலை, ரத்தன் டாடா உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் செய்திகள் வந்தன.இந்த நிலையில்,…

IND vs BAN | நிதிஷ் குமார், ரிங்கு சிங் விளாசல்: வங்கதேசத்துக்கு 222 ரன்கள் இலக்கு! | Bangladesh scored 221 runs against india in 2nd T20I

புதுடெல்லி: வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 221 ரன்களை சேர்த்துள்ளது. இந்தியா – வங்கதேச அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா – சஞ்சு சாம்சன் களம் புகுந்தனர். 2-வது ஓவரில் சஞ்சு சாம்சன்…

ரத்தன் டாடா காலமானார்: இந்தியத் தொழில்துறையின் முகமாகத் திகழ்ந்தவர்

பட மூலாதாரம், Getty Images19 நிமிடங்களுக்கு முன்னர்புகழ்பெற்ற இந்தியத் தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா காலமானார். அவருக்கு வயது 86. அவரது மறைவை டாடா குழுமம் ஒரு அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.அந்த அறிக்கையில், டாடா சன்ஸ்-இன் தற்போதைய தலைவர் நடராஜன் சந்திரசேகரன், ரத்தன் டாடா ‘உண்மையிலேயே அசாதாரணமான தலைவர்’ என்று கூறியிருக்கிறார்.மேலும் அந்த அறிக்கையில், “ஒட்டுமொத்த டாடா குடும்பத்தின் சார்பாக, அவரது அன்புக்குரியவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் மிகவும் ஆர்வத்துடன் போராடிய…

IND vs BAN 2-வது டி20: வங்கதேசத்தை 86 ரன்களில் வென்ற இந்தியா! | team india beats bangladesh in second t20i match nitish reddy

புதுடெல்லி: வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியை 86 ரன்களில் வென்றுள்ளது இந்திய அணி. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2-0 என முன்னிலை. வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரை 2-0 என இந்தியா வென்றது. இந்த நிலையில் தற்போது மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வங்கதேசம் தோல்வியை தழுவி உள்ளது.…

Samsung Employees Strike: போராட்டத்தை நசுக்கும் DMK அரசு?| Haryana| Jammu and Kashmir Imperfect Show | DMK Government Crushes Samsung Employees Protest Imperfect show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ-வில்,  * Samsung Employees Strike: “இரவோடு இரவாக நிர்வாகிகள் கைது; போராட்ட பந்தல் அகற்றம்’ – என்ன நடக்கிறது? * சாம்சங் தொழிலாளர்களுக்கு தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் ஆதரவு? * மெரினா: உயிரிழப்புக்கான காரணம் அறிய தடயவியல் ஆய்வு? * ‘முதல்வர் கூலிங் கிளாஸில் விமானம் மட்டும்தான் தெரியும், மக்கள் தெரிய மாட்டார்கள்’ – ஆர்.பி.உதயகுமார். * ஆயுத பூஜை விடுமுறை – சிறப்புப் பேருந்துகள் இயக்கம்? * ஒரு கிலோ தக்காளி…

இலங்கையுடன் இன்று பலப்பரீட்சை: வெற்றி நெருக்கடியில் இந்திய மகளிர் அணி | womens t20 world cup team india to play with sri lanka

துபாய்: ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐசிசி மகளிர் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் 6 விக்கெட்கள்…

காஞ்சிபுரம்: சாம்சங் நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு ஆதரவா? ஒரு மாத போராட்டத்தின் முழு பின்னணி

பட மூலாதாரம், CPIM Tamilnaduபடக்குறிப்பு, சி.ஐ.டி.யு மாநில தலைவர் அ.சவுந்தரராஜன் உட்பட பல சாம்சங் ஊழியர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டனர்கட்டுரை தகவல்சாம்சங் இந்தியா நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று (அக்டோபர் 9) கைது செய்யப்பட்டுள்ளனர்.விடியவிடிய தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் கூறுகிறது.”தொழிலாளர்களின் பக்கமே அரசு நிற்கிறது. அவர்களை அச்சுறுத்தவில்லை” என்கிறார் அமைச்சர் சி.வி.கணேசன்.இரு தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுவிட்டதாக தமிழக அமைச்சர்கள் கூறிய நிலையில், ஊழியர்கள் கைது…

கம்பீரைப் போற்றுபவர்கள் ‘அடிவருடிகள்’ – சுனில் கவாஸ்கர் சாடல் | Sunil Gavaskar Drops Foot-Licking Bombshell On Gautam Gambhir Backers

வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் கான்பூரில் இந்திய அணி பயங்கர ஆக்ரோஷமாக ஆடி அதிவேக ரன் குவிப்பில் உலக சாதனை புரிந்ததற்கு பயிற்சியாளர் கம்பீரைப் புகழ்பவர்கள் அவரது ‘அடிவருடிகளே’ தவிர வேறு யாருமல்லர், இந்த புதிய ஆக்ரோஷ அணுகுமுறைக்கு கேப்டன் ரோஹித் சர்மாவே முழு முதல் காரணம் என்று அடித்துச் சொல்கிறார் சுனில் கவாஸ்கர். ‘தி இந்து’ ஸ்போர்ட்ஸ்டார் பத்திரிகைக்கு அவர் எழுதிய பத்தியில் கம்பீரைக் காரணமாகக் கூறுபவர்களை, கம்பீரைப் புகழ்பவர்களை ‘foot-lickers of highest…

Doctor Vikatan: 2 வயதுக் குழந்தைக்கு அடிக்கடி காய்ச்சல்: ஊசி போட்டாலும் திரும்ப வருவது ஏன்?

Doctor Vikatan: எனக்கு 2 வயது, 2 மாதங்களில் குழந்தை இருக்கிறது. அவளுக்கு அடிக்கடி காய்ச்சல் வருகிறது. ஊசி போட்டால் இரண்டு நாள்களுக்கு நன்றாக இருக்கிறாள். மறுபடியும் அவளுக்கு காய்ச்சல் வருகிறது. இது என்ன பிரச்னை… இதற்கு என்ன செய்ய வேண்டும்?பதில் சொல்கிறார், நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவர் சஃபி. டாக்டர் .சஃபி,M. சுலைமான்உங்கள் குழந்தைக்கு 2 வயது, 2 மாதங்கள் ஆவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த வயது என்பது அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுகிற வயதுதான். அதாவது, பொதுவாக பாதிக்கிற பல…

அரசுப்பள்ளி வாசலில் தோண்டிய பள்ளம்… மாணவர்கள் மூடியதால் சர்ச்சை.. கல்வித்துறை நடவடிக்கை!

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை, பள்ளிமாணவர்களே மண்வெட்டியால் மண் அள்ளி சரிசெய்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி கடும் கண்டனங்களை கிளப்பியிருக்கிறது. இதுகுறித்து, அதிகாரிகளிடம் விசாரித்தோம். விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டுக்கொண்டான் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தநிலையில், பள்ளியில் காலாண்டுத்தேர்வு முடிந்து மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதற்கிடையே ஆண்டுக்கொண்டான் கிராமத்தில் வீடுதோறும் குடிநீர் வழங்கும்…

1 20 21 22 23 24 31