Yearly Archives: 2023

Doctor Vikatan: ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்தால் மாரடைப்பு அபாயம் கூடுமா? | Does high hemoglobin level in blood increase the risk of heart attack?

Doctor Vikatan: என் மகனுக்கு 20 வயதாகிறது.  சமீபத்தில் வேறொரு பிரச்னைக்காக அவனுக்கு ரத்தப் பரிசோதனை செய்தபோது ஹீமோகுளோபின் அளவும் சரிபார்க்கப்பட்டது. அவனுக்கு ஹீமோகுளோபின் அளவு 17-ஆக இருக்கிறது. ஹீமோகுளோபின் குறைவாக இருப்பது எப்படி பிரச்னைக்குரியதோ, அதைப் போலவே அது அதிகமாக இருப்பதும் பிரச்னைதான், இதனால் ரத்தம் அடர்த்தியாகும், இதய நலன் பாதிக்கும், மாரடைப்பு வரும்  என்றெல்லாம் சொல்கிறார்கள். இது உண்மையா…. இந்த விஷயத்தை எப்படி அணுக வேண்டும்?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்   …

சிறுதானிய லட்டு, சிக்கன் விந்தாலி, திருவாதிரை களி… கமகமத்த அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி! | Puducherry: “Aval Vikatan cooking superstar” competition

திருவாதிரை களி, உருளைக்கிழங்கு அல்வா, ஜவ்வரிசி உருண்டை, தினை அரிசி கேசரி, மருந்து குழம்பு, சுரைக்காய் பாயசம், மஷ்ரூம் சட்னி, மரவள்ளிக்கிழங்கு போண்டா, வெங்காய பொடி சாதம், சிறுதானிய லட்டு, சாமை அல்வா, சிக்கன் விந்தாலி, இறால் ரசம், சப்பாத்தி – கோவைக்காய், குடை மிளகாய் கிரேவி, சிவப்பரிசி பாயசம் உள்ளிட்ட ஏராளமான உணவுகள் நாவூற வைத்தன. அதிலும் 13 வயது போட்டியாளராக கலந்து கொண்ட சிறுமி அஞ்சனா, சிக்கன் கலோடா கபாப், பனீர் தொக்கு பிரியாணி,…

ரத்தச் சர்க்கரை அளவை வீட்டிலேயே டெஸ்ட் செய்து பார்ப்பது சரியானதா?I Is it advisable to check blood sugar level at home using glucometer?

‘நான் ஆரோக்கியமாகத்தானே இருக்கிறேன்… பிறகு எதற்கு இத்தனை டெஸ்ட்டுகளை செய்ய வேண்டும்’ என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். சர்க்கரைநோய் பாதிப்பால் தலை முதல் பாதம்வரை எந்த உறுப்பும் பாதிப்புக்கு உள்ளாகலாம். அடிக்கடி டெஸ்ட் செய்து அப்படி ஏதேனும் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டால், ஆரம்பநிலையிலேயே சிகிச்சை எடுத்து குணப்படுத்த முடியும்.சர்க்கரை நோய் பாதிப்பு தீவிரமாகிவிட்டால் அதை சாதாரண நிலைக்குத் திரும்பச் செய்ய முடியாது. பாதிப்பு வருவதற்கு முன்பே டெஸ்ட் செய்து பார்ப்பதும், பாதிப்பின் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுப்பதும்தான் புத்திசாலித்தனம்.உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற…

NCRB Report: பெண்களுக்கு எதிரான ஆசிட் தாக்குதலில் பெங்களூரு முதலிடம்… | NCRB data: Bengaluru tops in acid attacks against women in 2022

ஹைதராபாத் மற்றும் அகமதாபாத் போன்ற பெருநகரங்களில் 2022-ல் ஆசிட் தாக்குதலுக்கு முயற்சி செய்த இரண்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெங்களுருவில் 2022 ஏப்ரல் 28 அன்று 24 வயதான எம்.காம் பட்டதாரி பெண் வேலைக்குச் சென்ற போது அவர் மீது ஆசிட் அடிக்கப்பட்டது. காவல்துறை விசாரணையில் அந்தப் பெண்ணை பல ஆண்டுகளாக பின்தொடர்ந்து வந்த நபர், திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். அப்பெண் மறுக்கவே அவர் மீது ஆசிட் அடித்துள்ளார். இந்தச் சம்பவம் பெங்களுருவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மே…

சிறையில் இருக்கும் நர்கேஸ் முகமதி; அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுக்கொண்ட பிள்ளைகள்..!

இரான் பெண்களின் உரிமைக்காக அந்நாட்டின் அரசை எதிர்த்துப் போராடி சிறையில் அடைக்கப்பட்டவர், நர்கேஸ் முகமதி. வாழ்நாளில் பத்துக்கும் மேற்பட்ட முறை கைது செய்யப்பட்டு, டெஹ்ரானின் எவின் சிறைச்சாலையில் 2012 முதல் அடைக்கப்பட்டுள்ளார். இவர் 2023-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை வென்றார்.பர்தாஇந்தியாவில் பாதுகாப்பான நகரம் கொல்கத்தா; தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பட்டியலில் இடம்!இவர் சிறையில் இருக்கும் நிலையில் அமைதிக்கான நோபல் பரிசை பாரிஸில் இருக்கும் முகமதியின் டீனேஜ் பிள்ளைகள் அலி, கியானா மற்றும் முகமதியின் கணவர் தகி…

சிக்கன் பொலிச்சது, வெற்றிலை கேசரி, வாழை கோலா; சேலத்தில் அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி | Salem: the final round of Aval Vikatan Cooking Superstar show

சிவப்பரிசி இடியாப்பம், மூலிகை குழம்பு, புரொக்கோலி டிக்கி, வெற்றிலை கேசரி, வரகரிசி பாயசம், தந்தூரி பைனாப்பிள் செருணி, பாசிப்பருப்பு பீட்சா, ஆப்கானி சிக்கன் கிரேவி, சிக்கன் பொலிச்சது, கருப்புகவுனி தயிர் சாதம், வாழைக்காய் கோலா உருண்டை, கருப்புகவுனி அல்வா, மிளகு மஸ்ரூம் குலாபா, சேலம் உக்களி, சொரக்காய் கோப்தா, மொசுமொசுக்கு கீரை தோசை, முடவாட்டு கிழங்கு ராஜ்மா கறி, போலோ எண் பெபிடோரியா, போம்மஸ் குரோகுட், கோக்கனட் சிக்கன் ஃப்ரை, சக்கரவள்ளி கீர் என ஒரு ரவுண்ட்…

வயதில் மூத்த பெண்ணுடன் திருமணம்… தாம்பத்திய உறவை பாதிக்குமா? காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -126 |What is the problem with marrying an older woman?

தன்னைவிட வயதில் மூத்த பெண்ணை, ஓர் ஆண் திருமணம் செய்துகொள்வது அறிவியலில் வளர்ந்த இன்றைய சமூகத்திலும் பேசுபொருளாகவே இருக்கிறது. ஆனால், தன்னைவிட பத்து, பதினைந்து வயது மூத்த ஆணை, ஒரு பெண் திருமணம் செய்துகொண்டால் “இது நார்மல்தானே…’ என்று இன்றைய சமூகமும் கடந்து விடுகிறது. கல்வியறிவில் பின்தங்கிய குடும்பங்களிலோ ‘வயசுல மூத்தபொண்ணை கட்டிக்கிட்டா ஆயுசு குறைஞ்சிடும்’ என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பான கேஸ் ஹிஸ்டரியையே இன்றைய கட்டுரையில் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். ”அவர்கள் இருவருமே 30…

வலி நிவாரணி மெஃப்தால் மாத்திரை…மருத்துவர் பரிந்துரை இன்றி எடுக்க வேண்டாம்! | Government issues alert on side-effect of painkiller Meftal tablet

வலி நிவாரணத்துக்காக எடுத்துக் கொள்ளப்படும் மெஃப்தால் (MEFTAL) மாத்திரைகள் மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்துவதால் மருத்துவர் அறிவுறுத்தல் இல்லாமல் அவற்றை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என இந்திய மருந்தியல் ஆணையம் (Indian Pharmacopoeia Commission – IPC) எச்சரிக்கை விடுத்துள்ளது. அலோபதி மருந்தான மெஃப்தால் மாத்திரை மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்றுவலி, தசைப்பிடிப்பு, தசைகளில் வலி உள்ளிட்டவற்றுக்கு எடுத்துக்கொள்கின்றனர்.இதுதவிர, மூட்டுவலி, பல்வலி, முடக்குவாதம் போன்ற பிரச்னைகளுக்கான வலி நிவாரணியாகவும் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. இந்த மருந்து, சந்தைகளில் MEFTAL,…

சைவ உணவுக்காரர்களுக்கு புரதச்சத்து குறைபாடு ஏற்படுமா? | Doctor Vikatan: Can vegetarians become protein deficient?

சைவத்திலும் புரதச்சத்து நிறைந்த எத்தனையோ  உணவுகள் உள்ளன. துவரம் பருப்பு, மைசூர் பருப்பு, ராஜ்மா, நரிப்பயறு, கறுப்பு உளுந்து, மொச்சை, தட்டைப் பயறு, வெள்ளைக் கொண்டைக்கடலை, பிஸ்தா, அக்ரூட், முந்திரி,  வேர்க்கடலை போன்வற்றில் புரதச்சத்து அதிகம்.  உங்களுக்கு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் பால், தயிர், பனீர் போன்றவற்றையும் புரதத் தேவைக்காக எடுத்துக்கொள்ளலாம்.முளைகட்டிய பயறு!தானிய வகைகள், பருப்பு வகைகள், பால் ஆகிய மூன்றும்தான்  சைவ உணவுக்காரர்களுக்கான புரதத் தேவையைப் பிரதானமாகப் பூர்த்தி செய்பவை.   மூன்று பங்கு தானியம், ஒரு பங்கு பயறு மற்றும் பருப்பு…

Happy Teeth: சர்க்கரை நோயாளிகள் இனிப்பு கலந்த டூத் பேஸ்ட் பயன்படுத்தலாமா?

ஆரோக்கியமாக பிரஷ் செய்வதற்கு டூத் பிரஷ், டூத் பேஸ்ட் ஆகியவற்றின் தேர்வு மிகவும் முக்கியம். கடைக்குச் சென்றதும் கண்ணில் தட்டுப்படும் பிரஷ், பேஸ்டை வாங்கிப் பயன்படுத்துவது, புதிய புதிய விளம்பரங்களைப் பார்த்து இவற்றைத் தேர்ந்தெடுப்பது எல்லாம் தவறானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.Tooth brushHappy Teeth: பெட் காபி, பிரஷ் செய்வதற்கு முன்பாக மாத்திரை… சரியா? தவிர்க்க வேண்டியவை என்ன?டூத் பிரஷ், பேஸ்ட் எப்படித் தேர்வுசெய்ய வேண்டும், எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த பல்…

1 6 7 8 9 10 419