ஆசிய கோப்பை 2023: இந்தியா – பாகிஸ்தான் மீண்டும் நேருக்கு நேர் மோதல்.. குஷியில் ரசிகர்கள்
சினிமாவுக்கு வாரிசு துணிவு மோதல் எப்படியோ கிரிக்கெட்டிற்கு அது இந்தியா – பாகிஸ்தான் தான். இந்த இரு அணிகளும் மோதிக்கொண்டால், இரு நாட்டின் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கும். இந்த இரு அணிகளும் மீண்டும் ஒரு முறை 2023 ஆசிய கோப்பையில் நேருக்கு நேர் களம் காணவுள்ளன. இந்த போட்டி வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின்…








