Monthly Archives: October, 2024

ரக்பியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் | Silver medal for India in rugby

மும்பை: ஆசிய ரக்பி செவன்ஸ் எமிரேட்ஸ் டிராபி போட்டி காத்மாண்டுவில் நடைபெற்றது. இறுதி போட்டியில் இந்திய மகளிர் அணி 5-7 என்ற கணக்கில் பிலிப்பைன்ஸிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது. முன்னதாக இந்திய அணி அரை இறுதி சுற்றில் 24-7 என்ற கணக்கில் குவாம் அணியை வீழ்த்தியிருந்தது. லீக் சுற்றில் இந்திய அணி 29–10 என்ற கணக்கில் இலங்கையையும், 17-10 என்ற கணக்கில் இந்தோனேஷியாவையும் தோற்கடித்து இருந்தது. நன்றி

சென்னை: இந்திய விமானப்படை சாகசத்தை காண சென்றவர்களில் 4 பேர் உயிரிழப்பா? தமிழ்நாடு அரசு மறுப்பு

பட மூலாதாரம், X/mkstalinபடக்குறிப்பு, சென்னை மெரினா கடற்கரை மற்றும் காமராஜர் சாலையில் திரண்டிருந்த மக்கள்கட்டுரை தகவல்சென்னையில் ஞாயிற்றுக் கிழமையன்று நடைபெற்ற விமானக் காட்சியைப் பார்க்கவந்தவர்களில் குறைந்தது 4 பேர் வரை உயிரிழந்திருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால், தமிழ்நாடு அரசு இதனை மறுத்துள்ளது.கடும் போக்குவரத்து நெரில்இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 6) நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியைப் பார்வையிட…

Ind Vs Pak: காயமுற்ற ஹர்மன்; வின்னிங் ஷாட் அடித்த 'கனா' கிரிக்கெட்டர்; பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா!

‘தோல்வியை விட தோல்வியிலிருந்து மீண்டு வருவதுதான் ரொம்பவே முக்கியம். நாங்களும் அதைப் பற்றிதான் அதிகமாக பேசியிருக்கிறோம். இது பாசிட்டிவ்வான கிரிக்கெட்டை ஆடுவதற்கான நேரம்!’ என அமீரகத்தில் நடந்து வரும் உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பேசியிருந்தார். சொன்னதைப் போலவே நன்றாக ஆடி பாகிஸ்தானை இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெல்லவும் செய்திருக்கிறது.Indiaஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் பெண்களுக்கான டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி தங்களின் முதல்…

`தீவிர வலதுசாரிகளின் சிம்ம சொப்பனம் A.G.Noorani' – Frontline Journalist R Vijaya Sankar Speech

ஏ.ஜி.நூரானி 20 ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு கிடைத்த ஆகச்சிறந்த அறிவார்ந்த ஆளுமைகளுள் ஒருவர். வழக்கறிஞரான இவர் கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கும் மேல் இந்திய தேசம் கண்ட அரசியல் சமூக நீதித்துறைச் சார்ந்த பிரச்சனைகள் குறித்து தனது புலமையின் வழி கட்டுரைகளையும் புத்தகங்களையும் படைத்து வரலாற்று ஆவணங்களாக விட்டுச் சென்றிருக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தனது 93 வயதில் உடல்நலக்குறைவினால் இயற்கை எய்திருந்தார். இறக்கும் வரைக்குமே தொடர்ச்சியாக சமூகம் சார்ந்தும் அரசியல் சார்ந்தும் எழுதிக்கொண்டேதான் இருந்தார். இந்துத்துவ அடிப்படைவாத…

முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா – வங்கதேசம் இன்று மோதல் | India vs Bangladesh clash in first T20I cricket match today

குவாலியர்: இந்தியா – வங்கதேசம் அணிகள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி குவாலியரில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என முழுமையாக வென்றது. இந்நிலையில் இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளன. இதன் முதல் ஆட்டம் இன்று இரவு 7…

தமிழ்நாடு: சிறைகளில் கைதிகள் மீது சாதிரீதியாக பாகுபாடு காட்டப்படுகிறதா? உண்மை என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப் பின்னரும் சாதி பாகுபாடு என்ற தீமையை அகற்ற முடியாமல் இருப்பதாக தலைமை நீதிபதி சந்திரசூட் குறிப்பிட்டுள்ளார்கட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்5 அக்டோபர் 2024புதுப்பிக்கப்பட்டது 46 நிமிடங்களுக்கு முன்னர்’இந்தியாவில் உள்ள சிறைகளில் சாதிப் பாகுபாடுகள் காட்டக்கூடாது’ என வியாழன் அன்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.”தமிழக சிறைகளில் பாகுபாடுகளைக் களைய சிறை விதிகளில் மாற்றம் கொண்டு வரவேண்டும்” என விடுதலை சிறுத்தைகள் கட்சி கூறுகிறது.ஆனால்…

மகளிர் கால்பந்து போட்டி இன்று தொடக்கம் | Women s football tournament starts today

Last Updated : 06 Oct, 2024 07:15 AM Published : 06 Oct 2024 07:15 AM Last Updated : 06 Oct 2024 07:15 AM கவரைப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே உண்டு உறைவிடப்பள்ளியில் சிபிஎஸ்இ தேசிய மகளிர் கால்பந்து போட்டி இன்று (6-ம் தேதி) தொடங்குகிறது. வரும் 9-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 9 மண்டலங்களைச் சேர்ந்த 30 பள்ளிகளைச் சேர்ந்த அணிகளும் மற்றும்…

`காங்கிரஸ் இளைஞர்களை போதையில் தள்ளியது!' – மும்பையில் பிரதமர் மோடி காட்டம்

பிரதமர் நரேந்திர மோடி நேற்று மகாராஷ்டிராவில் பல்வேறு இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு அடிக்கல் நாட்டுவது மற்றும் திட்டங்களை திறந்து வைப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டார். முதலில் வாசிம் மாவட்டத்தில் கால்நடைத்துறை மற்றும் வேளாண்மைத்துறை தொடர்பான திட்டங்களை தொடங்கி வைத்தார். மொத்தம் 23,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். அங்குள்ள நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மும்பை வந்தார். மும்பையில் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் நடந்த நிகழ்ச்சியில் ஆரே காலனியில் இருந்து பாந்த்ரா-குர்லா வரை பூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ள முதல் மெட்ரோ…

“இரட்டை சதத்தில் எனக்கு 100, என் தம்பிக்கு 100'' – இரட்டை சதம் விளாசிய சர்ஃபராஸ் கான் நெகிழ்ச்சி!

மும்பை – ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரானி கோப்பை தொடருக்கான டெஸ்ட் போட்டி லக்னோவில் கடந்த 1 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.ரெஸ்ட் ஆப் இந்தியா மற்றும் ரஞ்சி சாம்பியனான மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய மும்பை அணி சார்பாக களமிறங்கிய சர்ஃபராஸ் கான் 286 பந்துகளில் 25 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என ஆட்டமிழக்காமல் 222 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். இதன் மூலம் இரானி கோப்பை…

காஞ்சிபுரம்: பாலியல் தாக்குதலில் இருந்து குழந்தைகளை காப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, (சித்தரிப்புப் படம்)கட்டுரை தகவல்காஞ்சிபுரத்தில் 5 வயது சிறுவனை கொன்றதாக போக்சோ சட்டத்தின் கீழ் 34 வயதான அரசு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக இதுபோன்ற புகார்கள் அதிகம் வருவதாக கூறுகிறார், தமிழ்நாடு சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்.போக்சோ குற்றங்களுக்கு யார் காரணம்? குழந்தைகளை பெற்றோர் எவ்வாறு கையாள வேண்டும்?இந்த வழக்கில் கைதாகியுள்ள அரசு ஊழியரின் பெயர் ராஜேஷ். காஞ்சிபுரம் நில அளவைத் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த ராஜேஷ்,…

1 23 24 25 26 27 31