Yearly Archives: 2023

உங்கள் விடுமுறையை ஆரோக்கியமாக மாற்றும் 5 சுவையான ரெசிபிகள்!

உங்கள்  புத்தாண்டு கொண்டாட்டத்தை இன்னும் சுவாரஸ்யமாக்க சில ஆரோக்கியமான ரெசிபிக்களை எப்படி எளிமையாக வீட்டில் செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம். நன்றி

ஆப்கானிஸ்தான்: தாலிபன்களின் கல்வி தடைக்கு எதிராகத் தனி ஆளாகப் போராடும் 18 வயது பெண்

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Adela”என்னுடைய கோரிக்கை நீதிக்கானது என்பதால் எனக்கு அச்சம் ஏதுமில்லை,” என்கிறார் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 18 வயது இளம் பெண். தாலிபன் ஆட்சியாளர்கள் பெண்களின் உயர் கல்விக்கு எதிராக விதித்துள்ள தடையால், பட்டம் பெற வேண்டும் என்ற அந்த இளம் பெண்ணின் லட்சியம் வெற்றி பெறவில்லை. இந்த தடையால் தனக்கு எதிர்காலமே இல்லாமல் போய்விடும் என்று ஏற்பட்ட கோபத்தால் போராடும் அந்த இளம் பெண்ணின் பாதுகாப்பு கருதி அவரது பெயரை நாங்கள்…

சொல்லிட்டாங்க…

இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால்தான் பாஜவை வீழ்த்த முடியும். :- மதிமுக பொதுச்செயலாளர் வைகோராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம் வெற்றி பெற்றால் அடுத்த மக்களவை தேர்தலில் ஆட்சி மாற்றத்தை பார்க்க முடியும். :- சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மோடியின் ஆட்சி முழுமையாக தோல்வியை சந்தித்துள்ளது. நாட்டு மக்களை அதிலிருந்து மீட்க ராகுல்காந்தி நடைபயணம் செல்கிறார். :- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிகொரோனா காலத்தில் அரசு மருத்துவமனையில் நியமிக்கப்பட்ட செவிலியர்களின் பணி நீக்கத்தை…

மனைவி அனுஷ்கா சர்மாவுடன் புத்தாண்டை கொண்டாடிய விராட் கோலி… 6 மில்லியன் லைக்ஸ் குவிந்தது…

கிரிக்கெட் வீரர் விராட் கோலி புத்தாண்டை தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் கொண்டாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் புகைப்படங்களுக்கு 6 மில்லியன் லைக்ஸ்கள் குவிந்துள்ளன. விராட் கோலியைப் போன்று பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் புத்தாண்டை கொண்டாடி புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர். விராட் கோலிக்கு கடந்த ஆண்டு முக்கியமான ஆண்டாக அமைந்தது. முந்தைய ஆண்டுகளில் அவர் சதம் அடிப்பதற்கு தடுமாறி வந்தார்.1,020 நாட்களுக்கு பின்னர் ஆசிய கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அவர் சதம் அடித்து பின்னடைவை…

”ஆசிர்வதிக்கப்பட்ட பெற்றோராக..” பெண் குழந்தை குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்ட ஆலியா!

பாலிவுட்டின் சூப்பர் ஜோடியான ஆலியா- ரன்பீர் ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மும்பையில் உள்ள HN ரிலையன்ஸ் பவுண்டேசன் ஹாஸ்பிடலில் காலை 7 மணிக்கு ஆலியா அனுமதிக்கப்பட்டதாகவும், மதியம் 12.5 மணிக்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தம்பதிக்கு சோஷியல் மீடியாவில் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.தங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை நெகிழ்ச்சியுடன் இன்ஸ்டாவில் குறிப்பிட்டுள்ளார் ஆலியா பட். இது குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர்,எங்களது வாழ்க்கையின் முக்கியமான செய்தி இதுதான். எங்களது…

தெலுங்கு தேசம் கட்சி சார்பில் வழங்கப்பட்ட இலவச புடவையை வாங்கச் சென்ற 3 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு

அமராவதி: தெலுங்கு தேசம் கட்சி சார்பில் வழங்கப்பட்ட இலவச புடவையை வாங்கச் சென்ற 3 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த மேலும் சில பெண்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Source link

வருமுன் காப்போம்! கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்… காரணங்கள், தீர்வுகள்! – Cervical Cancer… Causes, Symptoms and Treatments!

9. பாட்டி, அம்மா, அத்தை போன்றவர்களுக்கு இருந்தால், அடுத்த தலைமுறைப் பெண்ணுக்கும் வருமா ?கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயில் பரம்பரைத் தன்மை என்று எடுத்துக்கொண்டால், அம்மாவுக்கு இருந்தால் மகளுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம். அல்லது உடன்பிறந்த சகோதரிக்கு இருந்தாலும் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.10. செர்வைகல் கேன்சரை கண்டறிவதற்கான பரிசோதனைகள் என்னென்ன? அவை காஸ்ட்லியானவையா?நோயின் பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கு ஸ்கிரீன் டெஸ்ட் பரிசோதனை இருக்கிறது. மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்வதுபோல, திருமணமான அனைத்துப் பெண்களும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ளலாம்.…

ரொனால்டோவை ரூ.1,775 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது சவுதி அரேபியா கிளப் | Saudi Arabia club signed Ronaldo for Rs 1,775 crore

ரியாத்: போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை ரூ.1,775 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது சவுதி அரேபியாவில் உள்ள அல் நசர் கிளப். 37 வயதான ரொனால்டோ இந்த கிளப்புக்காக 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ரொனால்டோ கூறும்போது, “சவுதி அரேபியாவில் புதிய கால்பந்து லீக்கில் விளையாட உள்ளேன். அல் நசர் கிளப்பின்தொலைநோக்கு பார்வையும், செயலும் மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. இந்த கிளப்பில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அணி மிகப்பெரிய…

ஆந்திரா மெஸ் பருப்புப் பொடி.. வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

பருப்பு பொடி என்றாலே முதலில் நம் நினைவிற்கு வருவது ஆந்திரா மெஸ் பருப்பு பொடிதான். ஆந்திரா மெஸ்ஸுக்கு பலர் சாப்பிட செல்ல முக்கிய காரணம் அங்கு வழங்கப்படும் பருப்பு பொடிதான். நான்வெஜ் பிரியர்கள்கூட வெஜிடேரியன் மீல்ஸ் சாப்பிடுகையில் பருப்பு பொடியை விருப்பி சாப்பிடுவர். அந்த அளவிற்கு ருசியான பருப்பு பொடியை வீட்டிலேயே சுலமாக செய்வது எப்படி என்பதை இங்கு பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :கடலெண்ணெய்/ நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்துவரம் பருப்பு – 1 கப்பொட்டுக்கடலை -…

பேக்கர் மற்றும் ஹவ்லேண்ட் தீவுகளில் புத்தாண்டு பிறந்தது

அமெரிக்கா: கடைசி இடமாக பேக்கர் மற்றும் ஹவ்லேண்ட் தீவுகளில் 2022 முடிவடைந்து 2023 புத்தான்டு பிறந்தது. அமெரிக்காவுக்கு அருகே உள்ள பேக்கர், ஹவ்லேண்ட் தீவுகளில் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது. Source link